Added Date: Feb 11, 2022
ஆண்: அண்ணன் காட்டிய வழி அம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா கண்ணை இமையே கெடுத்ததம்மா என் கையே என்னை அடித்ததம்மா
ஆண்: அண்ணன் காட்டிய வழி அம்மா
ஆண்: தொட்டால் சுடுவது நெருப்பாகும் தொடாமல் சுடுவது சிரிப்பாகும் தொட்டால் சுடுவது நெருப்பாகும் தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
ஆண்: தெரிந்தே கெடுப்பது பகையாகும் தெரியாமல் கெடுப்பது உறவாகும்

ஆண்: அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன் அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான் கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன் கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்
ஆண்: அண்ணன் காட்டிய வழி அம்மா
ஆண்: அவனை நினைத்தே நான் இருந்தேன் அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் அவனை நினைத்தே நான் இருந்தேன் அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
ஆண்: இன்னும் அவனை மறக்க வில்லை அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்க வில்லை

Male: Annan kattiya vazhi amma Idhu anbaal vilaintha pazhiyamma Kannai imayae keduthathamma En kaiyae ennai adithathamma
Male: Annan kattiya vazhi amma
Male: Thottaal chuduvathu neruppagum Thodaamal chuduvathu sirippagum Thottaal chuduvathu neruppagum Thodaamal chuduvathu sirippagum
Male: Therinthae keduppathu pagaiyagum Theriyaamal keduppathu uravagum
Male: Annan kattiya vazhi amma Idhu anbaal vilaintha pazhiyamma Kannai imayae keduthathamma En kaiyae ennai adithathamma
Male: Annan kattiya vazhi amma
Male: Adaikkalam endrae ninathirunthen Anaithavanae nenjai yerithu vittan Kodutharulvaai endru vendi nindren Kumbitta kaigalai murithu vittan
Male: Annan kattiya vazhi amma
Male: Avanai ninaithae naan irundhen Avan thannai ninaithae vaazhndirundhaan Avanai ninaithae naan irundhen Avan thannai ninaithae vaazhndirundhaan
Male: Innum avanai marakkavillai Avan ithanai seidhum naan verukkavillai
Male: Annan kattiya vazhi amma Idhu anbaal vilaintha pazhiyamma Kannai imayae keduthathamma En kaiyae ennai adithathamma
Male: Annan kattiya vazhi amma
tamil whatsapp status lyrics download
lyrics songs tamil download
aigiri nandini lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
maraigirai
putham pudhu kaalai song lyrics
thalattuthe vaanam lyrics
unna nenachu song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
ithuvum kadanthu pogum song download
venmegam pennaga karaoke with lyrics
baahubali tamil paadal
kanakadhara stotram tamil lyrics in english
nila athu vanathu mela karaoke with lyrics
aagasam soorarai pottru lyrics
rakita rakita song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
chammak challo meaning in tamil
maara tamil lyrics
enjoy enjaami song lyrics