Ragasiyam Parama Ragasiyam Song Lyrics

Periya Idathu Penn cover
Movie: Periya Idathu Penn (1963)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம் இது நமக்குள் இருப்பது அவசியம் ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம்

பெண்: ஒரு உருவம் நல்ல உயரம் இளம் பருவம் பார்வை பக்குவம் அதன் இதயம் என் இதயம் தன்னில் பதியும் காதல் உதயம்

பெண்: என்ன
பெண்: ஹ்ம்ஹும்
பெண்: சொல்லு

பெண்: ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம்

பெண்: ஒரு தடவை ஒரு நிலையில் அதன் மடியில் காதல் நாடகம்..ம்ம்.. அது முதலே மது மயக்கம் இனி எனக்கும் இல்லை உறக்கம்

பெண்: சரியா
பெண்: ஹ்ம்..சரிதான்

பெண்: ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம்

குழு: ஹஹஹஹா
பெண்: ரகசியம்

பெண்: இது நினைவா இல்லை கனவா இன்பம் நிஜமா மீண்டும் வருமா அந்த இரவில் வந்த நிலவில் தந்த சுகமும் என்றும் சொந்தமா

பெண்: என்னடி
பெண்: சீ..சீ..

Female: Ragasiyam parama ragasiyam Idhu namakkul iruppadhu avasiyam Idhu namakkul iruppadhu avasiyam Ragasiyam parama ragasiyam Idhu namakkul iruppadhu avasiyam

Female: Oru uruvam nalla uyaram Ilam paruvam paarvai pakkuvam Adhan idhayam en idhayam Thanil pathiyum kaadhal udhayam
Female: Yenna.
Female: Mhum.
Female: Sollu

Female: Ragasiyam parama ragasiyam Idhu namakkul iruppadhu avasiyam

Female: Oru thadavai Oru nilaiyil Adhan madiyil Kaadhal naadagam.hmm Adhu mudhalae madhu mayakkam Ini enakkum llai urakkam
Female: Sariyaa.
Female: Hmm sarithaan

Female: Ragasiyam parama ragasiyam Idhu namakkul iruppadhu avasiyam

Chorus: Hahahahaha..
Female: Ragasiyam

Female: Idhu ninaivaa Illai kanavaa Inbam nijamaa Meendum varumaa Andha iravil vandha nilavil Thandha sugamum endrum sondhamaa

Female: Ennadi..
Female: Chee..chee

Female: Ragasiyam parama ragasiyam Idhu namakkul iruppadhu avasiyam

Most Searched Keywords
  • vennilavai poovai vaipene song lyrics

  • maraigirai

  • happy birthday lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • master dialogue tamil lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • karnan movie lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • enna maranthen

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil christian songs lyrics in english

  • master movie songs lyrics in tamil

  • tamil lyrics video song

  • old tamil songs lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • abdul kalam song in tamil lyrics

  • kayilae aagasam karaoke