Added Date: Feb 11, 2022
குழு: லால்லா. லால்ல லால்ல லால்ல லால்ல லால்லா
குழு: லல்லா லல்லா லா ஹே லல்லா லல்லா லா லல்லா லல்லா லா லா.
ஆண்: சவாரி காரு சவாரி இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல விட்டாலும் நிக்காது சவாரி
குழு: ஹே சவாரி காரு சவாரி இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல விட்டாலும் நிக்காது சவாரி
ஆண்: நம்ம சக்கரம் சுத்துதடா
ஆண்: நாம சக்கரவர்த்தியடா
குழு: அட இப்பவும் எப்பவும் இட்டது சட்டமடா

ஆண்: அன்ன வயலில் பொண்ணு நாத்து நடுறா அந்தப் பக்கமா கார பாத்து உடுடா டேய்
ஆண்: நல்ல கட்டதான் இது நாட்டுக் கட்டதான் நம்ம கிட்டதான் இப்போ மாட்டிக்கிச்சுதான்
ஆண்: மாசி குளத்தினிலே மஞ்சக் குளிச்சவளே மாமன் மவளே என் வஞ்சி மயிலே
குழு: ஹேய் மாசி குளத்தினிலே மஞ்சக் குளிச்சவளே மாமன் மவளே என் வஞ்சி மயிலே
ஆண்: அடி வாயேன்டி ஆத்தோரம் வாயேன்டி ஆத்தோரம் விளையாட இந்நேரம்
குழு: சவாரி காரு சவாரி இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல விட்டாலும் நிக்காது சவாரி

குழு: ஹே சவாரி காரு சவாரி இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல விட்டாலும் நிக்காது சவாரி டுர்.
ஆண்: முன்னழகிலே இவ முட்டக்கோசு தான் பின்னழகிலே இவ பிந்துகோஷு தான்
ஆண்: என்ன தளுக்கு ஆஹா என்ன தளுக்கு சென்னைய விட்டு இங்க வந்த சிலுக்கு
ஆண்: ஆட கொறஞ்சதென்ன ஆச நெறஞ்சதென்ன ஜீனத் அமனா இல்ல பர்வின் பாபியா
குழு: அய்யோ ஆட கொறஞ்சதென்ன ஆச நெறஞ்சதென்ன ஜீனத் அமனா இல்ல பர்வின் பாபியா
ஆண்: அடி நீ போனா முன்னாடி நீ போனா முன்னாடி சூடேறும் என் நாடி

Chorus: Laallaa. Laalla laalla laalla laalla laallalaa
Chorus: Laallaa laallaa laa hae laallaa laallaa laa Laallaa laallaa laa laa.
Male: Savaari kaaru savaari Idhu sandhula bondhula indu idukkula Vittaalum nikkaadhu savaari
Chorus: Hae savaari kaaru savaari Idhu sandhula bondhula indu idukkula Vittaalum nikkaadhu savaari
Male: Namma sakkaram suthudhadaa
Male: Naama chakkaravarthiyadaa
Chorus: Ada ippavum eppavum Ittadhu sattamadaa

Male: Anna vayalil ponnu naathu naduraa Andha pakkamaa kaara paathu ududaa daei
Male: Nalla katta thaan idhu naattu katta thaan Namma kitta thaan ippo maattikkichu thaan
Male: Maasi kulathinilae manja kulichavalae Maaman mavalae en vanji mayilae
Chorus: Haei maasi kulathinilae manja kulichavalae Maaman mavalae yen vanji mayilae
Male: Adi vaayaendi aatthoram Vaayaendi aathoram vilaiyaada innaeram
Chorus: Savaari kaaru savaari Idhu sandhula bondhula indu idukkula Vittaalum nikkaadhu savaari
Male: Namma sakkaram suthudhadaa
Male: Naama chakkaravarthiyadaa
Chorus: Ada ippavum eppavum Ittadhu sattamadaa
Chorus: Hae savaari kaaru savaari Idhu sandhula bondhula indu idukkula Vittaalum nikkaadhu savaari
Male: Munnazhagilae iva muttakkosu thaan Pinnazhagilae iva bindhukoshu thaan
Male: Enna thalukku aahaa enna thalukku Chennaiya vittu inga vandha silukku
Male: Aada koranjadhenna aasa neranjadhenna Zeenath amanaa illa parveen bobyaa
Chorus: Aiyo aada koranjadhenna aasa neranjadhenna Zeenath amanaa illa parveen bobyaa
Male: Adi nee ponaa munnaadi Nee ponaa munnaadi soodaerum en naadi
Chorus: Savaari kaaru savaari Idhu sandhula bondhula indu idukkula Vittaalum nikkaadhu savaari
Male: Namma sakkaram suthudhadaa
Male: Naama chakkaravarthiyadaa
Chorus: Ada ippavum eppavum Ittadhu sattamadaa
Chorus: Savaari kaaru savaari Idhu sandhula bondhula indu idukkula Vittaalum nikkaadhu savaari
chellama song lyrics
tamil christian devotional songs lyrics
best lyrics in tamil
aagasam song soorarai pottru download
tamil song lyrics 2020
unakaga poranthene enathalaga song lyrics in tamil
anegan songs lyrics
lyrics of google google song from thuppakki
idhuvum kadandhu pogum song lyrics
venmegam pennaga karaoke with lyrics
yaar azhaippadhu song download
alli pookalaye song download
karaoke songs with lyrics tamil free download
enjoy enjami song lyrics
kanthasastikavasam lyrics
chinna chinna aasai karaoke mp3 download
devane naan umathandaiyil lyrics
google goole song lyrics in tamil
96 song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil