Thaalaatu Ketkaatha Song Lyrics

Paattukku Naan Adimai cover
Movie: Paattukku Naan Adimai (1990)
Music: Ilayaraja
Lyricists: Ponnadiyan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: தாலாட்டு கேக்காத பேர் இங்கு யாரு தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது பாட்டுக்கு நான் அடிமை அந்தப் பாட்டுக்கு நான் அடிமை தாய் போலே இங்கு வேறாரு நம் தாய் போலே இங்கு வேறாரு...

ஆண்: தாலாட்டு கேக்காத பேர் இங்கு யாரு தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது பாட்டுக்கு நான் அடிமை அந்தப் பாட்டுக்கு நான் அடிமை

ஆண்: ஆவாரம் காடெல்லாம் நீரோடும் தோப்பெல்லாம் யாராரு வேலை செய்வதாரு பூவாரம் கேட்டானா பொன்னாரம் கேட்டானா சோறுக்கு வேண்டி நிக்கும் தேரு

ஆண்: பொன் மின்ன வெள்ளி மின்ன வைரங்கள் மின்ன தொழிலாளி கைகள் படத்தான் வேணும்

ஆண்: தாய் உண்ண சேயும் உண்ண நாமென்றும் உண்ண விவசாயிதான் உழைக்க வேணும் ஏழை அவர்பாடு அது காற்றோடு போயாச்சு

ஆண்: ஏரோட்டி போனாலே எல்லோர்க்கும் சோறு தோள் கேட்டு போவானே அவன் பாடும் பாட்டு பாட்டுக்கு நான் அடிமை அந்தப் பாட்டுக்கு நான் அடிமை

கூ...கூ..கூக்கு... கூ...கூ..கூக்கு...

ஆண்: நாடாளும் பேர் என்ன மாடோட்டும் பேர் என்ன யாராரு ஒன்னப் பெத்ததாரு.. விஞ்ஞானி ஆனாலும் மெய்ஞானி ஆனாலும் தாய்தானே பெத்துப் போட்டா கூறு

ஆண்: பகல் என்ன இரவும் என்ன என்றென்றும் இங்கே ஆணுக்குப் பெண்ணின் துணை வேணும்

ஆண்: வெயில் என்ன மழையும் என்ன காலங்கள் தோறும் அன்புக்குத் தாயும் இங்கே வேணும் தாய்தான் படும்பாடு அதை உணர்வாயே கண்மணி

Male: Thaalaattu kekkaadha per ingu yaaru Thaayaarin thaalaattu pol veru yedhu Paattukku naan adimai Andha paattukku naan adimai Thaai polae ingu veraaru Nam thaai polae ingu veraaru

Male: Thaalaattu kekkaadha per ingu yaaru Thaayaarin thaalaattu pol veru yedhu Paattukku naan adimai Andha paattukku naan adimai

Male: Aavaaram kaadellaam Neerodum thoppellaam Yaaraaru velai seivadhaaru Poovaaram kettaanaa Ponnaaram kettaanaa Sorukku vendi nikkum peru

Male: Pon minna velli minna Vairangal minna Thozhilaali kaigal pada thaanae Thaai unna seiyum unna Naam endrum unna Vivasaayi thaan uzhaikka venum Ezhai avar paadu adhu kaatrodu poyaachu

Male: Yaerotti ponaalae ellorkkum soru Thol serthu povaanae avan paadum paattu Paattukku naan adimai Andha paattukku naan adimai

Male: Naadaalum per enna Maadottum per enna Yaaraaru onna pethadhaaru Vingyaani aanaalum mei nyaani aanaalum Thaai thaanae pethu pottaa kooru

Male: Pagal enna iravum enna Endrendrum ingae Aanukku pennin thunai venum Veyil enna mazhaiyum enna Kaalangal thorum Anbukku thaayum inguvenum Thaai thaan padum paadu Adhai unarvaayae kanmani

Male: Thaalaattu kekkaadha per ingu yaaru Thaayaarin thaalaattu pol veru yedhu Paattukku naan adimai Andha paattukku naan adimai Thaai polae ingu veraaru Nam thaai polae ingu veraaru

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai lyrics in tamil

  • isaivarigal movie download

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • tamil songs with lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • tamil songs karaoke with lyrics for male

  • piano lyrics tamil songs

  • best tamil song lyrics for whatsapp status download

  • yaar azhaippadhu lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • lyrics of google google song from thuppakki

  • tamil song search by lyrics

  • kannamma song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • morattu single song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • tamil songs lyrics in tamil free download