En Maima Song Lyrics

En Maima Song Lyrics cover
Movie: En Maima Song Lyrics (2017)
Music:
Lyricists: Anagai Sudhakar
Singers: Gana Sudhakar

Added Date: Feb 11, 2022

ஆண்: தக்காளி பழமா புழிஞ்சிட்ட என்னை மனச மீனாட்டம் ஆஞ்சிட்ட பொண்ண புஷ்ன்னு சீருற நாகினி போல கழுகா சுத்துறேன்டி உன் பின்னால

ஆண்: { வாடி நீ வாடி என் குல்பி குல்பி வாய கோணயா தான் வெச்சிகின்னு எடுக்கலாம் செல்பி } (2)

ஆண்: என் மைமா பேரு தான் டா அஞ்சல அவ கபிலுனு பூந்துட்டா டா நெஞ்சுல

ஆண்: ஜிங்கு ஜிங்குன்னு நடக்குற நடையில நூலு வுட்டு போச்சு உங்க அம்மா சுட்ட வடையில

ஆண்: ஜெட்ட போல நான் புஷ்ன்னு பாயுறேன் பின்னால வந்து நான் ஸ்லிப்பராட்டம் தெரியுறேன்

ஆண்: குடு குடுன்னு ஓடி வாடி நீ தான் எனக்கு வேணும் கண்ண மூடி தொறந்து பார்த்தா ஜீபூம்பா காணும்

ஆண்: சிலாக்கி பில்லாக்கி நீ சீனு வுட்ட ஜிலேபி மாமா கிட்ட காட்டாதடி பிம்பிலிக்கி பிலாப்பி

ஆண்: மைமா என் மைமா உன் மாமன் உனக்கு தான் மா என் மைமா மைமா மைமா மைமா உன் மாமன நம்பி நீ வா மா

ஆண்: இருக்குற ப்ரைட்டா சிரிக்குற கியூட்டா நீ போட்ட பாலுல நான் ஆயிட்டேன் டி அவுட்டா

ஆண்: ஹலோன்னு சொல்லுவாலே ரொம்ப அவ ஸ்வீட்டா உன்னால தான் டி நான் ஆயிட்டேன் டி அவுட்டா

ஆண்: நிலவுல வடைய சுட்ட கதைய சொல்லாத மாவ போல நீயும் என்ன சோவா மெல்லாத

ஆண்: நட்டாறு முட்டாறு நா கானாவுல பீட்டரு நீ இல்லனா ஓடாதடி சுதாகரு ஸ்கூட்டரு

ஆண்: மைமா என் மைமா உன் மாமன் உனக்கு தான் மா என் மைமா மைமா மைமா மைமா உன் மாமன் உனக்கு தான் மா

ஆண்: சிலுக்குற ஸ்மிதா நீ நடையில நமிதா உன் பரோட்டாக்கு நா சால்னாவா வரட்டா

ஆண்: பாயுற புல்லெட்டா நீ பண்ணாதடி கலாட்டா உன்னால ஆயிட்டேன் டி கானா சுதா ரோபோட்டா

ஆண்: தங்கத்துல தாலி செஞ்சி உனக்கு மாட்டட்டா இப்போ சொல்லு உப்பு மூட்டை உன்னை தூக்கட்டா

ஆண்: நீ தான் டி எனக்கு இந்த காட் போட்ட ரைட்டிங்கு கோவாக்கு போலாமா டி ரெண்டு பெரும் அவுட்டிங்கு

ஆண்: என் மைமா என் மைமா என் மைமா மாமன் தான் மா என் மைமா மைமா மைமா மைமா என் மாமன நம்பி நீ வா மா

ஆண்: என் மைமா பேரு தான் டா அஞ்சல அவ கபிலுனு பூந்துட்டா டா நெஞ்சுல உன்னான்ட தான் நானும் வந்து கெஞ்சல ஆனா மாட்டிகின்னு தவிக்கிறேன்டி லவ்வுல

