Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ஹ ஹா ஹா ஹா ஹா.. ஹா ஹா.. ஆண்
குழு: ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: அட மாமா நீ பெத்தெடுத்த பாமாவ தொட்டெடுத்த யோகம் ஒரு பூமாலை போட தமிழ் பாமாலை பாட இது நேரம் கொட்டாம கொட்டு கொட்டு மேளம் தட்டு குத்தாலம் போலாச்சு இந்த ஊரு.
ஆண்
குழு: கொட்டாம கொட்டு பெண்
குழு: கொட்டு மேளம் தட்டு
ஆண்: குத்தாலம் போலாச்சு இந்த ஊரு.
ஆண்
குழு: அட மாமா நீ பெத்தெடுத்த பாமாவ தொட்டெடுத்த யோகம்... பெண்
குழு: ஒரு பூமாலை போட தமிழ் பாமாலை பாட இது நேரம்..
ஆண்: ஆம்பளதான் அதுக்கு அங்கே இங்கே லட்சணம் உண்டு ஆசையில்தான் ருசிக்க இங்கும் எங்கும் பட்சணம் உண்டு
ஆண்: ஏழைக்கொரு வேலை வந்தா குடிச தங்கக் குடிச நாளைக்கொரு நேரம் வந்து கொடுக்கும் நல்ல பரிசு... போட்டி போட்டு முன்னேற நான் போட்டேன் புது ரோடு
பெண்
குழு: ஆஆ ஹா..ஆஆஆ
ஆண்: பாத்து பாத்து பண்பாடு நான் காப்பேன் பொறுப்போடு பெண்
குழு: ஆஆ ஹா.. ஆஆஆ
ஆண்: சரக்குதான் சந்தோஷம்தான் சந்தனம் மணக்கும் எந்நாளும்தான்

ஆண்: ஆச வச்சா அதுக்கு அப்போ அப்போ பூஜை செய்யணும் பாசம் வச்சா நெருங்கி பக்கம் வந்து கட்டிக் கொள்ளணும் எட்டி எட்டி தள்ளி நின்னா எதுவும் தேடி வருமா ஆ.. இஷ்டப்பட்டு விட்டுபுட்டா பொழுது கூடி வருமா ஆ..
ஆண்: கேட்டுப் பாரு கேளாமப் போனாலே வாராது பெண்
குழு: ஆஆ ஹா..ஆஆஆ
ஆண்: தேடிப் பாரு தேடாமப் போனாலே தெரியாது பெண்
குழு: ஆஆ ஹா..ஆஆஆ
ஆண்: நேரம்தான் நேரானது நெஞ்சில மணக்கும் பூவானது

ஆண்: ஆஹா அஅஹா ஹா..

Chorus: ................
Male: Ada maamaa nee pethedutha Baamaava thottedutha yogam Oru poo maala poda Thamizh paamaala paada idhu neram Kottaama kottu kottu melam thattu Kuthaalam polaachu indha ooru
Male
Chorus: Kottaama kottu
Female
Chorus: Kottu melam thattu
Male: Kuthaalam polaachu indha ooru
Male
Chorus: Ada maamaa nee pethedutha
Baamaava thottedutha yogam
Female
Chorus: Oru poo maala poda
Thamizh paamaala paada idhu neram
Male: Aambala thaan Adhukku angae ingae Lakshanam undu Aasaiyil thaan Rusikka ingum engum Bakshanam undu Ezhaikkoru vela vandhaa Kudisa thanga kudisa Naalaikkoru neram vandhu Kodukkum nalla parisu
Male: Potti pottu munnera
Naan potten pudhu roadu
Female
Chorus: Haa aaa haa haa
Male: Paathu paathu panpaadu
Naan kaappen poruppodu
Female
Chorus: Haa aaa haa haa
Male: Sarakku thaan sandhosham thaan Sandhanam manakkum ennaalum thaan
Male: Ada maamaa nee pethedutha Baamaava thottedutha yogam Oru poo maala poda Thamizh paamaala paada idhu neram Kottaama kottu kottu melam thattu Kuthaalam polaachu indha ooru
Male: Aasa vechaa Adhukku appo appo pooja seiyanum Paasam vechaa Nerungi pakkam vandhu Katti kollanum Yetti yetti thalli ninnaa Yedhuvum thedi varumaa Ishta pattu vittu puttaa Pozhudhu koodi varumaa
Male: Kettu paaru kelaama
Ponaalae vaaraadhu
Female
Chorus: Haa aaa haa haa
Male: Thedi paaru thedaama
Ponaalae theriyaadhu
Female
Chorus: Haa aaa haa haa
Male: Neram thaan neraanadhu Nenjil manakkum poovaanadhu
Male: Ada maamaa nee pethedutha Baamaava thottedutha yogam Oru poo maala poda Thamizh paamaala paada idhu neram Kottaama kottu kottu melam thattu Kuthaalam polaachu indha ooru
Male
Chorus: Kottaama kottu
Female
Chorus: Kottu melam thattu
Male: Kuthaalam polaachu indha ooru
Male
Chorus: Ada maamaa nee pethedutha
Baamaava thottedutha yogam
Female
Chorus: Oru poo maala poda
Thamizh paamaala paada idhu neram
Male: Aaha haa haa haa haa haa
tamil song lyrics download
tamil karaoke songs with lyrics download
asuran song lyrics in tamil
pagal iravai karaoke
kinemaster lyrics download tamil
sarpatta parambarai neeye oli lyrics
theera nadhi maara lyrics
enjoy en jaami cuckoo
tamil song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
kadhal theeve
tamil karaoke songs with lyrics free download
nenjodu kalanthidu song lyrics
lyrics status tamil
yellow vaya pookalaye
vennilavai poovai vaipene song lyrics
soundarya lahari lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
brother and sister songs in tamil lyrics
tamil karaoke for female singers