Added Date: Feb 11, 2022
பெண்: தத்தித் தத்தித் தாவிடும் தங்கக் கிளி நான் தானே தட்டித் தட்டிப் பார்க்கிறேன் சொக்கத் தங்கம் நீ தானே ராத்திரி ராத்திரி வாசனைப் பூப் பறி வாசக் கதவை சாத்தலாமா பாயும் பாயும் சேர்க்கலாமா
ஆண்: தத்தித் தத்தித் தாவிடும் தங்கக் கிளி நீ தானே தொட்டுத் தொட்டுப் பார்த்திடும் சொந்தம் இனி நான் தானே
ஆண்: உன் சின்ன இடை மின்னல் என தினமும் நெளியுதே நெளியுதே
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: என் பொன் உடல் பின்னி வரும் உடையை நழுவுதே நழுவுதே
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: பாவையின் வேதனை பார்வையில் தீருமா
பெண்: காதல் தீ ஆறுமா கானலும் மாறுமா
ஆண்: அந்தி வருமா மோகம் மீற
பெண்: ஹா பந்தி இடவா தாகம் தீர
ஆண்: பொன்னாரமே கண் பாரம்மா முந்தானை தான் பாரமா
பெண்: தத்தித் தத்தித் தாவிடும் தங்கக் கிளி நான் தானே தட்டித் தட்டிப் பார்க்கிறேன் சொக்கத் தங்கம் நீ தானே
ஆண்: ராத்திரி ராத்திரி வாசனைப் பூப் பறி வாசக் கதவை ஹேய் சாத்தலாமா பாயும் பாயும் சேர்க்கலாமா
பெண்: தத்தித் தத்தித் தாவிடும் தங்கக் கிளி நான் தானே
ஆண்: தொட்டுத் தொட்டுப் பார்த்திடும் சொந்தம் இனி நான் தானே
பெண்: என் அங்கம் எங்கும் அன்புக் கதை எழுத அனுமதி வழங்கவா
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: உன் கன்னங்களில் முத்திரையை தரவா ஹோய் உலகையே மறக்கவா
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: பகலிலே உருகலாம் இரவிலே பருகலாம்
ஆண்: இருவரும் ஒருவராய் உயிரிலே கலக்கலாம்
பெண்: இன்ப வேளை நீ சூடேற்று
ஆண்: மஞ்ச ரதமே நீ தேன் ஊற்று
பெண்: சித்தாடையும் விட்டோடுதே அத்தானைத்தான் தேடுதே
ஆண்: தத்தித் தத்தித் தாவிடும் தங்கக் கிளி நீ தானே தொட்டுத் தொட்டுப் பார்த்திடும் சொந்தம் இனி நான் தானே ராத்திரி ராத்திரி வாசனைப் பூப் பறி வாசக் கதவை சாத்தலாமா பாயும் பாயும் சேர்க்கலாமா

Female: Thathi thathi thaavidum Thanga kili naan thaanae Thatti thatti paarkkiren Sokka thangam nee thaanae Raathiri raathiri vaasnai poo pari Vaasa kadhavai saathalaamaa Paayum paayum saerkkalaamaa
Male: Thathi thathi thaavidum Thanga kili nee thaanae Thottu thottu paarthidum Sondham ini naan thaanae
Male: Un chinna idai minnal yena dhinamum Neliyudhae neliyudhae
Chorus: Ho ho ho ho
Female: En pon udal pinni varum udaiyai Nazhuvudhae nazhuvudhae
Chorus: Ho ho ho ho
Male: Paavaiyin vaedhanai paarvaiyil theerumaa
Female: Kaadhal thee aarumaa kaanalum maaruma
Male: Andhi varumaa mogam meera
Female: Haa pandhi idavaa dhaagam theera
Male: Ponnaaramae kan paarammaa Mundhaanai thaan baaramaa
Female: Thathi thathi thaavidum Thanga kili naan thaanae Thatti thatti paarkkiren Sokka thangam nee thaanae
Male: Raathiri raathiri vaasnai poo pari Vaasa kadhavai saathalaamaa Paayum paayum saerkkalaamaa
Female: Thathi thathi thaavidum
Thanga kili naan thaanae
Male: Thottu thottu paarthidum
Sondham ini naan thaanae
Female: En angam engum Anbu kadhai ezhudha Anumadhi vazhangavaa
Chorus: Ho ho ho ho
Male: Un kannangalil muthiraiyai tharavaa Hoi ulagaiyae marakkavaa
Chorus: Ho ho ho ho
Female: Pagalilae urugalaam iravilae parugalaam
Male: Iruvarum oruvaraai uyirilae kalakkalaam
Female: Inba vaelai nee soodaetru
Male: Manja radhamae nee thaen ootru
Female: Sithaadaiyum vittodudhae Athaanait thaan thaedudhae
Male: Thathi thathi thaavidum Thanga kili nee thaanae Thottu thottu paarthidum Sondham ini naan thaanae Raathiri raathiri vaasnai poo pari Vaasa kadhavai saathalaamaa Paayum paayum saerkkalaamaa
Female: Thathi thathi thaavidum
Thanga kili naan thaanae
Male: Thottu thottu paarthidum
Sondham ini naan thaanae
putham pudhu kaalai song lyrics in tamil
friendship song lyrics in tamil
tamil song search by lyrics
google google vijay song lyrics
kai veesum kaatrai karaoke download
venmathi venmathiye nillu lyrics
enge enathu kavithai karaoke with lyrics
karnan movie lyrics
soorarai pottru song lyrics
vathikuchi pathikadhuda
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
kutty story song lyrics
yaar alaipathu lyrics
karaoke with lyrics tamil
cuckoo cuckoo lyrics dhee
megam karukuthu lyrics
tamil song lyrics 2020
baahubali tamil paadal
vathi coming song lyrics
morattu single song lyrics