Added Date: Feb 11, 2022
ஆண்: {பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே} (2)
ஆண்: கட்டழகு கன்னத்தில் அடிக்க கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க அடடா அடடா அடடா அடடா
ஆண்: பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே ஹே. ஹே. ஹே.
குழு: ...........
ஆண்: கண்ணும் கண்ணும் மோதிய வேளை சில நொடி நானும் சுவாசிக்கவில்லை கடவுள் பார்த்த பக்தன் போலே கையும் காலும் ஓட வில்லை
பெண்: பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
ஆண்: தேவதையும் பேருந்தில் வருமா கனவா நனவா தோன்றவும் இல்லை நல்ல வேளை சிறகுகள் இல்லை நானும் அதனால் நம்பவில்லை
பெண்: ஆஆ..ஹா..
ஆண்: நெற்றி என்ற மேடையிலே
பெண்: ஆஆ..ஹா..
ஆண்: ஒற்றை முடியை ஆட விட்டாள்
பெண்: ஆஆ..ஹா..
ஆண்: ஒற்றை முடியில் என்னை கட்டி
பெண்: ஆஆ..ஹா..
ஆண்: உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்
ஆண்: மனதில் இத்தனை ரணமா அட வலியில் இத்தனை சுகமா அடடா அடடா அடடா அடடா
ஆண்: பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
குழு: ..............
ஆண்: யேய். யே வேலை தேடும் இளைஞன் கேட்டேன் காதல் செய்யும் வேலை போடு வந்த என்னை வேண்டாம் என்றால் அணைத்து அணைத்தே கொன்று விடு

ஆண்: உலர்ந்து போன எந்தன் வாழ்வை நாக்கின் நுனியால் ஈரமாக்கு உறைந்து போன எந்தன் இரவை ஓர பார்வையில் உருக விடு
பெண்: ஆஆ..ஹா..
ஆண்: என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்: ஆஆ..ஹா..
ஆண்: பெண்களாகி போனால் கூட
பெண்: ஆஆ..ஹா..
ஆண்: உன்னை தவிர இன்னொரு பெண்ணை
பெண்: ஆஆ..ஹா..
ஆண்: உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை

பெண்: பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்

Male: {Paarthen paarthen paarthen Chuda chuda Rasithen rasithen rasithen Iru vizhi Thavanai muraiyil ennai kolluthae} (2)
Male: Kattazhagu kannathil adikka Kannukullae boogambam vedikka Kambanillai michathai uraikka Adadaa adadaa adadaa adadaa
Male: Paarthen paarthen paarthen Chuda chuda Rasithen rasithen rasithen Iru vizhi Thavanai muraiyil ennai kolluthae
Male: ...........
Chorus: ...........
Male: Kannum kannum modhiya velai Sila nodi naanum swaasika villai Kadavull paartha bakthan polae Kaiyum kaalum odavillai
Female: Paarthu paarthu Rasithen rasithen Unnai paarthu paarthu Rasithen rasithen
Male: Devathaiyum perunthil varuma Kanavaa nenaivaa thondravum villai Nalla velai siragugal illai Naanum athanaal namba villai
Female: Ahaa..aaa.
Male: Netri endra medaiyilae
Female: Ahaa..aaa.
Male: Otrai mudiyai aada vittaal
Female: Ahaa..aaa.
Male: Otrai mudiyil ennai katti
Female: Ahaa..aaa.
Male: Uchi veyilil thookil ittaai
Male: Manathil ithanai ranamaa Ada valiyil ithanai sugama Adadaa adadaa adadaa adadaa
Male: Paarthen paarthen paarthen Chuda chuda Rasithen rasithen rasithen Iru vizhi Thavanai muraiyil ennai kolluthae
Chorus: .............
Male: Yaiee yaaa Velai thedum ilanjan ketten Kaathal seiyum velai podu Vantha ennai vendaam endraal Anaithu anaithae kondru vidu
Female: Paarthu paarthu Rasithen rasithen Unnai paarthu paarthu Rasithen rasithen
Male: Ularnthu pona enthan vaazhvai Naakin nuniyaal eeram aaku Urainthu pona enthan iravai Oora paarvayil uruga vidu
Female: Ahaa..aaa.
Male: Ennai thavira aangal ellaam
Female: Ahaa..aaa.
Male: Pengal aagi ponaal kooda
Female: Ahaa..aaa.
Male: Unnai thavira innoru pennai
Female: Ahaa..aaa.
Male: Uchi mugarnthu paarpathum illai
Male: Manathil ithanai ranamaa Ada valiyil ithanai sugama Adadaa adadaa adadaa adadaa
Male: Paarthen paarthen paarthen Chuda chuda Rasithen rasithen rasithen Iru vizhi Thavanai muraiyil ennai kolluthae
Female: Paarthu paarthu Rasithen rasithen
Male: Paarthen paarthen paarthen Chuda chuda Rasithen rasithen rasithen Iru vizhi Thavanai muraiyil ennai kolluthae
Female: Paarthu paarthu Rasithen rasithen
Male: Kattazhagu kannathil adikka Kannukullae boogambam vedikka Kambanillai michathai uraikka Adadaa adadaa adadaa adadaa
Male: Paarthen paarthen paarthen Chuda chuda Rasithen rasithen rasithen Iru vizhi Thavanai muraiyil ennai kolluthae
national anthem in tamil lyrics
you are my darling tamil song
en kadhale en kadhale karaoke
tamil christian songs lyrics free download
mainave mainave song lyrics
tamil karaoke songs with lyrics free download
album song lyrics in tamil
sirikkadhey song lyrics
thalapathi song in tamil
tamil karaoke download mp3
tamil poem lyrics
old tamil songs lyrics in english
jayam movie songs lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
vaalibangal odum whatsapp status
pagal iravai karaoke
tamil song lyrics download
lyrics download tamil
tamil christian christmas songs lyrics