Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்.ம்ம்.ம்ம்ம்.. ஹ்ம்.ம்ம்.ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம். மயங்குகிறாள் ஒரு மாது. தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது மயங்குகிறாள் ஒரு மாது
பெண்: சிறுவாய் மொழியாலே.. சிறுவாய் மொழியாலே அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா சிறுவாய் மொழியாலே அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
பெண்: மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது மயங்குகிறாள் ஒரு மாது
பெண்: தோழியர் கதை சொல்லி தரவில்லையா துணிவில்லையா பயம் விடவில்லையா தோழியர் கதை சொல்லி தரவில்லையா துணிவில்லையா பயம் விடவில்லையா
பெண்: நாழிகை செல்வதும் நினைவில்லையா நாழிகை செல்வதும் நினைவில்லையா அன்பே அன்பே அன்பே அன்பே
பெண்: அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா

பெண்: பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள் படித்தவள் தான் அதை மறந்துவிட்டாள் காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள் காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள் அன்பே அன்பே அன்பே அன்பே

பெண்: ஹஹ் ஹஹ் ஹா ஹஹ் ஹஹ் ஹா ஹஹ் ஹஹ் ஹா ஹஹ் ஹஹ் ஹா..ஹா ஹ்ம்ஹ்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ஹ்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ஹ்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்

Female: Hmm.mm.mmm. Mm.mm.mm..mmm.mmm. Mayangugiraal oru maadhu. Than manadhukkum seyalukkum Uravu illaadhu Mayangugiraal oru maadhu
Female: Siruvaai mozhiyaalae.. Siruvaai mozhiyaalae Aththaan aththaan Endraal nenjam urugaadhaa Siruvaai mozhiyaalae Aththaan aththaan Endraal nenjam urugaadhaa..aa.
Female: Mayangugiraal oru maadhu. Than manadhukkum seyalukkum Uravu illaadhu Mayangugiraal oru maadhu
Female: Thozhiyar kadhai solli Tharavillaiyaa Thunivillaiyaa bayam vidavillaiyaa Thozhiyar kadhai solli Tharavillaiyaa Thunivillaiyaa bayam vidavillaiyaa
Female: Naazhigai selvadhum Ninaivillaiyaa Naazhigai selvadhum ninaivillaiyaa Anbae anbae anbae anbae
Female: Aththaan aththaan Endraal nenjam urugaadhaa..aa.
Female: Mayangugiraal oru maadhu. Than manadhukkum seyalukkum Uravu illaadhu Mayangugiraal oru maadhu
Female: Paarvaiyil aayiram Kadhai solluvaal Padithaval thaan adhai maranthuvittaal Kaadhalai naanathil maraiththuvittaal Kaadhalai naanathil maraiththuvittaal Anbae anbae anbae anbae
Female: Aththaan aththaan Endraal nenjam urugaadhaa..aa.
Female: Mayangugiraal oru maadhu. Than manadhukkum seyalukkum Uravu illaadhu Mayangugiraal oru maadhu
Female: Hah hah haa Hah hah haa Hah hah haa hah hah haa..aa.. Hmm..hmm mmmm Hmm..hmm mmmm Hmm..hmm mm hmm..hmm mm mm
putham pudhu kaalai movie songs lyrics
i movie songs lyrics in tamil
tamil mp3 song with lyrics download
old tamil karaoke songs with lyrics free download
theera nadhi maara lyrics
tamil album song lyrics in english
lyrics video in tamil
sivapuranam lyrics
soorarai pottru song tamil lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
aasirvathiyum karthare song lyrics
alaipayuthey karaoke with lyrics
en kadhale en kadhale karaoke
kodiyile malligai poo karaoke with lyrics
songs with lyrics tamil
tamil songs lyrics download free
maara song tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
tamil melody songs lyrics
nagoor hanifa songs lyrics free download