Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்.ம்ம்.ஹ்ம்.ம்ம்ம்.. ஹ்ம்.ம்ம்.ஹ்ம்.ம்ம்ம்..
பெண்: உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக உன் இமைகளின் கண்ணிமைகளின் மென்பார்வையில் மீதியும் தேய
பெண்: ம் இன்று நேற்று என்று இல்லை ஏன் இந்த நிலை ம் உன்னைக்கண்ட நாளினின்றே நான் செய்யும் பிழை

பெண்: உனக்குள் இருக்கும் மயக்கம் அந்த உயரத்து நிலவை அழைக்கும் இதழின் விளிம்பு துளிர்க்கும் என் இரவினை பனியில் நனைக்கும்
பெண்: எதிரினில் நான் எரிகிற நான் உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே ஒருமுறை அல்ல முதல்முறை அல்ல தினம்தினம் என்னை சூழும் தீ
ஆண்: உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக உன் இமைகளின் கண்ணிமைகளின் மென்பார்வையில் மீதியும் தேய
ஆண்: முதல்நாள் பார்த்த வனப்பு துளி குறையவும் இல்லை உனக்கு உறக்கம் விழிப்பில் கனவாய் உனைக்காண்பதே வழக்கம் எனக்கு
ஆண்: அருகினிலே வருகையிலே துடிப்பதை நிறுத்துது நெஞ்சம் முதல்முதல் இன்று நிகழ்கிறதென்று நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே
பெண்: உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக
ஆண்: உன் இமைகளின் கண்ணிமைகளின் மென்பார்வையில் மீதியும் தேய

ஆண்: ஹோ ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ

Female: Hmm..mm.hmmm..mm Hmm..mm.hmmm..mm
Female: Un siripinil un siripinil En manathin paathiyum poga Un imaigalin kan imaigalin Men paarvaiyil meethiyum thaeya
Female: Hmm indru netru endru illai Yen intha nilai Hmm unnai kanda naalinindrae Naan seiyum pizhai
Female: Un siripinil un siripinil En manathin paathiyum poga Un imaigalin kan imaigalin Men paarvaiyil meethiyum thaeya
Female: Unakkul irukkum mayakkam Antha uyarathu nilavai azhaikum Idhazhin vilimbu thulirkum En iravinai paniyil nanaikum
Female: Edhirinil naan erigira naan Udhirnthidum mazhaicharam neeyae Oru murai alla muthal murai alla Dhinam dhinam ennai soozhum thee
Male: Un siripinil un siripinil En manathin paathiyum poga Un imaigalin kan imaigalin Men paarvaiyil meethiyum thaeya
Chorus: ............
Male: Muthal naal paartha vanappu Thuli kuraiyavum illai unakku Urakkam vizhipil kanavaai Unai kaanbadhae vazhakam enakku
Male: Aruginilae varugaiyilae Thudipathai niruthuthu nenjam Muthal muthal indru nigazgirathendru Nadipathil konjam vanjamae
Female: Un siripinil un siripinil
En manathin paathiyum poga
Male: Un imaigalin kan imaigalin
Men paarvaiyil meethiyum thaeya
Female: Hmm indru netru endru illai Yen intha nilai..ohoo Hmm unnai kanda naalinindrae Naan seiyum pizhai
Male: Hoo..ohoo..ooo Ohoo..oo..oo Ohoo..hoo..ooo Hoo oo..oo ..ooo
munbe vaa karaoke for female singers
sarpatta parambarai songs lyrics
google goole song lyrics in tamil
tamil song lyrics
cuckoo lyrics dhee
tamil movie songs lyrics
tamil2lyrics
tamil love song lyrics
tamil song writing
master vaathi raid
tamil song english translation game
amma song tamil lyrics
karnan movie song lyrics in tamil
aagasatha
ben 10 tamil song lyrics
raja raja cholan lyrics in tamil
naan movie songs lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
google google song tamil lyrics
aalankuyil koovum lyrics