Added Date: Feb 11, 2022
பெண்: {சுஹி..
பெண்: ஆஆஹ்...} (3)
ஆண்: ஆஅ..ஆஅ...ஆஅ.. ஆ..ஆ..ஆஅ...ஆ...ஆ...ஹோய்
பெண்: கண்ணே கண்ணான கண்ணா பொன்னே பூமேனி வண்ணா உன்னால் என் வாழ்வில் இன்பம் பெற வேண்டும்.

குழு: ஐலேசா ஐய்ய்யா ஐலேசா ஐய்ய்யா ஐலேசா ஐய்ய்யா ஐலேசா ஐய்ய்யா
பெண்: ரத்தினம் போல் முகம் புத்தொளி வீசும் சித்திரமே கொஞ்சம் சிரித்திடடா ரத்தினம் போல் முகம் புத்தொளி வீசும் சித்திரமே கொஞ்சம் சிரித்திடடா நீ முத்தங்கள் ஆயிரம் கொடுத்திடடா

குழு: ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா
பெண்: அள்ளி அள்ளி உன்னை கொஞ்சும் போதிலே எல்லை மீறி சுகம் பொங்குதடா அள்ளி அள்ளி உன்னை கொஞ்சும் போதிலே எல்லை மீறி சுகம் பொங்குதடா அன்பு வெள்ளத்தில் உள்ளம் நீந்துதடா

பெண்: பிள்ளையாய் நாமும் பொறக்கிற போது பல பேரு வந்து பாப்பாங்க பொண்ணா ஆணான்னு கேட்டாங்க எனக்கு பாவாட டிராயர் கொடுத்தாங்க
பெண்: கண்ணே கண்ணான கண்ணா பொன்னே பூமேனி வண்ணா
பெண்: உன்னால் என் வாழ்வில் இன்பம் பெற வேண்டும்.
பெண்: சுஹி..
பெண்: ஆஆஹ்
பெண்: சுஹி
பெண்: ஆஆஹ்.
பெண்: உத்தமன் என்ற முத்திரையோடு உன் புகழ் ஓங்கிட வேண்டுமடா உத்தமன் என்ற முத்திரையோடு உன் புகழ் ஓங்கிட வேண்டுமடா அதில் என் மனம் மகிழ வேண்டுமடா

பெண்: சுஹி..சுஹி
பெண்: ஆஆஹ்
பெண்: {சுஹி
பெண்: ஆஆஹ்.
பெண்: சுஹி
பெண்: ஆஆஹ்.} (2)

Female: {Suhi..
Female: Aaaah..} (2)
Male: Aa...aaa...aaa... Aa..aa..aaa...aa..aa..hoi
Female: Kannae kannaana kanna Ponnae poomeani vannaa Unnaal en vaazhvil inbam Pera vendum.

Chorus: Ailaesaa aiiiiyyaa ailaesaa aiiiiyyaa Ailaesaa aiiiiyyaa ailaesaa aiiiiyyaa
Female: Raththinam pol mugam puththoli veesum Chiththiramae konjam siriththidadaa Raththinam pol mugam puththoli veesum Chiththiramae konjam siriththidadaa Nee muththangal aayiram koduththidadaa
Female: Kannae kannaana kanna Ponnae poomeani vannaa Unnaal en vaazhvil inbam Pera vendum.
Chorus: Mmmmmmm aiiiiyaa mmmmmmm aiiiiyaa Mmmmmmm aiiiiyaa mmmmmmm aiiiiyaa
Female: Alli alli unnai konjum pothilae Ellai meeri sugam ponguthadaa Alli alli unnai konjum pothilae Ellai meeri sugam ponguthadaa Anbu vellaththil ullam neenththuthadaa
Female: Kannae kannaana kanna Ponnae poomeani vannaa Unnaal en vaazhvil inbam Pera vendum.
Female: Pillaiyaai naanum porakkira pothu Pala peru vanththu paappaanga Ponnaa aanaanu keattaakkaa Enakku paavaada drawear koduththaanga
Female: Kannae kannaana kanna
Ponnae poomeani vannaa
Female: Unnaal en vaazhvil inbam
Pera vendum.
Female: Suhi..
Female: Aaaah
Female: Suhi..
Female: Aaaah
Female: Uththaman endra muththiraiyodu Un pugal oongida vendumadaa Uththaman endra muththiraiyodu Un pugal oongida vendumadaa Adhil en manam magizha vendumadaa
Female: Kannae kannaana kanna Ponnae poomeani vannaa Unnaal en vaazhvil inbam Pera vendum.
Female: Suhi..suhi..
Female: Aaaah..
Female: {Suhi..
Female: Aaaah..
Female: Suhi..
Female: Aaaah..} (2)
tamil karaoke download mp3
7m arivu song lyrics
kangal neeye karaoke download
tamil songs lyrics whatsapp status
tamil bhajans lyrics
karaoke tamil christian songs with lyrics
unna nenachu song lyrics
worship songs lyrics tamil
tamil karaoke for female singers
romantic love song lyrics in tamil
tamil christian songs lyrics
kanne kalaimane karaoke tamil
enjoy enjaami song lyrics
nee kidaithai lyrics
raja raja cholan song lyrics in tamil
kannalane song lyrics in tamil
snegithiye songs lyrics
hanuman chalisa tamil lyrics in english
tamil songs lyrics and karaoke
tamil karaoke songs with lyrics for male singers