Pattikaattu Paattu Song Lyrics

Periya Veetu Pannakkaran cover
Movie: Periya Veetu Pannakkaran (1990)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: இது தஞ்சாவூரு தவிலு.

ஆண்: இது நம்ம மதுர உறுமி.

ஆண்: இது கோவில்பட்டி பம்ப.

ஆண்: இது திருச்சி நாயனம்.

ஆண்: எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன் எங்க ஊரு தெம்மாங்கு எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன் எங்க ஊரு தெம்மாங்கு இசை எடுத்து படிக்கையிலே இனிக்கலியே தேன் பாகு இசை எடுத்து படிக்கையிலே இனிக்கலியே தேன் பாகு

ஆண்: பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு இது பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு

ஆண்: ஏடொண்ணு எடுத்ததில்ல எழுத்தாணி இங்கில்ல

ஆண்: வாயார வந்த சொல்லு வழி மாறி போவதில்ல

ஆண்: எம் பாட்டனும் முப்பாட்டனும் சொன்னாங்க பாட்டு

ஆண்: எட்டாத கட்டைய தொட்டு போவோமையா ஊர்கோலம் நீ அந்த எடத்த தொட எத்தனையோ நாளாகும் தப்பா எண்ணம் வெக்காதே சந்தியிலே நிக்காதே முட்டாளுக்கு வக்காலத்து எப்போதுமே வாங்காதே

ஆண்: படிக்காத அம்மா சொன்ன தாலாட்ட கேட்டாயா

ஆண்: நீ அந்த பாட்டப் போல எதையாச்சும் போட்டாயா

ஆண்: கல்லாதவன் சொல்லாதது இங்கேதும் இல்லே

ஆண்: மேலோகமும் பூலோகமும் மேயும் இந்த பாட்டு பூவோடும் காத்தோடும்தான் போயிச் சேரும் கூட்டு நிக்காதடா எம் பாட்டு ஒம் பாட்டத்தான் நிப்பாட்டு இக்காலமும் எக்காலமும் இதுக்கு இருக்கு சப்போட்டு

ஆண்: பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு இது பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு இது பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு

Male: Idhu thanjavooru thavilu.

Male: Idhu namma madhura urumi.

Male: Idhu kovilpatti pamba.

Male: Idhu tiruchi naayanam.

Male: Eduthu vitten thoduthu vitten Enga ooru themmaangu Eduthu vitten thoduthu vitten Enga ooru themmaangu Isai eduthu padikkaiyilae inikkaliyae thaen paagu Isai eduthu padikkaiyilae inikkaliyae thaen paagu Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Male: Yaedonnu eduthadhilla Ezhuthaani ingilla

Male: Vaayaara vandha sollu Vazhi maari povadhilla

Male: Em paattanum muppaattanum Sonnaanga paattu

Male: Ettaadha kattaiya thottu Povomaiyaa oorkolam Nee andha edatha thoda Ethanaiyo naalaagum Thappaa ennam vekkaadhae Sandhiyilae nikkaadhae Muttaalukku vakkaalatthu Eppodhumae vaangaadhae Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Male: Padikkaadha ammaa sonna Thaalaatta kaettaayaa

Male: Nee andha paatta pola Edhaiyaachum pottaayaa

Male: Kallaadhavan sollaadhadhu Ingaedhum illae

Male: Melogamum boologamum Maeyum indha paattu Poovodum kaathodum thaan Poyi chaerum koottu Nikkadhadaa ippaattu Om paatta thaan nippaattu Ikkaalamum ekkaalamum Idhukku irukku supporttu Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Male: Eduthu vitten thoduthu vitten Enga ooru themmaangu Eduthu vitten thoduthu vitten Enga ooru themmaangu Isai eduthu padikkaiyilae inikkaliyae thaen paagu Isai eduthu padikkaiyilae inikkaliyae thaen paagu Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Male: Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Pattikkaattu paattu kaiya thattu thaalam pottu Idhu pattikkaattu paattu kaiya thattu thaalam pottu

Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • kadhal theeve

  • kutty pattas full movie in tamil download

  • romantic love song lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • master tamil padal

  • romantic love songs tamil lyrics

  • kanave kanave lyrics

  • yaar alaipathu lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • nerunjiye

  • lollipop lollipop tamil song lyrics

  • siruthai songs lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamilpaa master

  • en iniya pon nilave lyrics

  • master movie lyrics in tamil

  • eeswaran song

  • alagiya sirukki full movie