Added Date: Feb 11, 2022
பெண்: காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே. ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
பெண்: ...............

பெண்: உன் விழியால் அன்பே என்னை உருகச் செய்தாயே என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே
பெண்: கடலோடு சேரும் வான் மழைத்தூளி போல் உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்
பெண்: உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல் நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்
ஆண்: உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்
பெண்: பூக்களை திறக்குது காற்று புலங்களை திறக்குது காதல் முடிந்தது மறைந்தது ஊடல் காதல் செய்வோம்
பெண்: ஒருமுறை மலர்வது காதல் இருவரும் கலந்தபின் தேடல் முதல் எது முடிவது காதல் காதல் செய்வோம்
பெண்: காத்திருந்தாய் அன்பே நான் பூத்திருந்தேன் முன்பே காத்திருந்தாய் அன்பே நான் பூத்திருந்தேன் முன்பே
பெண்: காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே அன்பே அன்பே
ஆண்: நீ சொல்லிய மெல்லிய சொல்லிலே என் தலை சொர்க்கதை முட்டுதடி
ஆண்: நீ சம்மதம் சொல்லிய நொடியில் ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி
ஆண்: என் ஆவலை வாழ வைத்தாய் என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய் நீள வைத்தாய் என் பூமியை எடுத்துக் கொண்டாய் உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்
பெண்: ஆ.. காதலனே உன்னை துடிக்கவிட்டேன் கண்களை வாங்கி கொண்டு உறங்கவிட்டேன் என் உயிரே உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்
ஆண்: அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன் இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்
பெண்: சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன்
ஆண்: உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்
ஆண்: என் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ ஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ

ஆண்: கடலோடு சேரும் வான் மழைத்தூளி போல் உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்
ஆண்: உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல் நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்
ஆண்: உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்
பெண்: .....................

Female: Kaathirunthaai anbae Endhan kaadhal nee thaanae Orr latcham vinmeen mazhaiyaai pozhigirathae
Female: Ma pa sa ni pa ni dha pa ga ma dha pa Ma pa sa ni pa ni dha pa ga ma ma dha pa Ma pa ma ga ni sa Ri ri pa ma ga sa Ma pa ma ga ni sa Ri ri pa ma ga sa
Female: Kaathirunthaai anbae Endhan kaadhal nee thaanae Orr latcham vinmeen mazhaiyaai pozhigirathae
Female: Un vizhiyaal anbae Ennai urugha seidhaayae En seeni kanneer un mel vizhugirathae
Female: Kadalodu serum vaan mazhai thuli pol Un kannodu maniyaaga kalanthiruppen Udalodu otti sellum nizhalgalai pol Naan unnodu pinnodu thodarnthiruppen
Male: Unnaalae nenjil adi bhoogambam
Female: Pookkalai thirakuthu kaatru Pulangalai thirakkuthu kaadhal Mudinthathu marainthathu oodal Kaadhal seivom
Female: Oru murai malarvathu kaadhal Iruvarumkalantha pin thedal Mudhaledhu mudivathu kaadhal Kaadhal seivom
Female: Kaathirunthaai anbae Naan poothirunthen munbe Kaathirunthaai anbae Naan poothirunthen munbae
Female: Kaathirunthaai anbae Endhan kaadhal nee thaanae Orr latcham vinmeen mazhaiyaai pozhigirathae Anbae anbae
Male: Nee solliya melliya sollilae En thalai sorkkathai muttuthadi Nee sammadham solliya nodiyil Aan pugazh mothamum azhiyuthadi
Male: En aavalai vaazha vaithaai En aayulin naatkalai neela vaithaai Neela vaithaai. En bhoomiyai eduthu kondaai Un punnagai dhesathai parisalithaai
Female: Aahhh..Kaadhalanae unnai thudikkavitten Kangalai vaangi kondu Urangavitten en uyirae Un anbu mei endru unarnthuvitten
Male: Adi pennae un vazhi ellaam naan irunthen Ini nee pogindra vazhiyaaga naan iruppen
Female: Sammadhithen unnil sangamithen
Male: Unnaala nenjil adi bhoogambam
Male: En senguyilae.. siru veyilae.. sitrazhagae i love u Hey porpadhamae..arpudhamae.. soppanamae i love u
Female: Kaathirunthaai anbae Endhan kaadhal nee thaanae Orr latcham vinmeen mazhaiyaai pozhigirathae
Female: Un vizhiyaal anbae Ennai urugha seidhaayae En seeni kanneer un mel vizhugirathae
Male: Kadalodu serum vaan mazhai thuli pol Un kannodu maniyaaga kalanthiruppen Udalodu otti sellum nizhalgalai pol Naan unnodu pinnodu thodarnthiruppen
Male: Unnaala nenjil adi bhoogambam
Female: {Aaah aahha aaahh aaaahhhaahhh.. Oooohh.ooh ..oooh.oooh..ooohhh.} (2)
uyire uyire song lyrics
sad song lyrics tamil
kutty pattas full movie download
soorarai pottru songs singers
murugan songs lyrics
ovvoru pookalume song karaoke
best love song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
nadu kaatil thanimai song lyrics download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
movie songs lyrics in tamil
soorarai pottru theme song lyrics
tamil lyrics video
comali song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
kannamma song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
minnale karaoke
ilayaraja songs tamil lyrics