Added Date: Feb 11, 2022
ஆண்: மாடி ஏறி வாம்மா டிவி பாக்கலாம்.
பெண்: அடி ஆத்தி நெசமாவா
ஆண்: ஆமா
பெண்: அங்க வேற யாராச்சும் இருப்பாங்களா
ஆண்: இல்ல நீ நான் நம்ம ரெண்டு பேர்தான்
பெண்: அப்படியா அப்ப வாரேன்
ஆண்: மாடி ஏறி வாம்மா டிவி பாக்கலாம் ஜோடி சேந்து நாமும் போட்டுப் பாக்கலாம் தெனம் ராத்திரி ஒரு மாதிரி படம் காட்டுறேன் வாடீ...ஈ..
பெண்: டிவிகார மாமா படத்தக் காட்டுங்க
ஆண்: காட்டுறேன்
பெண்: இருந்து பாக்கப் போறேன் எடத்தக் காட்டுங்க
ஆண்: ஹும்..
பெண்: எங்க ஊருல இது போல நான் படம் பாக்கல நெஜமா. டிவிகார மாமா படத்தக் காட்டுங்க இருந்து பாக்கப் போறேன் எடத்தக் காட்டுங்க
பெண்: இப்போதெல்லாம் இதாலத் தானே தப்பு ரொம்ப உண்டாகிப் போச்சு எங்கேயுமே பாக்காததெல்லாம் வீட்டுக்குள்ளே வந்தாடலாச்சு
பெண்: இப்போதெல்லாம் இது இதாலத்தானே தப்பு ரொம்ப அது உண்டாகிப் போச்சு எங்கேயுமே பாக்காததெல்லாம் வீட்டுக்குள்ளே வந்தாடலாச்சு வீடியோவ பாத்து வீடும் மாறலாச்சு வேற வேற பாத்து மூடு மாறலாச்சு ஹக் ஹஹக்
ஆண்: கட்டுப்பாடு போச்சு காவல் காக்க வேணும் எட்டிப் போக வேணும் நெஜமா.ஆன் டிவிகார மாமா படத்தக் காட்டுங்க
ஆண்: என்னது குரல் ஒரு மாதிரியா இருக்கு
பெண்: டிவிகார மாமா படத்தக் காட்டுங்க இருந்து பாக்கப் போறேன் எடத்தக் காட்டுங்க
பெண்: ஹா..
ஆண்: ஹையோ என்னாச்சு
பெண்: ஹா..
ஆண்: என்னாச்சுங்குறேன்ல்ல.
பெண்: இருக்குற ஒரு துணியும் கிழிஞ்சு போச்சே
ஆண்: இதுக்குப் போயி ஹ கடவுளே
பெண்: ஹா.. ஹா.. ஹா.. ஹா.. எம் மேனியோ புண்ணாகிப் போச்சு என்னாத்துக்கு சூடாச்சு மூச்சு ஒன்னால தான் வம்பாகிப் போச்சு எம் மாமனே தெம்பென்ன ஆச்சு
பெண்: எம் மேனியோ புண்ணாகிப் போச்சு என்னாத்துக்கு சூடாச்சு மூச்சு ஒன்னால தான் வம்பாகிப் போச்சு எம் மாமனே தெம்பென்ன ஆச்சு மேல நாட்டு நாட்டம் நீலமாகிப் போச்சு நீலம் ஆனதாலே கோலம் மாறலாச்சு
ஆண்: உச்சத்திலே ஏத்தம் ஊரை எல்லாம் மாத்தும் வெக்கம் கெட்ட கூத்து எதுக்கு ஹான் ஹான் ஹான்
பெண்: டிவிகார மாமா
ஆண்: என்ன
பெண்: படத்தக் காட்டுங்க
ஆண்: காட்றேன்
பெண்: இருந்து பாக்கப் போறேன்
ஆண்: ஹான்
பெண்: எடத்தக் காட்டுங்க

Male: Maadi yeri vaammaa tv paakkalaam.
Female: Adi aathi nesamaavaa
Male: Aamaa
Female: Anga vera yaaraachum iruppaangalaa
Male: Illa nee naan namma rendu per thaan
Female: Appadiyaa appa vaaren
Male: Hmm maadi yaeri vaammaa TV paakkalaam. Jodi serndhu naamum pottu paakkalaam Dhenam raathiri oru maadhiri Padam kaatturen vaadee
Female: Tv kaara maamaa padatha kaattunga
Male: Kaaturen.
Female: Irundhu paakka poren
Edatha kaattunga
Male: Hum.
Female: Enga oorula idhu pola naan Padam paakkala nesamaa. Tv kaara maamaa padatha kaattunga Irundhu paakka poren edatha kaattunga
Female: Ippodhellaam idhalaa thaanae Thappu romba undaagi pochu Engaeyumae paakkaadhadhellaam Veettukkullae vandhaadalaachu
Female: Ippodhellaam idhu idhalaa thaanae Thappu romba adhu undaagi pochu Engaeyumae paakkaadhadhellaam Veettukkullae vandhaadalaachu Video va paathu veedum maaralaachu Vera vera paathu moodu maaralaachu ha hahak
Male: Kattuppadu pottu kaaval kaakka venum Ettip poga venum nejamaa.aaan Tvkaara maamaa padatha kaattunga
Male: Ennadhu koral oru maadhiriyaa irukku
Female: Tv kaara maamaa padatha kaattunga Irundhu paakka poren edatha kaattunga
Female: Haaa.
Male: Haiyo ennaachu
Female: Haaa.
Male: Ennaachunguraenlla.
Female: Irukkura oru thuniyum kizhinju pochae
Male: Idhukku poyi ha kaduvulae
Female: Haa. haa. haa. haa. Em maeniyo punnaagi pochu Ennaathukku soodaachu moochu Onnaala thaan vambaagi pochu Em maamanae thembenna aachu
Female: Em maeniyo punnaagi pochu Ennaathukku soodaachu moochu Onnaala thaan vambaagi pochu Em maamanae thembenna aachu Maela naattu naattam neelamagi pochu Neelam aanadhaalae kolam maaralaachu
Male: Uchathilae yaetham Oorai ellaam maathum Vekkam ketta koothu edhukku haan haan haan
Female: Tv kaara maamaa
Male: Enna
Female: Padatha kaattunga
Male: Kaatren
Female: Irundhu paakka poren
Male: Haan
Female: Edatha kaattunga
Male: Kaatren
Female: Enga oorula idhu pola naan Padam paakkala nejamaa.aaa.aaa.aaa.aaa. Tvkaara maamaa padatha kaattunga Irundhu paakka poren edatha kaattunga
kanne kalaimane karaoke with lyrics
usure soorarai pottru lyrics
new tamil karaoke songs with lyrics
master lyrics tamil
kadhal song lyrics
lollipop lollipop tamil song lyrics
isaivarigal movie download
idhuvum kadandhu pogum song lyrics
vijay sethupathi song lyrics
alaipayuthey karaoke with lyrics
tamil song english translation game
mangalyam song lyrics
tamil lyrics video download
sivapuranam lyrics
tamil karaoke old songs with lyrics 1970
putham pudhu kaalai tamil lyrics
maruvarthai pesathe song lyrics
anegan songs lyrics
ennavale adi ennavale karaoke
ilayaraja songs karaoke with lyrics