Added Date: Feb 11, 2022
குழு: வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ
பெண்: மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ
குழு: வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ
பெண்: மணக்கோலம் கொண்ட மகளே புது மாக்கோலம் போடு மயிலே குணக்கோலம் கொண்ட கனியே நம் குலம் வாழப் பாடு குயிலே
பெண்: சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ
குழு: சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ

பெண்: தனியாகக் காண வருவார் இவள் தளிர்போல தாவி அணைவாள் கண்போல சேர்ந்து மகிழ்வாள் இரு கண் மூடி மார்பில் துயில்வாள்
பெண்: எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ
குழு: எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ

பெண்: மலராத பெண்மை மலரும் முன்பு தெரியாத உண்மை தெரியும் மயங்காத கண்கள் மயங்கும் முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
பெண்: இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்று வளராதோ இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்று வளராதோ

Chorus: Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo
Female: Mana medai thannil Manamae kaanum Thirunaalai kaana vaaraayo
Chorus: Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo
Female: Manakkolam konda magalae Pudhu maakkolam podu mayilae Gunakkolam konda kaniyae Namm kulam vaazha paadu kuyilae
Female: Sirikkaadha vaayum sirikkaadho
Thirunaalai kandu magizhaadho..oo
Chorus: Sirikkaadha vaayum sirikkaadho
Thirunaalai kandu magizhaadho
Chorus: Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo
Female: Thaniyaaga kaana varuvaar Ival thalir pola thaavi anaivaal Kani pola serndhu magizhvaal Iru kann moodi maarbil thuyilvaal
Female: Ezhilaana koondhal kalaiyaadhoo Idhamaana inbam malaraadho.
Chorus: Ezhilaana koondhal kalaiyaadhoo Idhamaana inbam malaraadho.
Chorus: Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo
Female: Malaraadha pennmai malarum Munbu theriyaadha unmai theriyum Mayangaadha kanngal mayangum Munbu vilangaadha sedhi vilangum
Female: Iravodu nenjam urugaadho Irandodu moondru valarathoo Iravodu nenjam urugaadho Irandodu moondru valarathoo
Chorus: Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo
Female: Mana medai thannil Manamae kaanum Thirunaalai kaana vaaraayo
Chorus: Vaaraai en thozhi vaaraayo Manappandhal kaana vaaraayo
tamilpaa master
spb songs karaoke with lyrics
ithuvum kadanthu pogum song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
en iniya thanimaye
alli pookalaye song download
ka pae ranasingam lyrics
tamil love feeling songs lyrics
tamil lyrics video song
christian songs tamil lyrics free download
ithuvum kadanthu pogum song download
porale ponnuthayi karaoke
cuckoo enjoy enjaami
soorarai pottru lyrics tamil
nagoor hanifa songs lyrics free download
tamil new songs lyrics in english
master tamilpaa
ganpati bappa morya lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
aigiri nandini lyrics in tamil