Added Date: Feb 11, 2022
குழு: ஏஹே லாலா லாலாலா ஏஹே லாலா லாலாலா லல்லலா லல்லா லல்லா லால லால லாலா
பெண்: மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும் தடைகள் கிடையாது நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும் கவலைகள் இனி ஏது
பெண்: எண்ணம் போலவே துள்ளி ஆடடி வண்ணப் பாவையே விந்தை காணும் நேரம் இங்கே வாவா வாவா
குழு: மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும் தடைகள் கிடையாது நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும் கவலைகள் இனி ஏது
பெண்: மாஞ்சோலைக் குயில் ஒன்றின் குரல் கேளடி மகிழ்ந்தாடும் அதற்கிங்கு சிறை ஏதடி
பெண்: சாய்ந்தாடி சதிராடும் மலர்ச் சோலைகள் சரியாக ஜதி போடும் கிளிப் பிள்ளைகள் மனம் அங்கு தாவுதே பின் பாட்டு பாடுதே இளம் தென்றல் வீசுதே கைத் தாளம் போடுதே
பெண்: காம பஸநிஸா நிஸக ரிகாஸ நிஸபநி மபகம ஸநிபம காம பரிஸரி ரிகஸ நிஸாப நிஸகரி ஸரிநிஸா நிபமக

பெண்: எண்ணம் போலவே துள்ளி ஆடடி வண்ணப் பாவையே விந்தை காணும் நேரம் இங்கே
குழு: வாவா வாவா

பெண்: வெண்மேகம் பூத்தூவும் என் பாதையில் மென்காற்று தாலாட்டும் என் மேடையில்
பெண்: ஏன் என்று கேட்காத ராஜாங்கத்தில் எதிர் பாட்டு எனக்கேது என் வாழ்க்கையில் தேவாதி தேவர்கள் நல்வாழ்த்து கேளடி ராஜாதி ராஜனும் என் காலில் தானடி

Chorus: Aehae laalaa laalaalaa Aehae laalaa laalaalaa Lallalaa lallaa lallaa laala laala laalaa
Female: Maanukkum meenukkum Mayilukkum kuyilukkum Thadaigal kidaiyaadhu Naalukkum pozhudhukkum Siragugal virindhidum Kavalaigal ini yedhu
Female: Ennam polavae thulli aadadi Vanna paavaiyae Vinadhai kaanum neram ingae Vaavaa vaavaa
Chorus: Maanukkum meenukkum Mayilukkum kuyilukkum Thadaigal kidaiyaadhu Naalukkum pozhudhukkum Siragugal virindhidum Kavalaigal ini yedhu
Female: Maanjolai kuyil ondrin Kural keladi Magizhndhaadum adharkkingu Sirai yedhadi Saaindhaadi sadhiraadum Malar cholaigal Sariyaaga jathi podum kili pillaigal
Female: Manam angu thaavudhae Pin paattu paadudhae Ilam thendral veesudhae Kai thaalam podudhae
Female: Gaama pasanisaa Nisaga rigaasa Nisapani mapagama sanipama Gaama parisari rigasa nisaapa Nisagari sarinisaa nipamaga
Chorus: Maanukkum meenukkum Mayilukkum kuyilukkum Thadaigal kidaiyaadhu Naalukkum pozhudhukkum Siragugal virindhidum Kavalaigal ini yedhu
Female: Ennam polavae thulli aadadi Vanna paavaiyae Vinadhai kaanum neram ingae Vaa vaa vaavaa

Female: Ven megam poo thoovum En paadhaiyil Men kaatru thaalaattum En medaiyil Yen endru ketkaadha raajaangathil Edhir paattu enakkaedhu En vaazhkkayil
Female: Dhevaadhi dhevargal Nal vaazhtthu keladi Raajaadhi raajanum En kaalil thaanadi
Female: Gaama pasanisaa Nisaga rigaasa Nisapani mapagama sanipama Gaama parisari rigasa nisaapa Nisagari sarinisaa nipamaga
Chorus: Maanukkum meenukkum Mayilukkum kuyilukkum Thadaigal kidaiyaadhu Naalukkum pozhudhukkum Siragugal virindhidum Kavalaigal ini yedhu
Female: Ennam polavae thulli aadadi Vanna paavaiyae Vinadhai kaanum neram ingae Vaa vaa vaavaa
Chorus: Maanukkum meenukkum Mayilukkum kuyilukkum Thadaigal kidaiyaadhu Naalukkum pozhudhukkum Siragugal virindhidum Kavalaigal ini yedhu
neerparavai padal
valayapatti song lyrics
tamil devotional songs lyrics pdf
master movie songs lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
soorarai pottru songs lyrics in english
youtube tamil line
siruthai songs lyrics
tamil movie songs lyrics in tamil
kutty story in tamil lyrics
tamil paadal music
aagasatha
soorarai pottru kaattu payale lyrics
lyrics of new songs tamil
tamil melody lyrics
oru manam movie
oh azhage maara song lyrics
bigil unakaga
aalapol velapol karaoke
oru vaanavillin pakkathilae song lyrics