Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்: { என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் } (2)
ஆண்: நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
ஆண்: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
பெண்: { என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா சருகான மலர் மீண்டும் மலராதய்யா } (2)
பெண்: கனவான கதை மீண்டும் தொடராதய்யா கனவான கதை மீண்டும் தொடராதய்யா காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
பெண்: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
ஆண்: { எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாலம்மா மலரோடு மலராக மலர்ந்தாலம்மா } (2)
ஆண்: கனவென்னும் தேரேறி பறந்தாலம்மா கனவென்னும் தேரேறி பறந்தாலம்மா காற்றோடு காற்றாக கலந்தாலம்மா

பெண்: இன்று உனக்காக உயிர் வாழும் துணை இல்லையா அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா
பெண்: அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா அன்போடு அவளோடு மகிழ்வாய் ஐயா
ஆண் &
பெண்: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
பெண்: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

Male: {Ennai yaarendru enni enni Nee paarkkiraai Idhu yaar paadum paadalendru Nee ketkiraai} (2)
Male: Naan aval perai dhinam paadum Kuyilallavaa.aaa En paadal aval thantha Mozhiyallavaa.
Male: Ennai yaarendru enni enni Nee paarkkiraai Idhu yaar paadum paadalendru Nee ketkiraai
Female: {Endrum silaiyaana Un deivam pesaathaiyaa Sarugaana malar meendum Malaraathaiyaa} (2)
Female: Kanavaana kadhai meendum Thodaraathaiyaa Kanavaana kadhai meendum Thodaraathaiyaa Kaatraana aval vaazhvu Thirumbaathaiyaa...
Female: Ennai yaarendru enni enni Nee paarkkiraai Idhu yaar paadum paadalendru Nee ketkiraai Ennai yaarendru enni enni Nee paarkkiraai..
Male: {Enthan mana kovil silaiyaaga Valarnthaalammaa Malarodu malaraaga Malarnthaalammaa} (2)
Male: Kanavennum thaer yeri Paranthaalammaa Kanavennum thaer yeri Paranthaalammaa Kaatrodu kaatraaga Kalanthaalammaa.
Male: Ennai yaarendru enni enni Nee paarkkiraai Idhu yaar paadum paadalendru Nee ketkiraai
Female: Indru unakkaaga uyir vaazhum Thunaiyillaiyaa Aval oli veesum ezhil konda Silaiyillaiyaa
Female: Aval vaazhvu nee thandha Varamallavaa Aval vaazhvu nee thandha Varamallavaa Anbodu avalodu Magizhvaai aiyaa..
Male &
Female:
Ennai yaarendru enni enni
Nee paarkkiraai
Idhu yaar paadum paadalendru
Nee ketkiraai
Female: Ennai yaarendru enni enni Nee paarkkiraai..aaa.aa.
songs with lyrics tamil
comali song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
lyrics download tamil
mgr karaoke songs with lyrics
tik tok tamil song lyrics
tamil mp3 songs with lyrics display download
oh azhage maara song lyrics
ben 10 tamil song lyrics
whatsapp status tamil lyrics
veeram song lyrics
96 song lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
padayappa tamil padal
marudhani song lyrics
amman devotional songs lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
tamil song lyrics video
tamil love feeling songs lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil