Added Date: Feb 11, 2022
பெண்: ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

பெண்: உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

பெண்: இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலை இட்டான் இரு விழியாலே மாலையிட்டான்

பெண்: காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

Female: Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten

Female: Un iraivan avanae avanae Ena paadum oli ketten Un thalaivan avanae avanae Enum thaayin mozhi ketten

Female: Ilagum maalai pozhuthinilae En iraivan vandhaan thaerinilae Ilagum maalai pozhuthinilae En iraivan vandhaan thaerinilae Yezhaiyin illam idhuvendraan Iru vizhiyaalae maalaiyittaan Iru vizhiyaalae maalaiyittaan
Female: Un iraivan avanae avanae Ena paadum oli ketten Un thalaivan avanae avanae Enum thaayin mozhi ketten
Female: Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten
Female: Kaadhal koyil naduvinilae Karunai dhevan madiyinilae Kaadhal koyil naduvinilae Karunai dhevan madiyinilae Yaarum ariyaa pozhuthinilae Adaikkalam aanen mudivinilae Adaikkalam aanen mudivinilae
Female: Un iraivan avanae avanae Ena paadum oli ketten Un thalaivan avanae avanae Enum thaayin mozhi ketten
Female: Aalaya maniyin osaiyai Naan ketten Arul mozhi koorum paravaigal Oli ketten
Female: Hmm..mm.mm.mmm. Hmm..mm.mm.mmm.
tamil song lyrics download
song with lyrics in tamil
aagasam song lyrics
3 movie songs lyrics tamil
marudhani song lyrics
saivam azhagu karaoke with lyrics
irava pagala karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kichili samba song lyrics
chammak challo meaning in tamil
aagasatha
tamil love feeling songs lyrics video download
mahabharatham song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
kangal neeye song lyrics free download in tamil
putham pudhu kaalai tamil lyrics
tamil lyrics video song
cuckoo enjoy enjaami
soorarai pottru tamil lyrics
uyire uyire song lyrics