Thendral Varum Song Lyrics

Palum Pazhamum cover
Movie: Palum Pazhamum (1961)
Music: M. S. Viswanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹோ ஹோ ஹோ ஹோ

பெண்: தென்றல் வரும் சேதி வரும் திருமணம் பேசும் தூது வரும் மஞ்சள் வரும் சேலை வரும் மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

பெண்: கண்ணழகும் பெண்ணழகும் முன்னழகும் பின்னழகும் காதல் வார்த்தை பழகும் அதை கண்டிருக்கும் பெண்டிருக்கும் வந்திருக்கும் மங்கையர்க்கும் உள்ளம் தானே மலரும் எண்ணம் தொடரும் இன்பம் வளரும் அங்கு திருநாள் கோலம் திகழும் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா ஓஹோ ஓஓ

பெண்: பட்டிருக்கும் பெண்ணுடலை தொட்டிருக்கும் பொட்டிருக்கும் பந்தலில் கூட்டம் திரளும் கோலம் இட்டிருக்கும் மேடை தனில் வீட்டிருக்கும் பெண் கழுத்தில் மாப்பிள்ளை கைகள் தவழும் மலர் குவியும் மனம் நிறையும் அங்கு மங்கள கீதம் திகழும் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா ஓஹோ ஓஓ

Female: Hmm..mm.hmm mmm. Ho ho ho ho Hmm..mm.hmm mmm. Ho ho ho ho

Female: Thendral varum sedhi varum Thirumanam pesum thoodhu varum Manjal varum selai varum Malaiyum melamum sernthu varum

Female: Kannazhagum pennazhagum Munnazhagum pinnazhagum Kaadhal vaarthai pazhagum Adhai kandirukkum pendirukkum Vandirukkum mangaiyarkum Ullam thaanae malarum Ennam thodarum inbam valarum Angu thirunal kolam thigazhum Hmm..hmm..ahaa..oohoo..ooo

Female: Thendral varum sedhi varum Thirumanam pesum thoodhu varum Manjal varum selai varum Malaiyum melamum sernthu varum

Female: Pattirukkum pennudalai Thottirukkum pottirukkum Pandhalil koottam thiralum Kolam ittirukkum medaithanil Veettirukkum penn kazhuthil Mappillai kaigal thavazhum Malar kuviyum manam niraiyum Angu mangala geetham thigazhum Hmm..hmm..ahaa..oohoo..ooo

Female: Thendral varum sedhi varum Thirumanam pesum thoodhu varum Manjal varum selai varum Malaiyum melamum sernthu varum

Most Searched Keywords
  • lyrics with song in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • mudhalvane song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • viswasam tamil paadal

  • maraigirai

  • sirikkadhey song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • usure soorarai pottru lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • anthimaalai neram karaoke

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil love feeling songs lyrics for him

  • tamil song lyrics 2020

  • kannathil muthamittal song lyrics free download

  • best tamil song lyrics for whatsapp status download

  • enjoy enjaami meaning

  • tamil christian songs lyrics free download