Added Date: Feb 11, 2022
ஆண்: ...........
ஆண்: { போனால் போகட்டும் போடா } (2) இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
ஆண்: போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
ஆண்: போனால் போகட்டும் போடா
ஆண்: ...........
ஆண்: வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
ஆண்: வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது
ஆண்: வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும்
ஆண்: { போனால் போகட்டும் போடா } (4)
ஆண்: இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா
ஆண்: உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா
ஆண்: கூக்குரலாலே கிடைக்காது இது கோர்ட்டுக்கு போனால் ஜெய்க்காது அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

ஆண்: எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா
ஆண்: இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா
ஆண்: நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா தினம் நாடகமாடும் கலைஞனடா

ஆண்: { போனால் போகட்டும் போடா } (3)

Male: .........
Male: { Ponaal pogatum poda } (2) Indha boomiyil nilaiyaai Vaazhnthavar yaaradaa
Male: Ponaal pogatum poda Indha boomiyil nilaiyaai Vaazhnthavar yaaradaa
Male: Ponaal pogatum poda
Male: ........
Male: Vanthadhu Theriyum povathu engae Vaasal namakae theriyaadhu
Male: Vanthavarellam Thangi vittal indha Mannil namakae idamethu
Male: Vaazhkai Enbathu viyabaram Varum jananam Enbathu varavaagum Adhil maranam enbathu selavaagum
Male: { Ponaal pogatum poda } (4)
Male: Iraval thanthavan Ketkindran adhai Illaiyendral avan viduvana
Male: Uravai solli Azhuvathanaalae uyirai Meendum tharuvana
Male: Kookuralaalae Kidaikaathu idhu Courtuku ponaal Jeikaathu andha Kottaiyil nuzhainthaal Thirumbaathu
Male: { Ponaal pogatum poda } (2) Indha boomiyil nilaiyaai Vaazhnthavar yaaradaa
Male: Ponaal pogatum poda
Male: ......
Male: Elumbukum Sathaikum maruthuvam Kanden idharkoru Marunthai kandena
Male: Irunthaal Avalai thannanthaniyae Eriyum nerupil viduvena
Male: Namakum Melae oruvanada Avan naalum therintha Thalaivanada dhinam Naadagam aadum kalaignanada
Male: { Ponaal pogatum poda } (2) Indha boomiyil nilaiyaai Vaazhnthavar yaaradaa
Male: { Ponaal pogatum poda } (3)
Male: ..........
tamil kannadasan padal
aagasatha
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil melody songs lyrics
nice lyrics in tamil
thabangale song lyrics
vennilave vennilave song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
ilayaraja songs karaoke with lyrics
best love lyrics tamil
tamil christian karaoke songs with lyrics
um azhagana kangal karaoke mp3 download
karaoke tamil christian songs with lyrics
famous carnatic songs in tamil lyrics
tamil hymns lyrics
google song lyrics in tamil
christian padal padal
master song lyrics in tamil
master tamil lyrics