Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
பெண்: { நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் } (2)
பெண்: நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் உறவு ராகம் இதுவோ இது உதயமாகி வருதோ
பெண்: உனது தாகம் விளைய இது அடிமையான மனதோ
பெண்: நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
பெண்: ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே உன்னைக் கண்டதாலே பாவை என்னையே பாட வைத்ததே அன்பு கொண்டதாலே
பெண்: உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன் உந்தன் காந்தக் கண்ணில் நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன் இன்று உந்தன் கையில்
பெண்: எந்தன் ஆவல் தீருமோ உந்தன் பாத பூஜையில் இந்த ஜீவன் கூடுமோ உந்தன் நாத வேள்வியில்
பெண்: எண்ணம் நீ வண்ணம் நீ இங்கு நீ எங்கும் நீ வேதம் போலே உந்தன் பேரை ஓதும் உள்ளம் தான்

பெண்: நாத வெள்ளமும் கீத வெள்ளமும் வாரித் தந்த தேவி நாளும் என்னையே வாழவைக்கவே வாசல் வந்ததே நீ
ஆண்: வீணை தன்னையே கையில் ஏந்திடும் ஞான வல்லியே நீ வெள்ளைத் தாமரை பூவில் மேவியே ஆளும் செல்வியே நீ
ஆண்: எந்தன் வாக்கு மேடையில் இன்று ஆடும் வாணியே எந்தன் நாளும் மேன்மையில் என்னை ஏற்றும் ஏணியே
ஆண்: அன்னை நீ அல்லவா இன்னும் நான் சொல்லவா நீதான் தெய்வம் நீதான் செல்வம் கீதம் சங்கீதம்

Female: Mmmm mmmm mmm mmm
Female: { Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam } (2)
Female: Nee indri naan paada Veredhu keerthanam Uravu raagam idhuvo Idhu udhayamaagi varudho
Female: Unadhu dhaagam vilaiya Idhu adimaiyaana manadho
Female: Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam
Female: Ootru polavae paatu Vandhadhae unnai kandadhaalae Paavai ennaiyae paada vaithadhae Anbu kondadhaalae
Female: Unnai paarkaiyil ennai paarkiren Undhan kaandha kannil Nandri solliyae ennai serkiren Indru undhan kaiyil
Female: Endhan aaval theerumo Undhan paadha poojaiyil Indha jeevan koodumo Undhan naadha velviyil
Female: Ennam nee vannam nee Ingu nee engum nee Vedham polae undhan perai Odhum ullam thaan
Female: Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam
Female: Naadha vellamum geedha Vellamum vaari thandha devi Naalum ennaiyae vaazha vaikavae Vaasal vandhadhae nee
Male: Veenai thannaiyae kaiyil Yendhidum gnaana valliyae nee Vellai thaamarai poovil meviyae Aalum selviyae nee
Male: Endhan vaaku medaiyil Indru aadum vaaniyae Endhan naalum menmaiyil Ennai yetrum yeniyae
Male: Annai nee allavaa Innum naan sollavaa Nee thaan dheivam nee thaan selvam Geetham sangeedham
Female: Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam
Female: Nee indri naan paada Veredhu keerthanam Uravu raagam idhuvo Idhu udhayamaagi varudho
Female: Unadhu dhaagam vilaiya Idhu adimaiyaana manadho
Female: Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam
tamil karaoke download
aagasam song lyrics
tamil movie karaoke songs with lyrics
old tamil songs lyrics in tamil font
romantic love songs tamil lyrics
tamil song lyrics video download for whatsapp status
oru manam song karaoke
kanne kalaimane karaoke download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
ore oru vaanam
tamil gana lyrics
chinna sirusunga manasukkul song lyrics
tamil songs english translation
viswasam tamil paadal
soorarai pottru movie song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
national anthem lyrics tamil
sarpatta parambarai songs list
old tamil karaoke songs with lyrics
soorarai pottru song lyrics tamil download