Added Date: Feb 11, 2022
ஆண்: பயணம் பயணம் பயணம் பத்துமாத நித்திரை கண்டு ஜனனம் அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம் அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்
ஆண்: பயணம் பயணம் பயணம்
ஆண்: ஆரம்பப் பள்ளிக்கு பயணம் பின்பு அடுத்தது ஆசையின் பயணம் ஆரம்பப் பள்ளிக்கு பயணம் பின்பு அடுத்தது ஆசையின் பயணம் இளங்காதலர் கண்களில் பயணம் அந்தக் கலக்கத்தில் கண்ணீரில் பயணம் இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே எவரை எவர் வெல்லுவாரோ.. எவரை எவர் வெல்லுவாரோ..
ஆண்: பயணம் பயணம் பயணம்
ஆண்: புகை வண்டி ஓட்டிட ஒருவன் அது போகின்ற வழி சொல்ல ஒருவன் அந்த இருவரை நம்பிய மனிதன் அவன் இடையினில் நினைப்பவன் இறைவன் இறைவனும் மனிதனும் பயணம் செய்தால் எவரை எவர் வெல்லுவாரோ.... எவரை எவர் வெல்லுவாரோ....
ஆண்: சந்திப்பு வருவது கண்டு பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு அவர் சொந்தங்கள் ஆவதும் உண்டு அது தொடர்கதை ஆவதும் உண்டு இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே எவரை எவர் வெல்லுவாரோ.. எவரை எவர் வெல்லுவாரோ..

Male: Payanam payanam payanam Paththu maadha chithiramondru jananam Adhu ethanai naalo engengaeyo payanam Adhu ethanai naalo engengaeyo payanam
Male: Payanam payanam payanam
Male: Aarambam pallikku payanam Pinbu aduthadhu aasaiyin payanam Aarambam pallikku payanam Pinbu aduthadhu aasaiyin payanam Ilam kaadhalar kangalil payanam Andha kalakkathil kanneeril payanam Iraivanum manidhanum payanam seidhaalae Evarai evar velluvaaro Evarai evar velluvaaro
Male: Payanam payanam payanam
Male: Pugai vandi ottida oruvan Adhu pogindra vazhi solla oruvan Andha iruvarai nambiya manidhan Avan idaiyinil ninaippavan iraivan Iraivanum manidhanum payanam seidhaalae Evarai evar velluvaaro Evarai evar velluvaaro
Male: Sandhippu varuvadhu kandu Palar sandhikkum idangalum undu Avar sondhangalaavadhum undu Adhu thodar kadhai aavadhum undu Iraivanum manidhanum payanam seidhaalae Evarai evar velluvaaro Evarai evar velluvaaro
Male: Payanam payanam payanam Paththu maadha chithiramondru jananam Adhu ethanai naalo engengaeyo payanam Adhu ethanai naalo engengaeyo payanam
Male: Payanam payanam payanam
maara song tamil
veeram song lyrics
teddy marandhaye
ennathuyire ennathuyire song lyrics
tamil lyrics video
oru porvaikul iru thukkam lyrics
tamil love song lyrics in english
anegan songs lyrics
karaoke lyrics tamil songs
nee kidaithai lyrics
album song lyrics in tamil
thoorigai song lyrics
mahabharatham song lyrics in tamil
amarkalam padal
oh azhage maara song lyrics
lyrics of new songs tamil
pongal songs in tamil lyrics
shiva tandava stotram lyrics in tamil
vathi coming song lyrics
raja raja cholan song karaoke