Added Date: Feb 11, 2022
பெண்: .........
பெண்: ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட என் உயிரே நீ உறவாட வா..
பெண்: ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு
பெண்: கண்ணுக்குள் வேலியிட்டு என் கண்ணாக நான் வளர்த்தேன் வானத்து வெண்ணிலவா உன் நெத்திக்கு பொட்டு வைப்பேன்
பெண்: வெண்பனி காலை சந்தங்கள் பாட சந்தனக் காற்றும் சாமரம் வீச ஆராரோ நான் பாட நீ கேட்டு கண் மூட
பெண்: ஆகாய தொட்டில் கட்டி அன்பே நீ ஊஞ்சல் ஆடு மேகத்தில் மெத்தையிட்டு கண்ணே நீ கண்ணுறங்கு
குழு: ............
பெண்: உயிருக்கு உயிரான என் உசிர நான் அடகு வச்சேன் அத மீட்கத்தான் முடியாம தினந்தோறும் நான் தவிச்சேன்
பெண்: பிரம்மனின் கைகள் எழுதிய தீர்ப்பில் தாய் சேய் உறவே பிரிந்திடும் விதிகள் சொந்தம் எது வந்தாலும் நம் பந்தம் போலேது

Female: Aaaa.aaa..aaa.aa. Aaaa.aaa..aaa.aa. Hmm mm mm mm mm Haa..aaa.aaa.aa..aa.
Female: Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Thendral vandhu thaalatta Gangai vandhu neeraatta En uyirae nee uravaada vaa
Female: Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu
Female: Kannukkul vaeliyittu En kannaaga naan valarthen Vaaanathu vennilava Un nethikku pottu veippen
Female: Venpani kaalai sandhangal paada Sandhana kaatrum samaram veesa Aararoo naan paada nee kettu kann mooda
Female: Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu
Chorus: ..........
Female: Uyirukku uyiraana En usira nana adagu vechen Adhu meetkka thaan mudiyaama Dhinam dhorum naan thavichen
Female: Bhrammanin kaigal ezhuthiya theerppil Thaai saei uravae pirindhidum vidhigal Sondham edhu vandhaalum nam bandham pol yedhu
Female: Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu Megathil methaiyittu Kannae nee kannurangu Thendral vandhu thaalatta Gangai vandhu neeraatta En uyirae nee uravaada vaa
Female: Aagaaya thottilkatti Anbae nee oonjal aadu
siruthai songs lyrics
aalankuyil koovum lyrics
kadhal kavithai lyrics in tamil
mangalyam song lyrics
siragugal lyrics
master songs tamil lyrics
kaathuvaakula rendu kadhal song
ovvoru pookalume karaoke
vaathi raid lyrics
shiva tandava stotram lyrics in tamil
en kadhal solla lyrics
top 100 worship songs lyrics tamil
master vaathi raid
jimikki kammal lyrics tamil
jesus song tamil lyrics
soorarai pottru lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
mg ramachandran tamil padal
thendral vanthu ennai thodum karaoke with lyrics
marudhani lyrics