Added Date: Feb 11, 2022
பெண்: இது இதயத்தின் ஓசை அல்ல அல்ல இடியின் பறி பாசை இது உள்ளிருக்கும் ஆசை அல்ல அல்ல உயிர் துடிக்கும் ஓசை
குழு: ஓஹோ.ஓ..ஓ..ஓ... ஓஹோ.ஓ..ஓ..ஓ...
பெண்: மொட்டு விட்டதா மொட்டு விட்டதா பெண் மனதில் மோகம் மொட்டு விட்டதா
பெண்: முத்தம் இட்டதா முத்தம் இட்டதா முதல் முறை காற்று முத்தம் இட்டதா
பெண்: இரவு நிலவு வளர வளர எனது மனது மலர மலர ஒரு தரம் இரு தரம் பல தரம் அமுது பொழியுமே விடிய விடிய நிலவு நனைய
குழு: ஓஹோ.......

பெண்: தரையில் நிலா நிலா வந்து காயுதே நீ விரல் கொண்டு தீண்டு வெண்ணிலவு தேயாதே
பெண்: பருவம் இதோ இதோ சுமை ஆகுதே நீ பஞ்சு மெத்தை போட்டு பங்கு பெறக் கூடாதா
பெண்: விரகமே வருகுதே வழிய வழிய அழகு உருகுதே ரத்தத்தில் பரவசம் பெருகுதே இளமை இளமை உனது உரிமை உனது பெயரில் புதிய கிழமை

குழு: ஓஹோ.ஓ..ஓ..ஓ... இது இதயத்தின் ஓசை இது இதயத்தின் ஓசை ஓசை
பெண்: இளமை ஒரே முறை இசை பாடுது அது துள்ளி வரும் நேரம் தூங்கி விடக் கூடாது
பெண்: மலர்கள் இதோ இதோ மலர்ந்தாடுது நாம் சூடி விட வேண்டும் வாடி விடக் கூடாது
பெண்: அழகனே எழுதவா எனது மனத்தில் உனது கவிதைகள் முத்தத்தில் பழ ரசம் பருக வா உடலும் உடலும் உருக உருக உயிரும் உயிரும் உரச உரச

Female: Idhu idhayathin osai Alla alla Idiyin paribaashai. Idhu ullirukum baashai Alla alla Uyir thudikkum osai..
Chorus: Ooo..oo..ooo.ooo. Ooo..oo..ooo.ooo.
Female: Mottu vittadha mottu vittadha Penmanadhil moga mottu vittadha Muthamittadha muthamittadha Muthalmurali kaatru muthamittadha
Female: Iravu nilavu valara valara Enadhu manadhu malara malara Oru dharam iru dharam pala dharam Amuthu pozhiyumae Vidiya vidiya nilavu nanaiya
Chorus: Ohoo...
Female: Mottu vittadha mottu vittadha Penmanadhil moga mottu vittadha Muthamittadha muthamittadha Muthalmurali kaatru muthamittadha
Female: Tharayil nila nila Vandhu kaayudhae Nee viral kondu theendu Vennilavu theyaadhae
Female: Paruvam idho idho Sumai aagudhae Nae panju methai pottu Pangu pera koodaatha
Female: Viragamae varuguthae Valiya valiya azhagu uruguthae Rathathil Paravasam peruguthae Ilamai ilamai unadhu urimai Undadhu peyaril pudhiya kilamai
Chorus: Ohooo...
Female: Mottu vittadha mottu vittadha Penmanadhil moga mottu vittadha Muthamittadha muthamittadha Muthalmurali kaatru muthamittadha
Female: Iravu nilavu valara valara Enadhu manadhu malara malara Oru dharam iru dharam pala dharam Amuthu pozhiyumae Vidiya vidiya nilavu nanaiya
Chorus: Ooo..oo..ooo.ooo. Idhu idhayathin osai Idhu idhayathin osai osai
Female: Ilamai orae murai Isai paaduthu Adhu thulli varum neram Thoongi vida koodathu..
Female: Malargal idho idho Malarnthaaduthu Naam soodivida vendum Vaadivida koodathu..
Female: Azhaganae eluthavaa Enadhu manathil unadhu kavidhaiyai Muththathil Palarasam parugavaa Udalum udalum uruga uruga Uyirum uyirum urasa urasa
Female: Mottu vittadha mottu vittadha Penmanadhil moga mottu vittadha Muthamittadha muthamittadha Muthalmurali kaatru muthamittadha
Female: Iravu nilavu valara valara Enadhu manadhu malara malara Oru dharam iru dharam pala dharam Amuthu pozhiyumae Vidiya vidiya nilavu nanaiya
Chorus: Ooo..oo..ooo.ooo. Ooo..oo..ooo.ooo.
nanbiye song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
tamil lyrics video song
maruvarthai pesathe song lyrics in tamil
oru naalaikkul song lyrics
maraigirai full movie tamil
tamil love feeling songs lyrics video download
putham pudhu kaalai movie songs lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
find tamil song by partial lyrics
sarpatta movie song lyrics
thangachi song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
raja raja cholan song karaoke
putham pudhu kaalai gv prakash lyrics
jai sulthan
sarpatta parambarai songs list
old tamil christian songs lyrics
venmathi venmathiye nillu lyrics
hanuman chalisa tamil translation pdf