Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணே நான் உன் கண்ணாடி நீ மையத் தீட்டுற கண்ணாடி கண்ணீர உன் கண்ணீர என்னப் பண்ணுவேன் தாயீ
பெண்: மறுக்கா பூத்திட சிரிப்ப பாத்திட கிழக்கும் காங்கல கண்ணே.. இடிஞ்சு நீ அழ உடைஞ்சு நான் விழ தரையும் காங்கல கண்ணே...
பெண்: கண்ணே நான் உன் கண்ணாடி உன்னக் காட்டுற கண்ணாடி சந்தோசம் என் சந்தோசம் எங்க வீசுன தாயீ...
பெண்: கண்ணே அழுகைய திங்காதே நீயும் தீக்குற திங்காதே.. காயத்த இந்த காயத்த எத்தால் தீப்பேன் தாயீ.
பெண்: காத்த காதுல சொல்லாத காயம் ஆச்சுனு சொல்லாத ஊரெல்லாம் இங்க பொல்லாத பேய்க வாழுது தாயீ.
பெண்: ஒருநாள் மாறிடும் ரணமும் ஆறிடும் மறக்கப் பாரடி பொண்ணே.. எனையத் தேத்தவே வழிய காங்கல உனையத் தேத்துறன் கண்ணே..

Female: Kanney naan un kannaadi Unna kaattura kannaadi Santhosam en santhosam Enga veesuna thaayeee...
Female: Kanney naan un kannaadi Nee mayyai theettura kannaadi Kanneera un kanneera Enna pannuven thaayee...
Female: Marukkaa pooththida sirippa paaththida Kizhakkum kaangala kanney.. Idunju nee azha udanju naan vizha Tharaiyum kaangala kanney..
Female: Kanney naan un kannaadi Unna kaattura kannaadi Santhosam en santhosam Enga veesuna thaayeee...
Female: Kanney azhugaiya thingaathey Neeyum theekkura thingaathey Kaayaththa intha kaayaththa Eththaal theeppaen thaayee...
Female: Kaaththa kaathula sollaatha Kaayam aachunu sollaatha Oorellaam ingu pollaatha Peiga vaaluthu thaayee...
Female: Orunaal maaridum ranamum aaridum Marakka paaradi pennae.. Enaiya theththavey valiya kaangala Unaiya theththuran kanney..
mg ramachandran tamil padal
tamil karaoke songs with lyrics for female singers
marudhani song lyrics
kayilae aagasam karaoke
kanne kalaimane karaoke with lyrics
aagasatha
alaipayuthey karaoke with lyrics
vathikuchi pathikadhuda
karaoke lyrics tamil songs
thaabangale karaoke
karaoke with lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
mulumathy lyrics
aarathanai umake lyrics
cuckoo cuckoo lyrics dhee
malargale song lyrics
lyrics song status tamil
tamil love song lyrics in english
yaar azhaippadhu song download masstamilan
sarpatta movie song lyrics