Added Date: Feb 11, 2022
ஆண்: வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே தந்தானத் தானம் சொல்லிப் பாடு வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே தந்தானத் தானம் சொல்லிப் பாடு எந்நாடானாலும் எம்மதமானாலும் அட ஏசு புத்தர் காந்தி அவங்க மனச போல வாழ வைக்கும்
ஆண்: வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே தந்தானத் தானம் சொல்லிப் பாடு
ஆண்: கங்கையும் காவிரி பாயிற நாடு இந்த நன் நாட்டுக்கு ஈடிணை ஏது தங்கமும் தான் உண்டு பூமியில் தேடு சுந்தரத் தேன் தமிழ் பாட்டினில் பாடு இங்குள்ள செல்வம் தன்னை யார் எடுத்துப் போனாலும் அன்பென்னும் செல்வம் தன்னை கொள்ளை கொள்ள ஆகுமோ ஏழையின் நாடு என்று ஏளனங்கள் சொன்னாலும் எப்போதும் அறிவில் இங்கு யாரும் ஏழை இல்லையே உன் பேச்சுக்கள் ஏச்சுக்கள் காற்றினில் போச்சு

ஆண்: .............
ஆண்: கூழுக்கும் கஞ்சிக்கும் பாடு பட்டாலும் சோறுண்டு வீட்டுக்கு தேடி வந்தோர்க்கு தண்ணிக்கு க்யூவினில் நாளும் நின்றாலும் காப்பியும் டீ உண்டு நாடி வந்தோர்க்கு எத்தனை கட்சிகளும் ஆரம்பித்துக் கொள்ளையா பூமிக்குள் கம்பை நட்டு கொடிய ஏத்திக் கொள்ளையா நாட்டுக்குத் தலைவன் போல பேச்சுக் கூட பேசையா ஓட்டுக்கு வந்து காசை வீசிக் கூடப் பாரையா தேர்தலின் நேரத்தில் யோசிக்க மாட்டோம்

ஆண்: வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே தந்தானத் தானம் சொல்லிப் பாடு தந்தானன் நான்னான்ன நானா ஏஹே தந்தானன் நான்னான்ன நானா

Male: Vandhaara vaazha vaikkum ooru aehae Thandhaana thaanam solli paadu Vandhaara vaazha vaikkum ooru aehae Thandhaana thaanam solli paadu Ennaadaanaalum en madhamaanaalum Ada yaesu buthar gandhi Avanga manasa pola vaazha vaikkum
Male: Vandhaara vaazha vaikkum ooru aehae Thandhaana thaanam solli paadu
Male: Gangaiyum kaaviri paayira naadu Indha nan naattukku eedinai yaedhu Thangamum thaan undu boomiyil thaedu Sundhara thaen thazmizh paattinil paadu Ingulla selvam thannai yaar eduthu ponaalum Anbennum selvam thannai kollai kolla aagumo Ezhaiyin naadu yendru yaelanangal sonnaalum Eppodhum arivil ingu yaarum ezhai illaiyae Un paechukkal yaechukkal kaatrinil pochu
Male: Vandhaara vaazha vaikkum ooru aehae Thandhaana thaanam solli paadu Vandhaara vaazha vaikkum ooru aehae Thandhaana thaanam solli paadu Ennaadaanaalum en madhamaanaalum Ada yaesu buthar gandhi Avanga manasa pola vaazha vaikkum
Male: Vandhaara vaazha vaikkum ooru aehae Thandhaana thaanam solli paadu
Male: Aei thanannana naanaanaa naanaanaa naanaa
Male: Thananna nannaa thananna nannaa Oho........
Male: Koozhukkum kanjikkum paadu pattaalum Sorundu veettukku thaedi vandhorkku Thannikku queue vinil naalum nindraalum Kaappiyum tea undu naadi vandhorkku Ethanai katchigalum aarambithu kollaiyaa Boomikkul kambai nattu kodiya yaethi kollaiyaa Naattukku thalaivan pola paechu kooda paesaiyaa Ottukku vandhu kaasai veesi kooda paaraiyaa Thaerdhalin naerathil yosikka maattom
Male: Vandhaara vaazha vaikkum ooru aehae Thandhaana thaanam solli paadu Vandhaara vaazha vaikkum ooru aehae Thandhaana thaanam solli paadu Ennaadaanaalum en madhamaanaalum Ada yaesu buthar gandhi Avanga manasa pola vaazha vaikkum
Male: Vandhaara vaazha vaikkum ooru aehae Thandhaana thaanam solli paadu Thandhaanan naannaana naanaa aehae Thandhaana naannaana naanaa
thamizha thamizha song lyrics
namashivaya vazhga lyrics
yaar alaipathu lyrics
kadhalar dhinam songs lyrics
padayappa tamil padal
pongal songs in tamil lyrics
soorarai pottru songs lyrics in english
lyrics with song in tamil
megam karukuthu lyrics
gaana song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
tamil karaoke download mp3
sundari kannal karaoke
enjoy en jaami cuckoo
only tamil music no lyrics
tamil christian songs lyrics free download
amarkalam padal
ilayaraja song lyrics
marudhani lyrics
tamil christian songs lyrics