Parkathey Parkathey Song Lyrics

Gentleman cover
Movie: Gentleman (1993)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: Minmini, Srinivas and Noel James

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

விஷ்லிங்: .........

பெண்: பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே விஷ்லிங்: .........

பெண்: தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே விஷ்லிங்: .........

பெண்: கிள்ளாதே கிள்ளாதே விஷ்லிங்: .........
பெண்: கிளி மனச கிள்ளாதே விஷ்லிங்: .........

பெண்: கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே வாழ்க்கை வாழத்தானே
குழு: வரவா அத்தானே

பெண்: பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

பெண்: கிள்ளாதே கிள்ளாதே
குழு: கிள்ளாதே கிள்ளாதே
பெண்: கிளி மனச கிள்ளாதே
குழு: கிளி மனச கிள்ளாதே

பெண்: பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
ஆண்: பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே

பெண்: சல்வார் மயிலு வந்தா சக்தியின்னு தள்ளாதே
ஆண்: கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே

பெண்: பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே

பெண்: திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன் தேதியை சொல்லி விடு மனமே மனமே

பெண்: கிள்ளாதே கிள்ளாதே கிளி மனச கிள்ளாதே

பெண்: படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே
ஆண்: போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே

பெண்: காஷ்மீர் இருக்கையிலே காசியதான் எண்ணாதே
ஆண்: ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே

பெண்: கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில் சுண்டலே பீச்சுன்னு சொக்கி விடாதே

பெண்: பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே இப்பொழுது வாழ்ந்து விடு இன்றே இன்றே

Whistling: ............

Female: Parkathae parkathae Panjangatha parkathae Whistling: ............

Female: Thallathae thallathae Thavaniya thallathae Whistling: ............

Female: Killathae killathae Whistling: ............
Female: Kilimanasa killathae Whistling: ............

Female: Kollathae kollathae Teenage-ah kollathae Vazhkai vazhathaanae
Chorus: Varava athaanae

Female: Parkathae parkathae Panjangatha parkathae Thallathae thallathae Thavaniya thallathae

Female: Killathae killathae
Chorus: Killathae killathae
Female: Kilimanasa killathae
Chorus: Kilimanasa killathae

Female: Kollathae kollathae Teenage-ah kollathae Vazhkai vazhathaanae
Chorus: Varava athaanae

Female: Paruva ponnukitta Bhagavatham pesathae
Male: Pesathae pesathae Periya vaarthai pesathae

Female: Salvar mayilu vantha Sakthiyinnu thallathae
Male: Kollathae kollathae Konji konji kollathae

Female: Pookum poovellam Poojaikinnu ennathae Ponnukum poo pidikum Maranthu vidathae

Female: Thirumanam ketkiren Thiruneera ketkiren Thedhiyai sollividu Manamae manamae

Female: Parkathae parkathae Panjangatha parkathae Thallathae thallathae Thavaniya thallathae

Female: Killathae killathae Kilimanasa killathae

Female: Kollathae kollathae Teenage-ah kollathae Vazhkai vazhathaanae
Chorus: Varava athaanae

Whistling: ............

Female: Padukai thookathukae Padachathinnu ennathae
Male: Podathae podathae Pudhiya sattam podathae

Female: Kashmir irukaiyilae Kasiyaithan ennathae
Male: Aadathae aadathae Athumeeri aadathae

Female: Kanni illan poonguyil Kadarkaraiyil varugaiyil Sundalae beach-nu Sokki vidathae

Female: Paravai aagamal Pattu puzhuvai pogathae Ippozhuthu vazhnthu vidu Indrae indrae

Female: Parkathae parkathae Panjangatha parkathae Thallathae thallathae Thavaniya thallathae

Female: Killathae killathae Kilimanasa killathae

Female: Kollathae kollathae Teenage-ah kollathae Vazhkai vazhathaanae
Chorus: Varava athaanae

Other Songs From Gentleman (1993)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status

  • dhee cuckoo

  • en kadhale en kadhale karaoke

  • raja raja cholan lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • romantic love songs tamil lyrics

  • alaipayuthey songs lyrics

  • tamil song writing

  • soorarai pottru movie lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • amarkalam padal

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • aagasam song lyrics

  • dosai amma dosai lyrics

  • lyrics whatsapp status tamil

  • venmathi song lyrics

  • chinna chinna aasai karaoke download

  • sarpatta parambarai lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics