Olimayamaana Ethirkaalam Song Lyrics

Pachhai Vilakku cover
Movie: Pachhai Vilakku (1964)
Music: Viswanathan–Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

ஆண்: ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

ஆண்: {நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் அந்த நாயகன் காணும் வானில் இருந்தே பூமழை பொழிகின்றார்} (2)

ஆண்: மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள் வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

ஆண்: {குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக} (2)

ஆண்: மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக

Male: Olimayamaana edhirkaalam En ullaththil therigiradhu Indha ulagam paadum paadal oosai Kaadhil vizhugiradhu

Male: Olimayamaana edhirkaalam En ullaththil therigiradhu

Male: {Naalvagai madhamum naarpadhu kodi Maandharum varugindraar Andha naayagan thaanum vaanilirundhae Poomazhai pozhigindraar} (2)

Male: Maalai soodi engal selvi oorvalam varugindraal Vaazhga vaazgha kalaimagal vaazhga endravar paadugindraar

Male: Olimayamaana edhirkaalam En ullaththil therigiradhu

Male: {Kunguma chilaiyae kudumbathu vilakkae Kulamagalae varuga Engal kovilil vaazhum kaaval dheivam Kannagiyae varuga} (2)

Male: Mangala chelvi angayarkkanni thirumagalae varuga Vaazhum naadum valarum veedum valam peravae varuga

Male: Olimayamaana edhirkaalam En ullaththil therigiradhu Indha ulagam paadum paadal oosai Kaadhil vizhugiradhu

Male: Olimayamaana edhirkaalam En ullaththil therigiradhu

Most Searched Keywords
  • soorarai pottru theme song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • lyrics songs tamil download

  • soorarai pottru song lyrics tamil

  • ennai kollathey tamil lyrics

  • neerparavai padal

  • whatsapp status tamil lyrics

  • oru manam song karaoke

  • vennilavai poovai vaipene song lyrics

  • album song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • raja raja cholan song karaoke

  • siragugal lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil christian christmas songs lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf