Added Date: Feb 11, 2022
ஆண்: பகலல்ல இது பகலல்ல.
பெண்: பின்னே.
ஆண்: ராத்திரி...நடு ராத்திரி.. பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி
பெண்: பகலல்ல பட்டப் பகல்லல
ஆண்: ராத்திரி நடு ராத்திரி
பெண்: பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி
ஆண்: பகலல்ல இது பகலல்ல.
பெண்: ராத்திரி...நடு ராத்திரி..
ஆண்: பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி
பெண்: பகலல்ல பட்டப் பகல்லல..
ஆண்: ராத்திரி நடு ராத்திரி..
பெண்: மாலை சூடும் மணக்கோலம் நாளை வரக்கூடும் பூப்பந்தல்தான் பொன்னூஞ்சல் தான்
ஆண்: சேலை சூடும் சிறுப்பூவும் தோளில் விளையாடும் கொண்டாட்டம்தான் கும்மாளந்தான்
பெண்: விழிகள் சொல்லும் அன்புப் பாடல் மோகங்கள் வர பயிலும் மஞ்சம் பள்ளிக்கூடம்
ஆண்: ஹாஹாஹா வளரும் என்றும் இந்த பாசம் தேனள்ளி தர மலரும் இந்த நெஞ்சில் வாசம் உன்னை நானும் தீண்ட ஒரு நாணம் என்ன சொல்லம்மா
பெண்: பகலல்ல பட்டப் பகல்லல.
ஆண்: ராத்திரி நடு ராத்திரி
பெண்: பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி
ஆண்: பகலல்ல இது பகலல்ல.
பெண்: ராத்திரி...நடு ராத்திரி..
ஆண்: காலை மாலை என்ன வேலை கோடி வகை லீலை தேனில் தினம் திருமஞ்சனம்
பெண்: ஊடல் கூடல் உறவாடல் நூறுவகை பாடல் பிரேமாயணம்..பாராயணம்
ஆண்: விளையும் இன்பம் வெள்ளம் போலே ஆனந்தம் எழ உதவும் பெண்மை தெப்பம் போல
பெண்: தழுவும் கைகள் பின்னும்போது தாளங்கள் எழ கவிதை சந்தம் சொல்லும் மாது என்னை நீயும் தீண்ட ஒரு நாணம் என்ன அம்மம்மா
ஆண்: பகலல்ல பட்டப் பகல்லல..
பெண்: ராத்திரி நடு ராத்திரி
ஆண்: பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி இருவர்: ஆஆஹ்ஹ...ஆஆஹ்ஹ...ஆஆஹ்ஹ..

Male: Pagal alla idhu pagal alla
Female: Pinna
Male: Raathiri nadu raathiri
Paarthavar kangalil pottachu plasthiri
Female: Pagalalla patta pagal alla
Male: Raathiri nadu raathiri
Female: Paarthavar kangalil pottachu plasthiri
Male: Pagal alla idhu pagal alla
Female: Raathiri nadu raathiri
Male: Paarthavar kangalil pottachu plasthiri
Female: Pagalalla patta pagal alla
Male: Raathiri nadu raathiri
Female: Maalai soodum mana kolam Naalai varakoodum Poopandhal thaan ponoonjal thaan
Male: Saelai soodum siru poovum Thozhil vilaiyaadum Kondaattam thaan kummalam thaan
Female: Vizhigal sollum anbu paadam
Mogangal vara payilum manjam palli koodam
Male: Hahaha
Valarum endrum indha paasam thaen alli thara
Malarum nenjil indha vasam
Unnai naanum theenda oru naanam enna sollalaama
Female: Pagalalla patta pagal alla
Male: Raathiri nadu raathiri
Female: Paarthavar kangalil pottachu plasthiri
Male: Pagal alla idhu pagal alla
Female: Raathiri nadu raathiri
Male: Kaalai maalai enna velai Kodi vagai leelai Thaenil thinam thirumanjanam
Female: Oodal koodal uravadal Nooru vagai paadal Premaayanam paarayanam
Male: Vilaiyum inbam vellam polae
Aanandham ezha udhavum penmai theppam pola
Female: Thazhuvum kaigal pinnum bodhu thaalangal ezha
Kavidhai sandham sollum maadhu
Ennai neeyum theenda oru naanam enna ammamma
Male: Pagalalla patta pagal alla
Female: Raathiri nadu raathiri
Male: Paarthavar kangalil pottachu plasthiri
Both: Aaaa..aaa...aaa..aaa... Aaaa..aaa...aaa..aaa...
best tamil song lyrics in tamil
bahubali 2 tamil paadal
hare rama hare krishna lyrics in tamil
uyire uyire song lyrics
yaar azhaippadhu song download
sarpatta parambarai lyrics tamil
namashivaya vazhga lyrics
rummy koodamela koodavechi lyrics
tamil karaoke songs with lyrics download
kaatu payale karaoke
theriyatha thendral full movie
spb songs karaoke with lyrics
tamil karaoke with lyrics
soorarai pottru songs singers
tamil love feeling songs lyrics video download
christian songs tamil lyrics free download
sirikkadhey song lyrics
tamil lyrics video download
soorarai pottru lyrics tamil
national anthem in tamil lyrics