Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கோவர்த்தனம்
பெண்: உலகத்தில் சிறந்தது எது ஓர் உருவமில்லாதது எது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் அனுபவமாவது அது அனுபவமாவது அது
பெண்: வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும் காண துடிப்பது அது வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும் காண துடிப்பது அது
பெண்: சிலர் எட்டி உதைத்தாலும் கட்டி அடித்தாலும் இதயத்தில் இருப்பது அது இதயத்தில் இருப்பது அது

பெண்: அறிவையும் கெடுப்பது அழகினில் பிறப்பது அகிலத்தின் பெருங்கதை அது அறிவையும் கெடுப்பது அழகினில் பிறப்பது அகிலத்தின் பெருங்கதை அது
பெண்: அன்று ஆதாம் ஏவாள் அடிக்கல் நாட்டிய ஆனந்த மாளிகை அது ஆனந்த மாளிகை அது
பெண்: உலகத்தில் சிறந்தது காதல் உலகத்தில் சிறந்தது காதல் அந்த காதல் இல்லையேல் சாதல் உலகத்தில் சிறந்தது காதல்
ஆண்: வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும் மறக்க முடியாதது வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும் மறக்க முடியாதது
ஆண்: காதல் கட்டி அணைப்போரும் கலந்து மிதப்போரும் கடக்க முடியாதது கடக்க முடியாதது
ஆண்: உலகத்தில் சிறந்தது எது ஓர் உருவமில்லாதது எது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் அனுபவமாவது அது அனுபவமாவது அது
ஆண்: உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுத்து அள்ளி இடும்போதெல்லாம் அன்பையே சேர்த்தெடுத்து தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் உனக்கென்றும் சொல்லாமல் சொல்லியிடும் தேவதையின் கோவில் அது
ஆண்: பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணை அது சிலர் பசித்த முகம் பார்த்து பதறும் நிலை பார்த்து பழம் தரும் சோலை அது
ஆண்: இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோவில் அது இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோவில் அது
ஆண்: தினம் துடிக்கும் உயிர் கண்டு தோளில் இடம் தந்து அணைக்கின்ற தெய்வம் அது
ஆண்: அது தூய்மை அது நேர்மை அது வாய்மை அதன் பேர் தாய்மை
ஆண்: உலகத்தில் சிறந்தது தாய்மை அதை ஒப்பு கொள்வதை நேர்மை உலகத்தில் சிறந்தது தாய்மை
ஆண் &
பெண்: உலகத்தில் சிறந்தது தாய்மை உலகத்தில் சிறந்தது தாய்மை

Female: Ulagaththil sirandhadhu edhu.. Orr uruvamillaadhadhu edhu Ovvoru naattilum ovvoru veettilum Anubavamaavadhu adhu.. Anubavamaavadhu adhu..
Female: Vatti kodupoorum Vangi mudipporum Kaana thudipadhu adhu Vatti kodupoorum Vangi mudipporum Kaana thudipadhu adhu
Female: Silar etti uthaithaalum Katti adiththaalum Idhayathil irupadhu adhu Idhayathil irupadhu adhu
Female: Ulagaththil sirandhadhu edhu.. Orr uruvamillaadhadhu edhu Ovvoru naattilum ovvoru veettilum Anubavamaavadhu adhu.. Anubavamaavadhu adhu..
Female: Arivaiyum keduppadhu Azhaginil pirappadhu Agilaththin perunkkadhai adhu Arivaiyum keduppadhu Azhaginil pirappadhu Agilaththin perunkkadhai adhu
Female: Andru aadhaam yevaal Adikkal naattiya Aanandha maaligai adhu.. Aanandha maaligai adhu..
Female: Ulagaththil sirandhadhu kaadhal. Ulagaththil sirandhadhu kaadhal. Andha kaadhal illaiyael saadhal. Ulagaththil sirandhadhu kaadhal.
Male: Vatti kodupoorum Vangi mudipporum Marakka mudiyaadhadhu Vatti kodupoorum Vangi mudipporum Marakka mudiyaadhadhu
Male: Kaadhal katti anaipporum Kalandhu midhapporum Kadakka mudiyaadhadhu.. Kadakka mudiyaadhadhu..
Male: Ulagaththil sirandhadhu edhu.. Orr uruvamillaadhadhu edhu Ovvoru naattilum ovvoru veettilum Anubavamaavadhu adhu.. Anubavamaavadhu adhu..
Male: Ullae uyir valarththu.. Udhiraththaal paal koduththu Alli idumbodhellaam Anbaiyae serththeduththu Thollai thanakkendrum Sugamellaam unakkendrum Sollaamal solliyidum Devadhaiyin koviladhu..
Male: Panbu theriyaadha Mirugam pirandhaalum Paal tharum karunai adhu Silar pasiththa mugam paarththu Padharum nilai paarththu Pazham tharum solai adhu
Male: Irukkum pidi soru Thanakkendru ennaamal Kodukkindra kovil adhu Irukkum pidi soru Thanakkendru ennaamal Kodukkindra kovil adhu
Male: Dhinam thudikkum uyir kandu Tholil idam thandhu Anaikkindra dheivam adhu
Male: Adhu thooymai... Adhu nermai. Adhu vaaimai.. Adhan per thaaimai.
Male: Ulagaththil sirandhadhu thaaimai Adhai oppu kolvadhae nermai.. Ulagaththil sirandhadhu thaaimai
Male &
Female:
Ulagaththil sirandhadhu thaaimai
Ulagaththil sirandhadhu thaaimai
kutty pattas tamil movie download
tamil karaoke songs with lyrics download
old tamil songs lyrics
en iniya thanimaye
happy birthday lyrics in tamil
tamil lyrics video download
share chat lyrics video tamil
theriyatha thendral full movie
mangalyam song lyrics
aagasam song soorarai pottru mp3 download
mahishasura mardini lyrics in tamil
lyrics songs tamil download
tamil mp3 songs with lyrics display download
soorarai pottru song tamil lyrics
tamil karaoke download mp3
google google vijay song lyrics
tamil bhajan songs lyrics pdf
vennilave vennilave song lyrics
christian songs tamil lyrics free download
paadal varigal