ஆண்: என் மைமா பேரு தான் டா அஞ்சல அவ கபிலுனு பூந்துட்டா டா சுதா நெஞ்சுல என் மைமா பேரு தான் டா அஞ்சல அவ கபிலுனு பூந்துட்டா டா சுதா நெஞ்சுல

Male: Thakkaali palamaa pulinjitta ennai Manasa meenaattam aanjita ponna Bushunnu seerura nagini pola Kaluga suthurendi un pinnaala

Male: {Vaadi nee vaadi En gulfi gulfi Vaaya konayathaan vechikinnu Edukalam selfi} (2)

Male: En maima peru thaanda anjala Ava kabilunu poonthutadaa nenjula

Male: Jingu jingunnu Nadakura nadaiyila Noolu vuttu pochu Unga amma sutta vadaiyila

Male: Jetta pola naan Bushunnu paiyuren Pinnaala vandhu naan Slipperaattum theiyuren

Male: Kudu kudunnu odi vaadi Neethaan enakku venum Kanna mudi thoranthu paartha Jeeboombaa kaanum

Male: Silakki pillakki nee Seenu vutta jilebi Maama kitta kaatadhadi Bimbilikki pilaappi

Male: Maima en maima Un maamam unakku thaan ma En maima maima maima maima Un maamana nambi nee vaama

Male: En maima peru thaanda anjala Ava kabilunu poonthutadaa nenjula

Male: Irukkura brightaa Sirikkura cute-aah Nee potta ball-ula Naan aayitendi outtaa

Male: Hello-nu solluvaalae Rombha ava sweet-aah Unnaala thaan di Naan aayitendi outtaa

Male: Nilavula vadaiya sutta Kadhaiya sollatha Maava pola neeyum enna Sova mellatha

Male: Nattaru muttaru naa Gaanavula petteru Nee illana odathadi Sudhakaru scooteru

Male: Maima en maima Un maamam unakku thaan ma En maima maima maima maima Un maamam unakku thaan ma

Male: En maima peru thaanda anjala Ava kabilunu poonthutadaa nenjula

Male: Silukura smitha Nee nadayila namitha Un parottakku naa Salnaava varatta

Male: Payura bulletta nee Pannadhadi galaatta Unnaala aayitendi Gaana sudha robot-aah

Male: Thangathula thaali senji Unakku mattattaa Ipo sollu uppu moottai Unna thookattaa

Male: Nee dhaan di ennakku Ingha god-u potta rightingu Goa-kku polama di Rendu perum outingu

Male: En maima en maima En maima maamam thaan ma En maima maima maima maima En maamana nambi nee vaa ma

Male: En maima peru thaanda anjala Ava kabilunu poonthutadaa nenjula Unnanda thaan naanum vandhu kenjala Aana maatikinnu thavikirendi loveula

Male: Thakkaali palamaa pulinjitta ennai Manasa meenaattam aanjita ponna Bushunnu seerura nagini pola Kaluga suthurendi un pinnaala

Male: {Vaadi nee vaadi En gulfi gulfi Vaaya konayathaan vechikinnu Edukalam selfi} (2)

Male: En maima peru thaanda anjala Ava kabilunu poonthutadaa sudha nenjula En maima peru thaanda anjala Ava kabilunu poonthutadaa sudha nenjula

Other Songs From En Maima Song Lyrics (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • youtube tamil karaoke songs with lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • minnale karaoke

  • online tamil karaoke songs with lyrics

  • padayappa tamil padal

  • sarpatta parambarai song lyrics tamil

  • karnan movie song lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • en kadhal solla lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • mudhalvane song lyrics

  • spb songs karaoke with lyrics

  • tamil song lyrics in english translation

  • old tamil karaoke songs with lyrics free download

  • maraigirai full movie tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • soorarai pottru lyrics tamil

  • kadhale kadhale 96 lyrics