Added Date: Feb 11, 2022
ஆண்: சுத்தி வரும் பூங்காத்து...உ... சுதி போடும்... துள்ளி வரும் நீரூத்து..உ... சுரம் பாடும்.. தெனமும் குயிலோட கச்சேரி...ஈ.. இத நீ கேளு ஹா.
ஆண்: அத்திமரக் கிளி கத்தும் அது அத்தை மகளத்தான் சுத்தும் ஹே அத்திமரக் கிளி கத்தும் அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஆண்: சித்தம் கலங்கிப் போச்சு.. அவ சேதி தெரியலாச்சு.. உள்ளே ஓடும் மூச்சு அவ பேரே பாடலாச்சு தெனமும் வழி பாத்து...
ஆண்: அத்திமரக் கிளி கத்தும் அது அத்தை மகளத்தான் சுத்தும்
குழு: .......
ஆண்: ஆத்து மேடு கெணத்து மேட்டுல பாத்துப் பாத்து தவிச்சவன் ஹேய் அந்தி நேரம் எந்த நேரமும் சிந்து பாடி துடிச்சவன் தொட்டா என்ன தப்பா கை பட்டா என்ன யம்மா
ஆண்: மானே இங்கு நானே மனம் வாடும்படி ஆனேன் நாளும் ஒன்னத் தேடி இசை பாடும்படி ஆனேன்
ஆண்: சும்மா கெறங்குது நெஞ்சு என்னத் தொட்டு சுகங்கள கொஞ்சு அம்மம்மா ஒன்னால என்னமோ போல் ஆச்சு சொல்லம்மா நல்வாக்குத்தான்...
ஆண்: அத்திமரக் கிளி கத்தும் அது அத்தை மகளத்தான் சுத்தும் ஹேய் ஹேய் அத்திமரக் கிளி கத்தும் அது அத்தை மகளத்தான் சுத்தும்.ஹேய்
குழு: .....
ஆண்: ஆட்டம் ஆடி அர்த்த ராத்திரி கூட்டு சேந்து சிரிச்சதும் வீட்ட மறந்து ஊர மறந்துதான் பாட்டுப் பாடி பிரிஞ்சதும்
ஆண்: கொண்ட வெச்ச மல்லி ஹேஹேய் நித்தம் சுண்டும் என்ன கிள்ளி காலம் தேதி ஆகி மனம் காதல் கொண்ட நேரம் மோகம் கண்ண மூட என் பாதை தடுமாறும்
ஆண்: எல்லாம் மறந்ததேன் யம்மா என்னை ஏனோ வதைக்கிற சும்மா உன்ன நான் எண்ணாது பொண்ண நான் அள்ளாது கண்ணுதான் மூடாதம்மா...
ஆண்: அத்திமரக் கிளி கத்தும் அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஆண்: சித்தம் கலங்கிப் போச்சு.. அவ சேதி தெரியலாச்சு.. உள்ளே ஓடும் மூச்சு அவ பேரே பாடலாச்சு தெனமும் வழி பாத்து...
ஆண்: அத்திமரக் கிளி கத்தும்
குழு: ஹேய் ஹேய்
ஆண்: அது அத்தை மகளத்தான் சுத்தும்
குழு: ஹேய் ஹேய்
ஆண்: அத்திமரக் கிளி கத்தும்
குழு: ஹேய் ஹேய்
ஆண்: அது அத்தை மகளத்தான் சுத்தும்
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Male: Suthi varum poongaathu. Sudhi podum. Thulli varum neeroothu. s Sram paadum. Dhenamum kuyiloda kacheri.ee.ee. Idha nee kelu haa
Male: Aththi mara kili kathum Adhu aththa magala thaan suthum Hei aththi mara kili kathum Adhu aththa magala thaan suthum
Male: Sitham kalangi pochu Ava sedhi theriyalaachu Ullae odum moochu Ava pera paadalaachu Dhenamum vazhi paathu
Male: Aththi mara kili kathum Adhu aththa magala thaan suthum
Female
Chorus:
Thaana thandha thandhaattha thaanaa
Thaana thandha thandhaattha thaanaa
Thaana thandha thandhaattha thaanaa
Thaana thandha thandhaattha thaanaa
Thaana thandhaa thaanaa thandha
Thaanaa thandha
Thaana thandhaa thaanaa thandha thaanaa
Thandha thaa.
Male: Aaththu medu kenathu mettula Paathu paathu thavichavan haei Andhi neram endha neramum Sindhu paadi thudichavan
Male: Thottaa enna thappaa Kai pattaa enna yammaa Maanae ingu naanae Manam vaadum padi aanen Naalum onna thedi Isai paadum padi aanaen
Male: Summaa kerangudhu nenju Enna thottu sugangala konju Ammammaa onnaala Ennamo pol aachu Sollamma nal vaakku thaan
Male: Aththi mara kili kathum Adhu aththa magala thaan suthum Haei haei Aththi mara kili kathum Adhu aththa magala thaan suthum
Female
Chorus:
Thaara raara rararara raa
Male: Chaa chaa chaa chaa
Female
Chorus: Thaara raara raa
Male: Chaa chaa chaa chaa
Female
Chorus:
Thaara raara rararara raa
Thaara raara raa
Male: Aattam aadi artha raathiri Koottu serndhu sirichadhum Veetta marandhu oora marandhu thaan Paattu paadi thirinjadhum
Male: Konda vecha malli haei Nitham sundum enna killi Kaalam thedhi aagi Manam kaadhal konda neram Mogam kanna mooda En paadhai thadumaarum
Male: Ellaam marandhadhen yammaa Ennai yeno vadhaikkira summaa Unna naan ennaadhu Ponna naan allaadhu Kannu thaan moodaadhammaa
Male: Aththi mara kili kathum Adhu aththa magala thaan suthum
Male: Sitham kalangi pochu Ava sedhi theriyalaachu Ullae odum moochu Ava pera paadalaachu Dhenamum vazhi paathu
Male: Aththi mara kili kathum
Chorus: Hae hae haeiii
Male: Adhu aththa magala thaan suthum
Chorus: Hae hae haeiii
Male: Aththi mara kili kathum
Chorus: Hae hae hae hae hae hae
Male: Adhu aththa magala thaan suthum
Chorus: Hae hoooo.ooo
anthimaalai neram karaoke
putham pudhu kaalai song lyrics in tamil
enjoy enjaami song lyrics
amman kavasam lyrics in tamil pdf
kinemaster lyrics download tamil
tamil christian karaoke songs with lyrics
tholgal
maara song tamil lyrics
nadu kaatil thanimai song lyrics download
nanbiye song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
sister brother song lyrics in tamil
tamil whatsapp status lyrics download
maruvarthai pesathe song lyrics
azhagu song lyrics
top 100 worship songs lyrics tamil
saraswathi padal tamil lyrics
karaoke lyrics tamil songs
uyire uyire song lyrics
master movie lyrics in tamil