Sangeetham Kettukunga Song Lyrics

Padikkadha Pannaiyar cover
Movie: Padikkadha Pannaiyar (1985)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Vani Jairam and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: சங்கீதம் கேட்டுக்கங்க தாளம் தான் போட்டுக்கங்க இந்த ஒடம்பு

குழு: ஹாஹ்ஹா ஹாஹ்ஹா

பெண்: இன்பக் கெடங்கு

குழு: ஹாஹ்ஹா ஹாஹ்ஹா

பெண்: இந்த ஒடம்பு இன்பக் கெடங்கு சந்தேகம் தீத்துத்துக்குங்க நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு

குழு: நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு

பெண்: சங்கீதம் கேட்டுக்கங்க தாளம் தான் போட்டுக்கங்க

பெண்: என்னோடு கை சேர சம்மதமா பூசாமல் பூச்சிக்க சந்தனமா

குழு: என்னோடு கை சேர சம்மதமா பூசாமல் பூச்சிக்க சந்தனமா

பெண்: மொள்ளமா கிள்ளி நீ வெல்லமா அள்ளி கண்ணுல மில்லி நான் காம்புள்ள மல்லி

குழு: மொள்ளமா கிள்ளி நீ வெல்லமா அள்ளி கண்ணுல மில்லி நான் காம்புள்ள மல்லி

பெண்: வேண்டியத ஆதரிங்க நானும் ஒரு மாதிரிங்க கட்டிலில் பூ விரிங்க

பெண்: சங்கீதம் கேட்டுக்கங்க தாளம்தான் போட்டுக்கங்க இந்த ஒடம்பு

பெண்: சங்கீதம் கேட்டுக்கங்க தாளம்தான் போட்டுக்கங்க

பெண்: ஆ.. ஹாஹ ஆஹாஹா ஹா. ஆ.. ஹாஹ ஆஹாஹா ஹா. ஆஹா ஆஹா ஆஹாஹா ஹா

பெண்: தின்னாலும் தீராது இந்தப் பசி என்னோடு நீ சேர்ந்து வந்துப் புசி

குழு: தின்னாலும் தீராது இந்தப் பசி என்னோடு நீ சேர்ந்து வந்துப் புசி

பெண்: சொன்னதக் கேளு நான் மன்மதன் ஆளு கொஞ்சம்தான் நாளு நீ இன்பமா வாழு

குழு: சொன்னதக் கேளு நான் மன்மதன் ஆளு கொஞ்சம்தான் நாளு நீ இன்பமா வாழு

பெண்: ஆசை எனும் தத்துவம்தான் நீயும் தினம் கத்தவன்தான் ஆனந்தம் வேற இல்ல

குழு மற்றும்
பெண்: நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு

Female: Sangeetham kettukkanga Thaalam thaan pottukkanga Indha odambu

Chorus: Haahhaa haahhaa

Female: Inba kedangu

Chorus: Haahhaa haahhaa

Female: Indha odambu inba kedangu Sandhaegam theethukkanga Nambinaa nambu nee vembinaa vembu

Chorus: Nambinaa nambu nee vembinaa vembu

Female: Sangeetham kettukkanga Thaalam thaan pottukkanga

Female: Ennodu kai saera sammadhamaa Poosaamal poosikka sandhanamaa

Chorus: Ennodu kai saera sammadhamaa Poosaamal poosikka sandhanamaa

Female: Mollamaa killi nee vellamaa alli Kannula milli naan kaambulla malli

Chorus: Mollamaa killi nee vellamaa alli Kannula milli naan kaambulla malli

Female: Vendiyadha aadharinga Naanum oru maadhiringa Kattilil poo viringa

Female: Sangeetham kettukkanga Thaalam thaan pottukkanga Indha odambu

Chorus: Haahhaa haahhaa

Female: Inba kedangu

Chorus: Haahhaa haahhaa

Female: Indha odambu inba kedangu Sandhaegam theethukkanga Nambinaa nambu nee vembinaa vembu

Chorus: Nambinaa nambu nee vembinaa vembu

Female: Sangeetham kettukkanga Thaalam thaan pottukkanga

Female: Aa. haaha aahaahaa haa. Aa. haaha aahaahaa haa. Aahaa aahaa aahaahaa haa

Female: Thinnaalum theeraadhu indha pasi Ennodu nee saerndhu vandhu pusi

Chorus: Thinnaalum theeraadhu indha pasi Ennodu nee saerndhu vandhu pusi

Female: Sonnadha kaelu naan manmadhan aalu Konjam thaan naalu nee inbamaa vaazhu

Chorus: Sonnadha kaelu naan manmadhan aalu Konjam thaan naalu nee inbamaa vaazhu

Female: Aasai enum thathuvam thaan Neeyum dhinam kathavan thaan Aanandham vaera illa

Female: Sangeetham kettukkanga Thaalam thaan pottukkanga Indha odambu

Chorus: Haahhaa haahhaa

Female: Inba kedangu

Chorus: Haahhaa haahhaa

Female: Indha odambu inba kedangu Sandhaegam theethukkanga Nambinaa nambu nee vembinaa vembu

Chorus &
Female: Nambinaa nambu nee vembinaa vembu Nambinaa nambu nee vembinaa vembu Nambinaa nambu nee vembinaa vembu

Other Songs From Padikkadha Pannaiyar (1985)

Most Searched Keywords
  • jesus song tamil lyrics

  • murugan songs lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • google google song tamil lyrics

  • tamil lyrics video songs download

  • baahubali tamil paadal

  • romantic love song lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • vaathi raid lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • nanbiye song lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • youtube tamil line

  • a to z tamil songs lyrics

  • alagiya sirukki tamil full movie

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil christian songs lyrics free download

  • sarpatta parambarai song lyrics tamil

  • love songs lyrics in tamil 90s