Adi Ennadi Rakkamma Sad Song Lyrics

Pattikada Pattanama cover
Movie: Pattikada Pattanama (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு என் நெஞ்சு குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு கண்ணீரில் நனையுதடி

ஆண்: கல்யாண மேளங்கள் மணியோசை என் கவலைக்கு தாளமடி சொல்லாத எண்ணங்கள் பலகோடி என் துன்பத்தின் தீபமடி

ஆண்: பொன்னாக நான் நினைத்த மண் வீடு கரைந்து தண்ணீரில் கலந்ததடி என் பட்டம் என் திட்டம் என் சட்டம் அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி காற்றாக பறந்ததடி

ஆண்: எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம் அதில் ஒரு கட்டம் முடிந்ததடி தாயார்க்குப் பின்னாலே சம்சாரம் அது தடம் கொஞ்சம் புரண்டதடி

ஆண்: பண்பாடு காப்பதற்கு பெண் பார்த்து முடித்தேன் என் பாடு மயங்குதடி என் வீடும் என் வாழ்வும் ஒரு கோயில் அடி ராக்கம்மா என் தெய்வம் சிரிக்குதடி

Male: Adi ennadi raakkammaa Ennenna ninaippu En nenju kulungudhadi Siru kannaadi mookkuthi Maanikka sivappu Kanneril nanaiyudhadi

Male: Kalyaana maelangal maniyosai En kavalaikku thaalamadi Sollaadha ennangal pala kodi En thunbathil dheebamadi

Male: Ponnaaga naan ninaitha Manm veedu karaindhu Thanneeril kalandhadhadi En pattam en thittam en sattam Adi raakkammaa kattraaga parandhadhadi Kattraaga parandhadhadi

Male: Ellorkkum oorgolam irandu tharam Adhil oru kattam mudindhadhadi Thaayaarkku pinnaalae samsaaram Adhu thadam konjam purandadhadi

Male: Panpaadu kaappadharkku Penn paarthu mudithaen En paadu mayangudhadi En veedum en vaazhvum oru koyil Adi raakkammaa en dheivam sirikkudhadi

Male: Adi ennadi raakkammaa Ennenna ninaippu En nenju kulungudhadi Siru kannaadi mookkuthi Maanikka sivappu Kanneril nanaiyudhadi

Most Searched Keywords
  • tamil bhajan songs lyrics pdf

  • aagasam song soorarai pottru mp3 download

  • alagiya sirukki movie

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil christian songs lyrics pdf

  • murugan songs lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • only music tamil songs without lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • maara movie song lyrics

  • aagasam song lyrics

  • asku maaro karaoke

  • 96 song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • meherezyla meaning

  • na muthukumar lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kichili samba song lyrics