Added Date: Feb 11, 2022
குழு: ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம் ம்ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்ம்.. ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம் ம்ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்ம்..
குழு: சசசல்சல். சசசல்சல். சசசல்சல். சசசல்சல். தீம்ததீம்த... தீம்ததீம்த... தீம்ததீம்த... தீம்ததீம்த. தீம்ததீம்த... தீம்ததீம்த. தீம்ததீம்த... தீம்ததீம்த. ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம் ம்ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்ம்..
பெண்: தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
பெண்: தாளம் தீம்த தீம்த மேளம் தீம்த தீம்த ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம்
பெண்: தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
குழு: .................
பெண்: கனவுகள் பலிதம் பலிதம் காலம் நேரம் வந்து சேர்ந்தது கவிதைகள் அதிகம் அதிகம் காதல் தேய்வம் கொண்டு வந்தது
பெண்: உடல் நிலையிலும் மனநிலையிலும் புது உணர்வுகள் பிறந்தன நதி பிறந்தது மடை திறந்து அலை எழுந்தன ஆடின
பெண்: தாளம் தீம்த தீம்த மேளம் தீம்த தீம்த ஆடல் பாடல் ஊடல் ஆயிரம்....

குழு: ....................
பெண்: இனியது உறவு உறவு இன்று வந்த தெய்வம் சொன்னது இளமையின் வரவு வரவு அந்த நாளும் இன்று வந்தது
பெண்: கனி கனிந்ததும் மடி விழுந்ததும் சுகம் மலர்ந்தது கொஞ்சமா இது நடந்தது மனம் மலர்ந்தது இனி நடப்பது கொஞ்சமா

குழு: ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம் ம்ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்ம்..

Chorus: Mmm.mmm.mmm.mmm. Hmm.mm.mmm.mmm. Hmm.mm.mmm.mmm. Mmm.mmm.mmm.mmm.
Chorus: Sal sal sal sal sal sal Sal sal sal sal sal sal Dheemtha dheemtha dheemtha dheemtha Dheemtha dheemtha dheemtha dheemtha Dheemtha dheemtha dheemtha dheemtha Mmm.mmm.mmm.mmm.
Female: Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam
Female: Thaalam dheemtha dheemtha Melam dheemtha dheemtha Raagam baavam maalai manjal ennum Moganam
Female: Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam
Chorus: ..............
Female: Kanavugal palidham palidham
Kaalam neram vandhu serndhadhu
Chorus: Lalalalalalalala
Female: Kavidhaigal adhigam adhigam
Kaadhal deivam kondu vandhadhu
Chorus: Lalalalalalalala
Female: Udal nilaiyilum mana nilaiyilum Pudhu unarvugal thondrina Nadhi pirandhadhu madai thiranthathu Alai elunthana aadina
Female: Thaalam dheemtha dheemtha Melam dheemtha dheemtha Aadal paadal oodal aayiram
Female: Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam
Female: Thaalam dheemtha dheemtha Melam dheemtha dheemtha Raagam baavam maalai manjal ennum Moganam
Female: Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam
Chorus: .............
Female: Iniathu uravu uravu
Indru vanthu deivam sonnathu
Chorus: Lalalalalalalala
Female: Ilamaiyin varavu varavu
Andha naalum indru vanthathu
Chorus: Lalalalalalalala
Female: Kani kaninthathum Madi vilunthathum Sugam malarnthathu konjamaa Idhu nadanthathu Manam malarnthathu Ini nadapathu konjamaa
Female: Thaalam dheemtha dheemtha Melam dheemtha dheemtha Aadal paadal oodal aayiram
Female: Thaamtha dheemtha Aadum ullam padum kaaviyam
Female: Thaalam dheemtha dheemtha Melam dheemtha dheemtha Raagam baavam maalai manjal ennum Moganam
Female: Thaamtha dheemtha
Aadum ullam padum kaaviyam
Chorus: Hmm.mmm..mmm.mm.
Hmm.mmm..mmm.mm.
maruvarthai pesathe song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
best lyrics in tamil love songs
nee kidaithai lyrics
mangalyam song lyrics
nattupura padalgal lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
national anthem in tamil lyrics
kutty pattas full movie tamil
best tamil song lyrics
anthimaalai neram karaoke
only music tamil songs without lyrics
alagiya sirukki movie
paadal varigal
putham pudhu kaalai tamil lyrics
thabangale song lyrics
velayudham song lyrics in tamil
tamil songs lyrics with karaoke
ellu vaya pookalaye lyrics audio song download
tamil devotional songs lyrics in english