Added Date: Feb 11, 2022
குழு: சென்னை
ஆண்: எங்க ஊரு எங்க ஊரு
குழு: சென்னை
ஆண்: இது நம்ம ஊரு நம்ம ஊரு வந்துப்பாரு வந்துப்பாரு வாழவைக்கும் நல்ல ஊரேய் ஏய்..
ஆண்: சிங்கார சென்னை குழந்தை: அட எங்க ஊரு எங்க ஊரு
ஆண்: சென்னை குழந்தை: அட நம்ம ஊரு நம்ம ஊரு
ஆண்: வந்துப்பாரு வந்துப்பாரு வாழ வைக்கும் நல்ல ஊரேய் ஏய்..
குழு: ஹேய் ஹேய் ஹேய்.
ஆண்: வெள்ளக்காரன் கட்டிவச்ச கட்டிவச்ச கோட்டை உண்டு. ஓட்டுச்சுவர் ஒட்டி ஒட்டி ஓடுகின்ற கூவம் உண்டு
ஆண்: எக்கச்சக்க மொழிகள பேசுகிற மக்கள் உண்டு. ஏகப்பட்ட கடவுளும் சாமிகளும் இங்க உண்டு
ஆண்: ஓ.வங்கக்கடல் கரையிலே எம்ஜிஆரு தூங்குராரு ஜப்பான் நாடும் கைத்தட்டுது எங்க ஆளு சூப்பர் ஸ்டாரு
ஆண்: மெரினாவும் எங்கப் பெருமை
குழு: ஹேய்
ஆண்: தமிழ் சினிமாவும் எங்கப்பெருமை
குழு: ஹேய்
ஆண்: ராஜாவும் ரகுமானும்
குழு: ஹேய்
ஆண்: எங்கப்பெருமை.
குழு: ஹேய்
ஆண்: அட எங்க ஊரு எங்க ஊரு இது நம்ம ஊரு நம்ம ஊரு அட எங்க ஊரு எங்க ஊரு அட நம்ம ஊரு நம்ம ஊரு
குழந்தை: சென்னை அட எங்க ஊரு எங்க ஊரு சென்னை அட நம்ம ஊரு நம்ம ஊரு
விசில்: ........
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹேய்ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹேய்ஹேய்
ஆண்: ரோட்டு கட கையேந்தி பவனுல இட்லி வட ரெட்டி கட அண்ணாச்சி கடையில பொங்கள் வட
ஆண்: ஹேய் மேல பாரு மெட்ரோவில் பறக்குது ஊரு சனம் கீழப்பாரு ஷேர் ஆட்டோ பிதுங்குது தெனம்தெனம்
ஆண்: ஐஐடியும் டைடல் பார்க்கும் வளர்க்குது டெக்னாலஜி ஓஎம்ஆரும் இசிஆரும் வளர்க்குது நம்பலேஜி
ஆண்: கொள்ள மழைதான் கொட்டி மெதக்க வெள்ளக்கடலில் ஊரு மெதக்க எதிர்த்து நின்னோம் எழும்பி நின்னோம்
ஆண்: நாங்க சென்னை தமிழன்.. சென்னை தமிழ..ன்
சென்னை சிங்கார சென்னை சென்னை சிங்கார சென்னை
விசில்: ........
குழு மற்றும் குழந்தைகள்: {சென்னை அட எங்க ஊரு எங்க ஊரு சென்னை அட நம்ம ஊரு நம்ம ஊரு சென்னை} (3)

Chorus: Chennai
Male: Enga ooru enga ooru
Chorus: Chennai
Male: Idhu namma ooru namma ooru
Vandhu paaru vandhu paaru
Vazhavaikkum nalla oorae yei
Male: Singaara chennai
Child: Enga ooru enga ooru
Male: Chennai
Child: Ada namma ooru namma ooru
Male: Vandhu paaru vandhu paaru
Vazhavaikkum nalla oorae yei
Chorus: Hei hei hei hei
Male: Vellakaaran kattivecha Kattivecha kottai undu Ottasuvar otti otti Odugundra koovam undu
Male: Ekkachakka mozhigala Pesugira makkal undu Yegapatta kadavulum Saamigalum ingu undu
Male: Oh vanga kadal karaiyila MGR-u thoonguraaru Japan naadum kaithattudhu Enga aalu super staru
Male: Marinavum
Chorus: Heyy
Male: Enga perumai
Chorus: Heyy
Male: Tamil cinemaavum
Enga perumai
Chorus: Heyy
Male: Raajavum
Chorus: Heyy
Male: Rahumanum
Chorus: Heyy
Male:Enga perumai
Male: Ada enga ooru enga ooru Idhu namma ooru namma ooru Ada enga ooru enga ooru Ada namma ooru namma ooru
Whistling: .............
Child: Chennai Ada enga ooru enga ooru Chennai Ada namma ooru namma ooru
Whistling: .............
Chorus: Hei hei hei hei Heihei heihei He he ha he he ha He he ha he he ha Hehaaha he haaha he haaha
Male: Roatukada kai yenthi Bavanula idly vada Reddy kada annachi Kadaiyila pongal vada
Male: Hei mela paaru metrovil Parakkudhu ooru sanam Ooru sanam Keela paaru share auto Pidhungudhu dhinam dhinam
Male: IIT-um tidalparkkum Valarkkudhu technology OMR-um ECR-um Valarkkudhu loveology
Male: Kolla mazhaithaan Kotti medhakka Vellakadalil ooru medhakka Ethirthu ninnom Ezhunthu ninnom
Male: Naanga chennai tamilan Chennai tamil.an Chennai singaara chennai Chennai singaara chennai
Whistling: ...........
Male & Child: {Chennai Ada enga ooru enga ooru Chennai Ada namma ooru namma ooru} (2)
Chorus: Hei hei hei hei Hei hei hei hei Hei hei hei hei Hei hei hei hei
asku maaro lyrics
ennathuyire ennathuyire song lyrics
happy birthday lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
cuckoo cuckoo song lyrics dhee
bigil song lyrics
jai sulthan
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil christmas songs lyrics
ka pae ranasingam lyrics in tamil
kuruthi aattam song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
thangamey song lyrics
kanne kalaimane karaoke with lyrics
love songs lyrics in tamil 90s
kannana kanne malayalam
shiva tandava stotram lyrics in tamil
tamil love feeling songs lyrics download
tamil music without lyrics free download
tamil christian songs with lyrics and guitar chords