Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
குழு: ........
ஆண்: போகப் போக பூமி விரிகிறதே போகப் போக வானம் தெரிகிறதே தேடத் தேட யாவும் கிடைக்கிறதே..ஏய் ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே..ஏய்
ஆண்: முடிவில்லை எதற்கும் இங்கே இருள் முடிந்துவிட்டால் பகல் துவங்கிவிடும் மழை முடிச்துவிட்டால் வெயில் துவங்கிவிடும் அலை முடிந்துவிட்டால் கரை துவங்கிவிடும்
ஆண்: சுமை முடிந்துவிட்டால் சுகம் துவங்கிவிடும் இதை உணர்ந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் எல்லாம் முடிந்துவிட்டால் மனம் உணர்ந்து விடும் தெளிந்து விடும் நிமிர்ந்து விடும் ஓஓஹோ..
ஆண் மற்றும்
பெண்: போகப் போக பூமி விரிகிறதே போகப் போக வானம் தெரிகிறதே...ஏய் தேடத் தேட யாவும் கிடைக்கிறதே...ஏய் ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே...ஏய்
பெண்: உற்சாகம் எங்கே எங்கே உள்ளம் திறந்து பார் கொண்டாட்டம் எங்கே எங்கே தன்னை மறந்து பார் ஆனந்தம் எங்கே எங்கே கைகள் ரெண்டை தட்டிப்பார் சத்தோஷம் எங்கே எங்கே காலின் கீழே உற்றுப்பார்
ஆண்: எதையோ எதையோ தேடித்தேடி நம்மை தொலைத்தோமே ஹேய் வாடா வாடா நம்மை நாமே கண்டு பிடிப்போமே
ஆண் மற்றும்
பெண்: துள்ளிக்குதிப்போம் விண்ணை இடிப்போம் இன்னும் இன்னும் நெஞ்சம் கலப்போம்.. இன்னும் இன்னும் நெஞ்சம் கலப்போம்..
ஆண் மற்றும்
பெண்: போகப் போக பூமி விரிகிறதே போகப் போக வானம் தெரிகிறதே...ஏய் தேடத் தேட யாவும் கிடைக்கிறதே...ஏய் ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே...ஏய்
பெண்: ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ
ஆண்: போகட்டும் தப்புத்தப்பாய் போட்டக் கணக்கு தோன்றட்டும் இன்று முதல் ரெட்டை கிழக்கு
பெண்: கைக்கெட்டும் தூரத்தில்தான் வானம் வந்து கிடக்கு பூக்கள் தொங்கும் மேடை மேலே வாழ்க்கை உண்டு நமக்கு
ஆண்: வெளியே வெளியே நிம்மதியே தேடி தேடி திரிவார்
பெண்: உள்ளே உள்ளே மனசுக்குள்ளே தேட மறப்பார் ஆண் மற்றும்
பெண்: சிலர் சிரிப்பார் சிலர் துடிப்பார் சுற்றிச் சுற்றி உன்னை எதிர்ப்பார்
ஆண் மற்றும்
பெண்: போகப் போக பூமி விரிகிறதே விரிகிறதே விரிகிறதே விரிகிறதே போகப் போக வானம் தெரிகிறதே...ஏய் தெரிகிறதே தெரிகிறதே தெரிகிறதே தேடத் தேட யாவும் கிடைக்கிறதே...ஏய் ஓட ஓட ஓட்டம் தொடர்கிறதே...ஏய்

Chorus: ..........
Chorus: ........
Male: Poga poga boomi virigirathae Poga poga vaanam therigirathae Theda theda yaavum kidaikkirathae Yeh yeah ehh.. Oda oda ottam thodargirathae
Male: Mudivillai etharkum ingae Irul mudinthuvittaal Pagal thuvangividum Mazhai mudinthuvittaal Veiyil thuvangividum Alai mudinthuvittaal Karai thuvangividum Sumai mudinthuvittaal Sugam thuvangividum Edhai unarndhuvittaal Ellaam mudinthuvidum Ellaam mudinthuvittaal Manam urangividum.. Thelindhuvidum.. Nimirndhuvidum ho ho ohh..
Male &
Female: Poga poga boomi virigirathae
Poga poga vaanam therigirathae
Theda theda yaavum kidaikkirathae
Oda oda ottam thodargirathae..yeh..eh
Female: Urchaagam engae engae Ullam thiranthuppaar Kondattam engae engae Thannai marandhuppaar Anandham engae engae Kaigal rendai thattippar Santhosham engae engae Kaalin keezhae uttruppaar
Male: Ethaiyo ethaiyo thedi thedi Nammai tholaithomae Hey vaada vaada nammai naamae Kandu pidippomae
Male &
Female:
Thulli kuthippom vinnai idippom
Innum innum nenjam kalappom..
Male &
Female: Poga poga boomi virigirathae
Poga poga vaanam therigirathae
Theda theda yaavum kidaikkirathae
Oda oda ottam thodargirathae
Female: Hoo oo hoo oo ohh Hoo oo hoo oo ohh
Male: Pogattum thappu thappaai Potta kanakku Thondrattum indru muthal Rettai kizhakku
Female: Kaikkettum dhoorathil thaan Vaanam ondru kedakku Pookkattum medai melae Vaazhkai undu namakku
Male: Veliyae veliyae nimmadhiyai
Thedi thirivaan
Female: Ullae ullae manasukkullae
Theda marappaan
Male &
Female:
Silar sirithaar silar thudithaar
Sutri sutri nammai ethirthaar
Male &
Female:
Poga poga boomi virigirathae
Virigirathae virigirathae virigirathae
Poga poga vaanam therigirathae
Therigirathae therigirathae therigirathae
Theda theda yaavum kidaikkirathae
Oda oda ottam thodargirathae
worship songs lyrics tamil
malargale malargale song
oru vaanavillin pakkathilae song lyrics
hanuman chalisa tamil translation pdf
dhee cuckoo
putham pudhu kaalai lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
tamil karaoke songs with tamil lyrics
youtube tamil karaoke songs with lyrics
tamil movie songs lyrics
tamil songs lyrics download free
maruvarthai pesathe song lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
ben 10 tamil song lyrics
hare rama hare krishna lyrics in tamil
alaipayuthey songs lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
um azhagana kangal karaoke mp3 download
ithuvum kadanthu pogum song lyrics
vijay songs lyrics