Added Date: Feb 11, 2022
ஆண்: நான் உன் அருகே நெசமாகுறேன் ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
பெண்: தூரம் போதும் கிருக்கேத்துற இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
ஆண்: கனவா கலைய எதில் வீழ்த்துற திமிரா அழகா என்ன பாக்குற
பெண்: மொழியா விழியா எதில் பேசுற விதியா இது சதியா உன் மடி சேருறேன் ஹோ ஓ ஒ ஹோ நான் உன் அருகே நெசமாகுறேன் ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
ஆண்: தூரம் போதும் கிருக்கேத்துற இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
ஆண்: நெசமாகுறேன் நெசமாகுறேன்
ஆண்: ஓ பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி விழியே போனாலும் இருளில் காய்ந்தாலும் என்றும் உன் பாதை அறிவேனடி
பெண்: உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா விடியும் வரையில் உனை தாலாட்டவா நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே உந்தன் மறுபாதி நானாகிறேன்
ஆண்: கண்ணே தினம் உன்கூட தினம் வாழனும்
பெண்: சாமி வேணாம் உன் நிழல் சாயணும் இருவரும்: ஏழேழு ஜென்மம் இனி உன் உசுருல தினம் கலக்கணும்
ஆண்: நான் உன் அருகே நெசமாகுறேன்
பெண்: ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன் தூரம் போதும் கிருக்கேத்துற
ஆண்: இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
பெண்: கனவா கலையா எதில் வீழ்த்துற திமிரா அழகா என பாக்குற
ஆண்: மொழியா விழியா எதில் பேசுற இருவரும்: விதியா இது சதியா உன் மடி சேருறேன் ஹோ ஒ ஓ ஹோ

Male: Naan un arugae nesamaguren
Oru paarva paartha un vasamaguren
Female: Dhooram podhum kirukkethura
Indha paava manasa yen usuppethura
Male: Kanava kalaiya edhil veezhthura Thimira azhaga ena paakkura
Female: Mozhiya vizhiya edhil pesura Vidhiya idhu sadhiya un madi seruren Hoo oo oo hooo Naan un arugae nesamaguren Oru paarva paartha un vasamaguren
Male: Dhooram podhum kirukkethura Indha paava manasa yen usuppethura
Male: Nesamaguren nesamaguren.
Male: Ooo pournami nilavae en ozhi neeyadi Dhinam unai thozhuthen en varam neeyadi Vizhiyae ponaalum irulil kainthaalum Endrum un paadhai arivenadi
Female: Udal porul uyirae ini unai serava Vidiyum varaiyil unai thaalattava Nenjil summappenae karuvaai kaappenae Undhan marupaadhi naanaagiren
Male: Kannae dhinam unkooda
Dhinam vaazhanum
Female: Saami venam un nizhal saayanum
Both: Ezhezhu jenmam ini
Un usurula dhinam kalakkanum
Male: Naan un arugae nesamaguren
Female: Oru paarva paartha un vasamaguren
Dhooram podhum kirukkethura
Male: Indha paava manasa yen usuppethura
Female: Kanava kalaiya edhil veezhthura
Thimira azhaga ena paakkura
Male: Mozhiya vizhiya edhil pesura
Both: Vidhiya idhu sadhiya un madi seruren
Hoo oo oo hooo
thullatha manamum thullum padal
tamil christian karaoke songs with lyrics free download
soorarai pottru movie song lyrics in tamil
tamil thevaram songs lyrics
alaipayuthey karaoke with lyrics
cuckoo padal
tamil songs lyrics and karaoke
tamil whatsapp status lyrics download
thoda thoda malarndhadhenna lyrics
best lyrics in tamil love songs
love lyrics tamil
ithuvum kadanthu pogum song download
karaoke tamil christian songs with lyrics
neerparavai padal
chinna chinna aasai karaoke download masstamilan
romantic love songs tamil lyrics
poove sempoove karaoke with lyrics
karaoke songs with lyrics in tamil
marriage song lyrics in tamil
tamil song lyrics