Added Date: Feb 11, 2022
ஆண்: காட்டுக்குள்ள கண்ண கட்டி விட்டத போல் மல்லுக்கட்டி நோட்டு புக்கில் வேட்டு வெச்சா தாங்கிடுமா தங்கக்கட்டி
ஆண்: இங்கி பிங்கி பாங்கி சொல்ல இங்கும் அங்கும் தாவி செல்ல ஏது எல்ல
ஆண்: டிங்கு டாங்கு பெல் அடிக்க லெப்ட்டு ரைட்டு போட நாங்க ரோபோட் இல்ல
ஆண்: ஓடு ஓடு வேகத்துல ஓடியே ஆடு ஆடு தாளத்திலே
ஆண்: பாடு பாடு பாட்டுகளை பாடியே கூடு கூடு கூட்டத்துல
ஆண்: சா பூ த்ரீ நீ கெட்ட திரி சாயங்காலம் டியூஷன் இல்ல ஜோரா சிரி ஹா ஹா ஹா ஹா

ஆண்: கால் நிக்காம எங்கேயும் செல்லு காத்த போல நாள் பத்தாம எப்போதும் துள்ளி ஆட்டு வால
ஆண்: குதிச்சிடும் குறும்புல உலகத்த மறந்திடு அடங்கியே கிடக்க நீ புல்ஸ்டாப் ஒன்னும் இல்ல
ஆண்: பளிச்சினு சிரிச்சு நீ எரிச்சல கிளப்பிடு எதுக்குமே தயங்கினா சண்டேயும் லீவ் இல்ல
ஆண்: தப்பு தப்பு தான் ரூலு தட்டி கேக்க யார் ஆளு கிச்சு கிச்சு நீ மூட்டு உன் கண்ணக்கட்டு என்னத்துக்கு ஜிங்கு ஜக்கு ஏறக்கட்டு

Male: Kaattukulla kannakatti Vittathapol mallukatti Note-u book-il Vettu vecha Thangidumma thangakatti
Male: Inky pinky ponky solla Ingum angum thaavi sella Yethu ella
Male: Dingu daangu bell adikka Left-u right-u poda Naanga roboot illa
Male: Odu odu vegathulla Odiyae Aadu aadu thalathila
Male: Paadu paadu paattugala Padiyae Koodu koodu kootathulla
Male: Saa boo three Nee ketta thiri Sayingaalam tuition illa Jora sirii..ha ha ha ha

Male: Kaal nikkamma Engeyum sellu kaathapola Naal paathama Eppothum thulli aattu vaala
Male: Kudhichidum kurumbula Ulagathae maranthidu Adangiyae kedakka nee Fullstop onnum illa
Male: Pallichinu sirichu nee Erichala kelappidu Ethukumae thayangina Sunday-um leave illa
Male: Thappu thappu tan rule-u Thatti kekka yaar aalu Kichu kichu ni mootu Un kannakattu ennathukku Jingu jakku yerakattu
Male: Kaattukulla kannakatti Vittathapol mallukatti Note-u book-il Vettu vecha Thangidumma thangakatti
Male: Inky pinky ponky solla Ingum angum thaavi sella Yethu ella
Male: Dingu daangu bell adikka Left-u right-u poda Naanga roboot illa
Male: Odu odu vegathulla Odiyae Aadu aadu thalathila
Male: Paadu paadu paattugala Padiyae Koodu koodu kootathulla
Male: Saa boo three Nee ketta thiri Sayingaalam tuition illa Jora sirii..ha ha ha ha
teddy marandhaye
vathikuchi pathikadhuda
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil karaoke songs with tamil lyrics
enjoy enjami song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
minnale karaoke
unsure soorarai pottru lyrics
theera nadhi maara lyrics
alagiya sirukki movie
master movie lyrics in tamil
sarpatta parambarai lyrics
sarpatta song lyrics
raja raja cholan song lyrics tamil
oru vaanavillin pakkathilae song lyrics
rasathi unna song lyrics
master vijay ringtone lyrics
malargale malargale song
tamil mp3 songs with lyrics display download
aigiri nandini lyrics in tamil