Added Date: Feb 11, 2022
பெண்: பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை.ஹோய் பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்கவில்லை
குழு: பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்கவில்லை பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை.ஹோய் பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்கவில்லை
பெண்: கூடொன்று கண்டேன் குயில் வர கண்டேன் குரலால் அழைக்கவில்லை ஹோய் குரலால் அழைக்கவில்லை
குழு: குரலால் அழைக்கவில்லை
பெண்: ஏடொன்று கண்டேன் எழுதிட கண்டேன் நான் அதை எழுதவில்லை ஹோய் நான் அதை எழுதவில்லை
குழு: நான் அதை எழுதவில்லை
பெண்: குணமும் அறிவும் நிறைந்தவர் என்றார் நான் அதை சொல்லவில்லை.. நான் அதை சொல்லவில்லை
குழு: ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே.
பெண்: பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்கவில்லை
குழு: பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை.ஹோய் பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்கவில்லை
பெண்: நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார் சிரித்தார் பேசவில்லை.ஹோய் சிரித்தார் பேசவில்லை
பெண்: அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன் சிரித்தேன் காணவில்லை..ஹோய் சிரித்தேன் காணவில்லை
பெண்: இருவர் நினைவும் மயங்கியதாலே யாரோடும் பேசவில்லை யாரோடும் பேசவில்லை

Female: Paattondru ketten paravasamaanen Naan adhai paadavillai.hoi Paavaiyin mugaththai paarthaar oruvar Naan adhai paarkkavillai
Chorus: Paavaiyin mugaththai paarthaar oruvar Naan adhai paarkkavillai Paattondru ketten paravasamaanen Naan adhai paadavillai.hoi Paavaiyin mugaththai paarthaar oruvar Naan adhai paarkkavillai
Female: Koodondru kanden
Kuyil vara kanden
Kuralaal azhaikkavillai -hoi
Kuralaal azhaikkavillai
Chorus: Kuralaal azhaikkavillai
Female: Eedondru kanden
Ezhudhida kanden
Naan adhai ezhudhavillai -hoi
Naan adhai ezhudhavillai
Chorus: Naan adhai ezhudhavillai
Female: Gunamum arivum Nirainthavar endraar Naan adhai sollavillai.. Naan adhai sollavillai
Chorus: Aadi mudinthathu aavani vanthathu Paadiya painggili ullam malarnthathu Naadagam polae thoodhu nadanthathu Kaadhalar kannaalae
Female: Paavaiyin mugaththai paarthaar oruvar Naan adhai paarkkavillai
Chorus: Paattondru ketten paravasamaanen Naan adhai paadavillai.hoi Paavaiyin mugaththai paarthaar oruvar Naan adhai paarkkavillai
Female: Naan sonna vaarthai Avar mattum kettaar Siriththaar pesavillai.-hoi Siriththaar pesavillai
Female: Avar sonna vaarthai Naan mattum ketten Siriththen kaanavillai..-hoi Siriththen kaanavillai
Female: Iruvar ninaivum Mayangiyadhaalae Yaarodum pesavillai Yaarodum pesavillai
Chorus: Aadi mudinthathu aavani vanthathu Paadiya painggili ullam malarnthathu Naadagam polae thoodhu nadanthathu Kaadhalar kannaalae
Female: Paavaiyin mugaththai paarthaar oruvar Naan adhai paarkkavillai
Chorus: Paattondru ketten paravasamaanen Naan adhai paadavillai.hoi Paavaiyin mugaththai paarthaar oruvar Naan adhai paarkkavillai
neeye oli sarpatta lyrics
malargale malargale song
tamil christian devotional songs lyrics
asuran mp3 songs download tamil lyrics
happy birthday song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
putham pudhu kaalai movie songs lyrics
tamil song in lyrics
oru manam song karaoke
master vaathi raid
kannamma song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil lyrics song download
yaar alaipathu song lyrics
youtube tamil line
putham pudhu kaalai gv prakash lyrics
sarpatta parambarai neeye oli lyrics
asuran song lyrics download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
alaipayuthey songs lyrics