Kalluri Vaanil Song Lyrics

Pennin Manathai Thottu cover
Movie: Pennin Manathai Thottu (2000)
Music: S. A. Rajkumar
Lyricists: Vaali
Singers: Devan and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ என் மடி மீது சாய்ந்த நிலாவோ என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ ஹைக்கூவே ஹைக்கூவே ஹை ஸ்பீட்டில் வந்தாயே ஐ ப்ரோவை மேல் தூக்கி ஐ லவ் யூ என்றாயே

பெண்: கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ ஹைக்கூவாய் ஹைக்கூவாய் ஐ லவ் யூ என்றாயே

குழு: ...................

ஆண்: ஏப்ரல் மே எப்போதும்
பெண்: வெப்பத்தில் வெப்பத்தில்
ஆண்: என்றாலும் எண்ணங்கள்
பெண்: தெப்பத்தில் தெப்பத்தில்

பெண்: டால்பின்-கள் துள்ளாதா
ஆண்: உள்ளத்தில் உள்ளத்தில்
பெண்: உள்ளுக்குள் உண்டாகும்
ஆண்: வெள்ளத்தில் வெள்ளதில்

பெண்: பொல்லாத ஆடவா
ஆண்: நான் பூப்பந்து ஆடவா
பெண்: உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக
ஆண்: இம்சைகள் எல்லாமே இன்பங்கள் தானம்மா

பெண்: இச்சென்று சத்தங்கள் உண்டாக கூடும் கூடும்
ஆண்: சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா
பெண்: பூ பூ பூ பூச்செண்டு புயலில் போராடும்

ஆண்: கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
பெண்: மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ

குழு: ................

பெண்: பெண்ணோட பல்ஸ் என்ன
ஆண்: பார்த்தேனே பார்த்தேனே
பெண்: ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல்
ஆண்: சொல்வேனே சொல்வேனே

ஆண்: செவ்வாழை மேனிக்குள்
பெண்: என்னையா என்னையா
ஆண்: ஸ்கானிங் நான் செய்யாமல்
பெண்: சொல்லையா சொல்லையா

ஆண்: நான் பார்த்தால் பாவமா
பெண்: நீ நாள் பார்த்து பார்க்கவா
ஆண்: அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற கேஸும் உண்டு
பெண்: அன்பே உன் ஆசை தான் ஆபரேஷன் கேஸ் அல்ல

ஆண்: எல்லைக்குள் நில்லென்றால் என் நெஞ்சம் மீறும் இன்று
பெண்: கண்ணாளா நம் காதல் கார்கில் வார் போர் அல்ல
ஆண்: த த த தள்ளாதே இளமை ஏற்காதே

ஆண்: கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
பெண்: மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
ஆண்: என் மடி மீது சாய்ந்த நிலாவோ
பெண்: என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ
ஆண்: ஹைக்கூவே ஹைக்கூவே
பெண்: ஐ லவ் யூ என்றாயே

ஆண்: கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ என் மடி மீது சாய்ந்த நிலாவோ என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ ஹைக்கூவே ஹைக்கூவே ஹை ஸ்பீட்டில் வந்தாயே ஐ ப்ரோவை மேல் தூக்கி ஐ லவ் யூ என்றாயே

பெண்: கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ ஹைக்கூவாய் ஹைக்கூவாய் ஐ லவ் யூ என்றாயே

குழு: ...................

ஆண்: ஏப்ரல் மே எப்போதும்
பெண்: வெப்பத்தில் வெப்பத்தில்
ஆண்: என்றாலும் எண்ணங்கள்
பெண்: தெப்பத்தில் தெப்பத்தில்

பெண்: டால்பின்-கள் துள்ளாதா
ஆண்: உள்ளத்தில் உள்ளத்தில்
பெண்: உள்ளுக்குள் உண்டாகும்
ஆண்: வெள்ளத்தில் வெள்ளதில்

பெண்: பொல்லாத ஆடவா
ஆண்: நான் பூப்பந்து ஆடவா
பெண்: உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக
ஆண்: இம்சைகள் எல்லாமே இன்பங்கள் தானம்மா

பெண்: இச்சென்று சத்தங்கள் உண்டாக கூடும் கூடும்
ஆண்: சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா
பெண்: பூ பூ பூ பூச்செண்டு புயலில் போராடும்

ஆண்: கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
பெண்: மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ

குழு: ................

