Kuththu Vilakkeria Song Lyrics

Pachhai Vilakku cover
Movie: Pachhai Vilakku (1964)
Music: Viswanathan–Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க மெத்தை விரித்திருக்க மெல்லிடையாள் காத்திருக்க

பெண்: வாராதிருப்பானோ வண்ண மலர் கண்ணன் அவன் சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை

ஆண்: கண்ணழகு பார்த்திருந்து காலமெல்லாம் காத்திருந்து பெண்ணழகை ரசிப்பதற்கு பேதை நெஞ்சம் துடி துடிக்க பேதை நெஞ்சம் துடி துடிக்க

ஆண்: வாராதிருப்பாளோ வண்ண மலர் கன்னி அவள் சேராதிருப்பாளோ தென்னவனாம் மன்னவனை

பெண்: பக்கத்தில் பழமிருக்க பாலோடு தேனிருக்க உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னனவன் உட்கார்ந்த மன்னனவன்

ஆண்: கல்வி என்று பள்ளியிலே கற்று வந்த காதல் மகள் காதலென்னும் பள்ளியிலே கதை படிக்க வருவாளோ கதை படிக்க வருவாளோ

Female: Kuthu vilakkeriya Koodamengum poo manakka Methai virithirukka Melliyalaal kaathirukka

Female: Vaaradhiruppaano Vanna malar kannan avan Seradhiruppaano Chithira poom paavai thannai

Male: Kannazhagu paarthirundhu Kaalamellaam kaathirundhu Pennazhagai rasippadharkku Pedhai nenjam thudi thudikka Pedhai nenjam thudi thudikka

Male: Vaaradhiruppaalo Vanna malar kanni aval Seradhiruppaalo Thennavanaam mannavanai

Female: Pakkathil pazhamirukka Paalodu thaenirukka Unnaamal thanimayilae Utkaarndha mannan avan Utkaarndha mannan avan

Female: Vaaradhiruppaano Vanna malar kannan avan Seradhiruppaano Chithira poom paavai thannai

Male: Kalvi endru palliyilaee..aeee Katru vandha kaadhal magal Kaadhalennum palliyilae Kadhai padikka varuvaalo Kadhai padikka varuvaalo

Male: Vaaradhiruppaalo Vanna malar kanni aval Seradhiruppaalo Thennavanaam mannavanai

Female: Vaaradhiruppaano Vanna malar kannan avan Seradhiruppaano Chithira poom paavai thannai

Most Searched Keywords
  • tamil songs without lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • soorarai pottru song tamil lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil mp3 song with lyrics download

  • kutty pattas full movie tamil

  • tamil song lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • bujjisong lyrics

  • mannikka vendugiren song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • tamil new songs lyrics in english

  • album song lyrics in tamil

  • new songs tamil lyrics

  • mgr padal varigal

  • sarpatta parambarai songs lyrics

  • tamil poem lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download