Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
ஆண்: காதல் வந்தாச்சோ மழை வானம் தந்தாச்சோ விழி மேலே காதல் புறா
ஆண்: தூறல் நின்னாச்சோ மனம் வான வில்லாச்சோ மலை மேலே நீ அன்றில்லா
ஆண்: சித்திரை வென்னிலா நீ வெட்கமாய் நின்றதேன் நித்திரை வேளையில் என் பக்கமாய் வந்ததேன்
ஆண்: { இரவும் பகலும் வருவதும் போவதும் தெரியாதே மனம் ஒளியும் ஒளியும் காண்பதை விழிகளும் அறியாதே } (2)
பெண்: காதல் வந்தாச்சோ மழை வானம் தந்தாச்சோ விழி மேலே காதல் புறா
பெண்: தூறல் நின்னாச்சோ மனம் வான வில்லாச்சோ மலை மேலே நான் அன்றில்லா
ஆண்: படகோட்டி படம் பாக்க சனம் கூடுதே உன்ன மொத ஆட்டம் கூட்டி போகவா
பெண்: ஓ படங்காட்டி பதம் பாக்க இடம் பாக்குற எங்கும் வரமாட்டேன் நீ போகலாம்
ஆண்: நெருங்காம நீயும் உறங்காம நானும் உன் காம கிறங்கி நிக்கிறேன்
பெண்: மருதாணி போல செவந்தேனே நித்தமும் உன்னால நாணி நிக்குறேன்
ஆண்: உயிரே வா என் உயிரே வா ஏய் ஓஹோ

பெண்: கடுதாசி உன்ன சேர திசை தேடுதே ஆச முகம் பாக்க மனம் ஏங்குதே
ஆண்: உன் கடுதாசி என்ன சேர பொழுதாகுதே இன்னும் வெரசாக்க புதுசா என்ன
பெண்: வண்டார தேடும் மந்தார நான் தான் செந்தேனா நிறைஞ்சி நிக்கிறேன்
ஆண்: சந்தேகம் தீர உன் தேகம் தொடவா பொன்மானே வளவி சத்தமா குலுங்குறியே
பெண்: உண்மைதான் நழுவருனே

பெண்: சித்திரை வென்னிலா நான் வெட்கமாய் நின்றதேன் நித்திரை வேளையில் என் பக்கமாய் வந்ததேன்
ஆண் &
பெண்: { இரவும் பகலும் வருவதும் போவதும் தெரியாதே மனம் ஒளியும் ஒளியும் காண்பதை விழிகளும் அறியாதே } (2)
விஷ்லிங்: ........
ஆண் &
பெண்: காதல் வந்தாச்சு

Male: Kaadhal vandhaacho Mazhai vaanam thanthaacho Vizhi melae kaadhal pura
Male: Thooral ninaacho Manam vaana villaacho Malai melae nee andrilla
Male: Sithirai vennila Nee vetkamaai nindrathen Nithirai velaiyil En pakkamai vanthathen
Male: {Iravum pagalum Varuvathum povathum theriyaathae Manam oliyum oliyum Kaanpathai vizhigalum ariyaathae} (2)
Female: Kaadhal vandhaacho Mazhai vaanam thanthaacho Vizhi melae kaadhal pura
Female: Thooral ninaacho Manam vaana villaacho Malai melae naan andrilla
Male: Padakotti padam paakka Sanam kooduthae Unna modha aattam Kootti pogava..
Female: Oh padangaatti Patham paakka yedam paakkura Engum varamaaten nee pogalaam
Male: Nerungaama neeyum Urangaama naanum Un gaama kerangi nikkiren
Female: Maruthaani pola Sevanthenae nithamum Unnaala naani nikkuren
Male: Uyirae vaa..en uyirae vaa Aeii.ohooo.
Male: Kaadhal vandhaacho Mazhai vaanam thanthaacho Vizhi melae kaadhal pura
Female: Kaduthaasi una sera Dhesa theduthae Aasa mugam paakka Manam yenguthae
Male: Un kaduthaasai ena sera Pozhuthaakuthae Innum verasaakka Puthusa enna
Female: Vandaara thedum Manthaara naan thaan Senthaenaa niranji nikkiren
Male: Santhegam theera
Un dhegam thodava
Ponmaanae valavi saththama
Kulunguriyae..
Female: Unmathaan nazhuvarunae
Female: Kaadhal vandhaacho Mazhai vaanam thanthaacho Vizhi melae kaadhal pura
Male: Thooral ninaacho Manam vaana villaacho Malai melae nee andrilla
Female: Sithirai vennila Naan vetkamaai nindrathen Nithirai velaiyil Un pakkamai vanthathen
Female &
Male: {Iravum pagalum
Varuvathum povathum theriyaathae
Manam oliyum oliyum
Kaanpathai vizhigalum ariyaathae} (2)
Whistling: ..................
Female &
Male: Kaadhal vandhachu.
tamil christian songs lyrics free download
oru porvaikul iru thukkam lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
pongal songs in tamil lyrics
oru naalaikkul song lyrics
photo song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
master dialogue tamil lyrics
lyrics of new songs tamil
tamil lyrics video song
kadhal mattum purivathillai song lyrics
orasaadha song lyrics
old tamil songs lyrics in tamil font
asku maaro lyrics
lyrics video in tamil
sundari kannal karaoke
bigil unakaga
anthimaalai neram karaoke
80s tamil songs lyrics