பெண்: பெண்ணோட பல்ஸ் என்ன
ஆண்: பார்த்தேனே பார்த்தேனே
பெண்: ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல்
ஆண்: சொல்வேனே சொல்வேனே

ஆண்: செவ்வாழை மேனிக்குள்
பெண்: என்னையா என்னையா
ஆண்: ஸ்கானிங் நான் செய்யாமல்
பெண்: சொல்லையா சொல்லையா

ஆண்: நான் பார்த்தால் பாவமா
பெண்: நீ நாள் பார்த்து பார்க்கவா
ஆண்: அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற கேஸும் உண்டு
பெண்: அன்பே உன் ஆசை தான் ஆபரேஷன் கேஸ் அல்ல

ஆண்: எல்லைக்குள் நில்லென்றால் என் நெஞ்சம் மீறும் இன்று
பெண்: கண்ணாளா நம் காதல் கார்கில் வார் போர் அல்ல
ஆண்: த த த தள்ளாதே இளமை ஏற்காதே

ஆண்: கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
பெண்: மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
ஆண்: என் மடி மீது சாய்ந்த நிலாவோ
பெண்: என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ
ஆண்: ஹைக்கூவே ஹைக்கூவே
பெண்: ஐ லவ் யூ என்றாயே

Male: Kalluri vaanil kaaindha nilaavo Maanavar nenjil meindha nilaavo En madi meedhu saaindha nilaavo Ennidam vandhu vaazhndha nilaavo Haikuvae haikuvae. High speedil vandhaayae. Eye browai mel thookki I love you endraayae.

Female: Kalluri vaanil kaaindha nilaavo Maanavar nenjil meindha nilaavo Haikuvaai haikuvaai. I love you endraayae.

Chorus: ............

Male: April may eppodhum
Female: Veppaththil veppaththil
Male: Endraalum ennangal
Female: Theppaththil theppaththil

Female: Dolphin gal thullaadhaa.
Male: Ullaththil ullaththil
Female: Ullukkul undagum
Male: Vellaththil vellaththil

Female: Polladha aadavaa
Male: Naan pooppandhu aadavaa
Female: Unnaalae imsaigal undaagum Poga poga
Male: Imsaigal ellaamae Inbangal thaanammaa.

Female: Ichchendra saththangal Undaga koodum koodum.
Male: Saththangal ellaamae Muththangal thaanammaa.
Female: Poopoopoo poochendae. Puyalil poraadum.

Male: Kalluri vaanil kaaindha nilaavo
Female: Maanavar nenjil meindha nilaavo

Chorus: ...........

Female: Pennoda pulse enna?
Male: Paarththenae paarththenae.
Female: Stethoscope vaikkaamal.
Male: Solvenae solvenae.

Male: Sevvaazhai menikkul
Female: Ennaiyaa ennaiyaa
Male: Scanning naan seiyaamal
Female: Sollaiyaa sollaiyaa

Male: Naan paarththaal paavamaa
Female: Nee naal paarththu paarkka vaa.
Male: Urgent aa operation Seigindra case um undu
Female: Anbae un aasai thaan Operation case alla.

Male: Ellaikkul nil endraal En nenjam meerum indru
Female: Kannaalaa nam kaadhal Kargil war por alla
Male: Tha tha tha thallaadhae. Ilamai yerkaadhae.

Male: Kalluri vaanil kaaindha nilaavo
Female: Maanavar nenjil meindha nilaavo
Male: En madi meedhu saaindha nilaavo
Female: Unnidam vandhu vaazhndha nilaavo
Male: Haikuvae haikuvae.
Female: I love you endraayae.

Chorus: ...............

Other Songs From Pennin Manathai Thottu (2000)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil

  • yaar alaipathu lyrics

  • tamil christian devotional songs lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • cuckoo cuckoo tamil song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • aagasam song lyrics

  • lyrics of soorarai pottru

  • en iniya thanimaye

  • friendship song lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • thamizha thamizha song lyrics

  • mangalyam song lyrics

  • tamil christian songs lyrics free download

  • tamil songs lyrics download free

  • kadhalar dhinam songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil