Added Date: Feb 11, 2022
பெண்: ஹேய் தந்தானனா தந்தானத் தந்தானத் தந்தானத் தந்தன்னா ஹேய் தந்தானனா தந்தானத் தானா தந்தானத் தானா தானா
பெண்: சிங்காரமா நல்ல ஒய்யாரமா ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே வந்தாரெல்லாம் நம்பி வந்தாரெல்லாம் வாழ வைக்கும் பூமி அண்ணே அண்ணே நாடெல்லாம் யார் வழி நீ போகும் நேர் வழி முன்னாலே அடியெடுத்தா நீ தான் பின்னாலே திரும்பாதே
பெண்: சிங்காரமா நல்ல ஒய்யாரமா ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே
பெண்: தாவி ஆடும் பிள்ளைக்கு தாகம் தீர்க்கும் அன்னையே ஓ...ஓ...ஓ. ஆடி தவித்த பிள்ளைக்கு அன்னம் கொடுக்கும் பூமியே ஓ...ஓ...ஓ.
பெண்: தங்கம் வெள்ளி வைரம் போல் மண்ணில் செல்வம் பாரடி முத்து மணி பவழம் போல் தந்தாள் அவள் யாரடி மண்ணில் உள்ள பெருமை கூறிட ஒண்ணா ரெண்டா எடுத்துச் சொல்லிட சொல்லாமல் சீர் கொடுப்பாள் அவள்தான் மண்ணென்னும் தாயம்மா
பெண்: சிங்காரமா நல்ல ஒய்யாரமா ஏர் புடிக்க வேணும் அண்ணே அண்ணே வந்தாரெல்லாம் நம்பி வந்தாரெல்லாம் வாழ வைக்கும் பூமி அண்ணே அண்ணே
பெண்: தா தந்தனன தந்தனன னானானா தந்தனன னானானா பெண்ணும் இந்த மண்ணும் ஒண்ணு பொறுமையில் ரெண்டும் ஒன்னில் ஒன்னு ஓ...ஓ...ஓ. அன்பு தந்து தன்னைத் தந்து காத்து நிற்பாள் கண்ணே கண்ணு ஓ...ஓ...ஓ.
பெண்: மண்ணில் வந்த உயிரெல்லாம் அம்மா அவள் பிள்ளைகள் பண்பால் பல வடிவங்கள் எல்லாம் அவள் செல்வங்கள் கோணல் புத்தி கொண்ட பேரையும் குழந்தை என்றே கூறி அணைப்பாள் சொல்லாமல் சீர் கொடுப்பாள் அவள்தான் மண்ணென்னும் தாயம்மா

Female: Haei thandhaananaa Thandhaana thandhaana thandhaana thandhaannaa Haei thandhaananaa thandhaana thaanaa Thandhaana thaanaa thaanaa
Female: Singaaramaa nalla oiyaaramaa Yaer pudikka venum annae annae Vandhaaraellaam nambi vandhaaraellaam Vaazha vaikkum boomi annae annae Naadellaam yaar vazhi nee pogum naer vazhi Munnaalae adiyeduthaa nee thaan Pinnaalae thirumbaadhae
Female: Singaaramaa nalla oiyaaramaa Yaer pudikka venum annae annae
Female: Thaavi aadum pillaikku Thaagam theerkkum annaiyae O. oo. oo. Aadi thavitha pillaikku Annam kodukkum boomiyae O. oo. oo.
Female: Thangam velli vairam pol Mannil selvam paaradi Muthu mani pavazham pol Thandhaal aval yaaradi Mannil ulla perumai koorida Onnaa rendaa eduthu chollida Sollaamal seer koduppaal Aval thaan mannennum thaayammaa
Female: Singaaramaa nalla oiyaaramaa Yaer pudikka venum annae annae Vandhaaraellaam nambi vandhaaraellaam Vaazha vaikkum boomi annae annae
Female: Thaa thandhanana thandhanana Naanaanaa thandhanana naanaanaa Pennum indha mannum onnu Porumaiyi rendum onnil onnu O. oo. oo. Anbu thandhu thannai thandhu Kaathu nirppaal kannae kannu O. oo. oo.
Female: Mannil vandha uriyellaam Ammaa aval pillaigal Panbaal pala vadivangal Ellaam aval selvangal Konal buthi konda paeraiyum Kuzhandhai endrae koori anaippaal Sollaamal seer koduppaal Aval thaan mannennum thaayammaa
Female: Singaaramaa nalla oiyaaramaa Yaer pudikka venum annae annae Vandhaaraellaam nambi vandhaaraellaam Vaazha vaikkum boomi annae annae Naadellaam yaar vazhi nee pogum naer vazhi Munnaalae adiyeduthaa nee thaan Pinnaalae thirumbaadhae
Female: Singaaramaa nalla oiyaaramaa Yaer pudikka venum annae annae Vandhaaraellaam nambi vandhaaraellaam Vaazha vaikkum boomi annae annae
amma song tamil lyrics
tamil hymns lyrics
cuckoo cuckoo dhee song lyrics
nanbiye nanbiye song
enjoy enjami song lyrics
mudhalvan songs lyrics
thoorigai song lyrics
paadal varigal
dosai amma dosai lyrics
malargale malargale song
indru netru naalai song lyrics
en iniya thanimaye
tamil kannadasan padal
google google vijay song lyrics
master tamil lyrics
soorarai pottru lyrics tamil
only music tamil songs without lyrics
ovvoru pookalume karaoke
tamil songs lyrics images in tamil
viswasam tamil paadal