Added Date: Feb 11, 2022
ஆண்: சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான் இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
குழு: ஹே சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான் இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
ஆண்: பாட்டுப் பாடி மடக்கப் பாத்தா காள மாட்ட கறக்கப் பாத்தா அட பலிக்குமா நடக்குமா உன் கணக்குத் தான் சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான் இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
குழு: ஹோய் சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான் இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
ஆண்: தியாகராஜ பாகவதரும் கேபிஎஸ்ஸும் டிஎம்எஸ்ஸும் அய்யாவோட சொந்தம் தானே அப்பாவோட வம்சம் தானே
ஆண்: எங்கப் பாட்ட
குழு: கேட்டுக் கேட்டு
ஆண்: எடுத்து விடுறார்
குழு: இளையராசா
ஆண்: அசந்து இருந்து
குழு: ஆள மறந்தா
ஆண்: அந்த ராசா
குழு: பழைய ராசா
ஆண்: ஸாரீகமாப கமா பதநிஸா எங்க சாரீரம் போதும் ஏலோ ஐலசா எங்கப்பான் பாட்டன் ராகம் இப்போ ஜிப்பா பாக்கெட்டுல...ஹே

ஆண்: தலைவர் யாரும் தலையப் போட்டா ராகம் பாடி உசுர விடுவோம் மழையினால வளரும் கொசுவ தாளத்தோட நாங்க அடிப்போம்
ஆண்: எடத்தக் குடுத்தா
குழு: மடத்தப் புடிப்போம்
ஆண்: மடத்தில் இருக்கும்
குழு: கொடத்த எடுப்போம்
ஆண்: கடத்தப் போல்
குழு: அத மாத்தி அடிப்போம்
ஆண்: கொதிக்கும் டீயையும்
குழு: ஆத்திக் குடிப்போம்
ஆண்: நீ பாடும் பாட்டு ஐயோ அரகரா புரியாது போடி எல்லாம் அர கொற கிழிஞ்சதெல்லாம் நல்லா தெச்சோம் தத்தோம் தகிட தோம்......ஹே

குழு: ஹேய் சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான் இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்

Chorus: ...........
Male: Sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Chorus: Hey sittaan sittaan kuruvi sinukku thaan

Male: Paattu paadi madakka paatha Kaala matta karakka paartha Ada palikkuma nadakkuma un kanakku thaan Sittaan sittaan kuruvi sinukku thaan Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Chorus: Hoi sittaan sittaan kuruvi sinukku thaan Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Male: Thiyaagaraaja baagavadharum kbs um dms um
Aiyaavoda sondham thaanae appavoda vamsam thaanae
Enga paatta
Chorus: Kettu kettu
Male: Eduthu viduraar
Chorus: Ilayaraasa
Male: Asanthu irunthu
Chorus: Aazha maranthaa
Male: Andha raasa
Chorus: Pazhaiya raasa
Male: Saa ri ga maa paa ga maa pa dha ni saa Enga saareeram podhum yaelo ailasa Engappan paatan raagam Ippo jippa pocketula
Male: Sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Chorus: Hoi sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Male: Paattu paadi madakka paatha Kaala matta karakka paartha Ada palikkuma nadakkuma un kanakku thaan Sittaan sittaan kuruvi sinukku thaan Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Chorus: Hoi sittaan sittaan kuruvi sinukku thaan Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Male: Thalaivar yaarum thalaiya potta Raagam paadi usura viduvom Mazhaiyinaala valarum kosuva Thaalathodu naanga adippom
Male: Edatha kuduthaa
Chorus: Madatha pudippom
Male: Madathil irukkum
Chorus: Kodatha eduppom
Male: Kadatha pol adha
Chorus: Maathi adippom
Male: Kodikkum teayaiyum
Chorus: Aathi kudippom
Male: Nee paadum paattu aiyoo arogara Puriyadhu podi ellam ara kora Kizhinjadhellam nalla thechom Thathom thagidathom
Male: Sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Chorus: Hey sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Male: Paattu paadi madakka paatha Kaala matta karakka paartha Ada palikkuma nadakkuma un kanakku thaan Sittaan sittaan kuruvi sinukku thaan Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Chorus: Heii sittaan sittaan kuruvi sinukku thaan Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
mailaanji song lyrics
tamil christian karaoke songs with lyrics
cuckoo padal
mahabharatham lyrics in tamil
mainave mainave song lyrics
tamil whatsapp status lyrics download
soorarai pottru movie lyrics
en kadhal solla lyrics
amma song tamil lyrics
rummy koodamela koodavechi lyrics
karaoke tamil songs with english lyrics
putham pudhu kaalai movie songs lyrics
chinna sirusunga manasukkul song lyrics
isaivarigal movie download
lollipop lollipop tamil song lyrics
tamil christian songs lyrics
neerparavai padal
sai baba malai aarti lyrics in tamil pdf
chellamma song lyrics
raja raja cholan lyrics in tamil