Pallaakku Kuthiraiyile Song Lyrics

Periya Veetu Pannakkaran cover
Movie: Periya Veetu Pannakkaran (1990)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூ மால தோள் மீது போட

ஆண்: பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி

ஆண்: வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு

ஆண்: வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு மாறாத அன்பு வெச்ச மகராசி மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி மனசும் மனசும் இணைய ஒரு நாள் திருநாள் பொறந்தது..

ஆண்: பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி

ஆண்: போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு

ஆண்: போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன நெனச்சத முடிப்பான் பாரு தடுக்குற மனுஷன் யாரு

ஆண்: பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி
குழு: பவனி வரும் மீனாட்சி
ஆண்: பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி
குழு: பாசம் வெச்ச ராசாத்தி

ஆண்: ஊர்கோலம் ஊருக்குள்ள

குழு: ஊருக்குள்ள ஊருக்குள்ள

ஆண்: அவ வாராடி தேருக்குள்ள

குழு: தேருக்குள்ள தேருக்குள்ள

ஆண்: பூ மால தோள் மீது போட

குழு: பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி

Male: Pallaakku kudhiraiyilae Bavani varum meenaatchi Paandiyaru sokkanidam Paasam vecha raasaathi Oorkolam oorukkulla Ava vaaraadi thaerukkulla Poo maala thol meedhu poda

Male: Pallaakku kudhiraiyilae Bavani varum meenaatchi Paandiyaru sokkanidam Paasam vecha raasaathi

Male: Veeraadhi veeramulla Raasaadhi raasanukku Poo maala podum idhu thirunaalu Oru poonthaeru pootti varum perunaalu

Male: Veeraadhi veeramulla Raasaadhi raasanukku Poo maala podum idhu thirunaalu Oru poonthaeru pootti varum perunaalu Maaraadha anbu vecha magaraasi Maraiyaadha ennam vetcha meenatchi Oorodum paerodum uravaadum oru kaatchi Manasum manasum inaiya Oru naal thirunaal porandhadhu

Male: Pallaakku kudhiraiyilae Bavani varum meenaatchi Paandiyaru sokkanidam Paasam vecha raasaathi

Male: Podaadha vaesham pala Pottaaru sundhararu Meenaatchi karam pudikka nadandhaaru Pala maedaana paadhai ellaam kadandhaaru

Male: Podaadha vaesham pala Pottaaru sundhararu Meenaatchi karam pudikka nadandhaaru Pala maedaana paadhai ellaam kadandhaaru Mari pora mallu katta thuninjaaru Magaraasi kanna kandu paninjaaru Vaelenna vaalenna veruppaana aalenna Nenachadha mudippan paaru Thadukkura manushan yaaru

Male: Pallaakku kudhiraiyilae Bavani varum meenaatchi
Chorus: Bavani varum meenaatchi
Male: Paandiyaru sokkanidam Paasam vecha raasaathi
Chorus: Paasam vecha raasaathi

Male: Oorkolam oorukkulla

Chorus: Oorukkulla oorukkulla

Male: Ava vaaraadi thaerukkulla

Chorus: Thaerukkulla thaerukkulla

Male: Poo maala thol meedhu poda

Chorus: Pallaakku kudhiraiyilae Bavani varum meenaatchi Paandiyaru sokkanidam Paasam vecha raasaathi

Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil download

  • friendship songs in tamil lyrics audio download

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil song lyrics 2020

  • raja raja cholan lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • soorarai pottru movie lyrics

  • movie songs lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • vaathi raid lyrics

  • aarariraro song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • enjoy en jaami lyrics

  • aagasatha

  • tamil duet karaoke songs with lyrics

  • jayam movie songs lyrics in tamil