Added Date: Feb 11, 2022
ஆண்: கொம்பாத்தி கொம்பனடா கொம்பு சீவி வந்தானடா ஆடாத ஆட்டம் ஒன்ன ஆடி பார்க்க வந்தானடா
குழு: வா டா மாப்பிளை காட்டாங் காட்டாங் குளம் கருகாட்டாங் குளம் எட்டு திசை சொல்லும் இது எங்க ஆடுகளம்
குழு: தொட்டா தொட்டா சுடும் கொடுங் காத்தா சுடும் பட்டி தொட்டி எல்லாம் தீயா வந்து பத்திக்கொள்ளும்
ஆண்: எங்க ஊரு மண்ணுக்கும் இருக்குதடா வரலாறு இந்த சின்னமன்னூரு காரன்கிட்ட வேணாண்டா தகராறு
ஆண்: வீரத்தை உடம்பாதான் வளத்தோம் தன் மானத்தை உயிராதான் நினைப்போம் பாசத்தை மனசார கொடுப்போம் எங்க கோவத்த எடைப்போட்டா பொளப்போம்
குழு: சண்டியரு ஆட்டம் இது தாட்டியாரு கூட்டம் ஒரு சிங்கம் புலி போல நாங்க போடுவோண்டா நோட்டம்
குழு: ஆரவார ஆட்டம் இது காரசார கூட்டம் அட யாரு என்ன சொன்னபோதும் நாங்க கேட்க மாட்டோம்

Male: Kombaathi kombanadaa Kombu seevi vanthaanadaa Aadaatha aattam onna Aadi paarkka vanthaanada
Chorus: Vaa da maplaai Kattaang kattaang kulam Karukaattaang kulam Yettu thisa sollum Ithu enga aadukalam
Chorus: Thotta thotta sudum Kodung kaathaa sudum Patti thotti ellaam Theeyaa vanthu pathikkollum
Male: Enga ooru manukkum Irukuthadaa varalaaru Intha chinnamannoru kaarankitta Venaandaa thagaraaru
Male: Veeratha udambaathaan valathom Than maanatha uyiraathaan nenappom Paasatha manasaara kodupom Enga kovatha yedapottaa polappom
Chorus: Sandiyaru aatam Ithu thaatiyaru koottam Oru singam puli pola Naanga poduvonda nottam
Chorus: Aaravaara aattam Ithu kaarasaara koottam Ada yaaru enna sonnapothum Naanga ketka maattom
tamil love feeling songs lyrics download
hare rama hare krishna lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
lyrics of new songs tamil
amman devotional songs lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
yaar azhaippadhu song download
bujji song tamil
new tamil christian songs lyrics
aagasam song soorarai pottru download
tamil karaoke songs with lyrics free download
kanne kalaimane karaoke tamil
raja raja cholan song lyrics tamil
aathangara marame karaoke
i songs lyrics in tamil
paatu paadava
ennathuyire ennathuyire song lyrics
best love song lyrics in tamil
kangal neeye karaoke download
oru vaanavillin pakkathilae song lyrics