Added Date: Feb 11, 2022
பெண்: ஏதேதோ ஆசை நெஞ்சுல சொல்லத்தான் தெரியல உன்னால கண்ணு தூங்கல எதுக்குன்னு புரியல
ஆண்: ஒலகமே நமக்குத்தான் நீ கூட இருந்துட்டா சொர்க்கமே தொறக்குதா உன் கூட நடந்துட்டா
பெண்: உசுரெல்லாம் இனிக்குதா உன் தோளில் சாஞ்சிட்டா சிறகுதா முளைக்குதா உன் கைய பிடிச்சிட்டா
ஆண்: ஒரு வார்த்தைக்கூட இங்கு சொல்ல தேவை இல்ல காதல் இதுதான்
பெண்: பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனைப்புல கொறையாமா உன்ன நெஞ்சோடு சேர்க்க மறக்கல
ஆண்: பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனைப்புல கொறையாமா உன்ன நெஞ்சோடு சேர்க்க மறக்கல
ஆண்: கையால நானும் மேகத்த தட்டுறவன் நீ மட்டும் பார்த்த.. கை கட்டி நிக்குறவன்
பெண்: என் பேர நானும் எப்போதும் சொன்னது இல்ல உன் பேர சேர்த்து சொல்லாத நாளும் இல்ல
ஆண்: ஈரேழு ஜென்மம் தாண்டி ஒன்ன தோளில் தாங்கனும்
பெண்: தள்ளாடும் போதும் கண்ணு ரெண்டும் ஒன்ன தேடனும்
ஆண்: உயிர் விட்டு போகும் அந்த நொடியில் உன் உருவம் முன்னாள் வரணும்

இருவர்: பிரியாத என்ன எப்போதும் நீதான் நெனைப்புல கொறையாமா உன்ன நெஞ்சோடு சேர்க்க மறக்கல
ஆண்: ஏதேதோ ஆசை நெஞ்சுல சொல்லத்தான் தெரியல உன்னால கண்ணு தூங்கல எதுக்குன்னு புரியல எதுக்குன்னு புரியல

Female: Edhedho aasai nenjula Solla thaan theriyala Unnaala kannu thoongala Ethukunnu puriyala
Male: Olagamae namakku thaan Nee kooda irunthutta Sorgamae thorakkudha Un kooda nadanthutta
Female: Usurellaam inikkudha Un thozhil saanjitta Siragu thaan mulaikkudha Un kaiya pidichitta
Male: Oru vaarthai kooda Ingu solla thaeva illai Kaadhal idhu thaan
Female: Piriyadha enna Eppodhum needhaan nenappula Koraiyama unna Nenjodu serkka marakkala
Male: Piriyadha enna Eppodhum needhaan nenappula Koraiyama unna Nenjodu serkka marakkala
Male: Kaiyaala naanum Megatha thatturavan Nee mattum paartha Kai katti nikkuravan
Female: En pera naanum Eppodhum sonnadhu illa Un pera serthu Sollaadha naalum illa
Male: Eerezhu jenmam thaandi
Onna thozhil thaanganum
Female: Thallaadum podhum
Kannu rendum onna thaedanum
Male: Uyir vittu pogum Andha nodiyil un uruvam Munnal varanum
Female: Piriyadha enna Eppodhum needhaan nenappula Koraiyama unna Nenjodu serkka marakkala
Both: Piriyadha enna Eppodhum needhaan nenappula Koraiyama unna Nenjodu serkka marakkala
Male: Edhedho aasai nenjula Solla thaan theriyala Unnaala kannu thoongala Ethukunnu puriyalaa Ethukunnu Puriyala
kaatrin mozhi song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
alli pookalaye song download
google google song lyrics in tamil
tamil album song lyrics in english
hanuman chalisa in tamil and english pdf
love songs lyrics in tamil 90s
sarpatta parambarai lyrics tamil
enjoy enjaami meaning
tamil song lyrics video
tamil christian songs with lyrics and guitar chords
amman devotional songs lyrics in tamil
master tamil lyrics
ovvoru pookalume karaoke download
lyrics tamil christian songs
veeram song lyrics
lyrics of new songs tamil
3 song lyrics in tamil
usure soorarai pottru lyrics
kannamma song lyrics