Added Date: Feb 11, 2022
ஆண்: வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா வெக்கத்தில் விடிய விடிய பூசையா வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா வெக்கத்தில் விடிய விடிய பூசையா
பெண்: வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா.ஆ.. வெக்கத்தில் விடிய விடிய பூசையா..ஆ..
ஆண்: கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா
பெண்: காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா
ஆண்: வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா
பெண்: வெக்கத்தில் விடிய விடிய பூசையா..
ஆண்: என்னடா தலைவிதின்னு நெஞ்சுக்குள்ள சோகமா
பெண்: மீனுக்கு வாக்கப்பட்டா தண்ணி என்ன தோஷமா
ஆண்: என்னடா தலைவிதின்னு நெஞ்சுக்குள்ள சோகமா
பெண்: மீனுக்கு வாக்கப்பட்டா தண்ணி என்ன தோஷமா
ஆண்: விருந்தே இல்லையே வெத்தல போதுமா
பெண்: நாமே நமக்கு விருந்தாய் ஆவோமா
ஆண்: கஞ்சி இல்லை என்பதால் காதல் என்ன மாறுமா
பெண்: மெத்தை இல்லை என்பதால் முத்தம் என்ன கசக்குமா
ஆண்: வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா
பெண்: வெக்கத்தில் விடிய விடிய பூசையா.
பெண்: ஒளிச்சா மறச்சி வச்சேன் உத்து உத்து பாக்குறே
ஆண்: சேத்து வச்ச அழகை எல்லாம் செலவுக்கு கேக்குறேன்
பெண்: ஒளிச்சா மறச்சி வச்சேன் உத்து உத்து பாக்குறே
ஆண்: சேத்து வச்ச அழகை எல்லாம் செலவுக்கு கேக்குறேன்
பெண்: பொடவ பூவ பொத்தி வைக்க பாக்குறேன்
ஆண்: மொத்தமா பறிக்க உத்தரவு கேக்குறேன்
பெண்: காத்திருந்த வாலிபம் காலை வரை தாங்குமா
ஆண்: பாலைக் கண்ட பூனையோ ம்ஹா பாய் விரிச்சு தூங்குமா
பெண்: வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா.
ஆண்: வெக்கத்தில் விடிய விடிய பூசையா..
பெண்: கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா
ஆண்: காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா
பெண்: வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா..
ஆண்: வெக்கத்தில் விடிய விடிய ம்ம்ஹஊம்ம்ம்ம்
பெண்: ஆஹான்ன்
ஆண்: ம்ம்ஹஊம்ம்ம்ம் ஹும்ம் ஹும்ம்ம்.

Male: Veththala madichchi kodukka aasaiyaa.. Vekkaththil vidiya vidiya poosaiyaa... Veththala madichchi kodukka aasaiyaa.. Vekkaththil vidiya vidiya poosaiyaa...
Female: Veththala madichchi kodukka aasaiyaa..aa.. Vekkaththil vidiya vidiya poosaiyaa...aa..
Male: Kattikittu kodukkal vaangal nadaththalaamaa
Female: Kaalaiyilae kanakku vazhakku mudikkalaamaa
Male: Veththala madichchi kodukka aasaiyaa..
Female: Vekkaththil vidiya vidiya poosaiyaa...
Male: Ennadaa thalai vithinnu
Nenjukulla sogamaa
Female: Meenukku vaakkappattaa
Thanni enna thosamaa
Male: Ennadaa thalai vithinnu
Nenjukulla sogamaa
Female: Meenukku vaakkappattaa
Thanni enna thosamaa
Male: Virunthae illaiyae veththala pothumaa
Female: Naamae Namakku virunthaai aavomaa
Male: Kanji illai enbathaal
Kadhal enna maarumaa
Female: Meththai illai enbathaal
Muththam enna kasakkuma
Male: Veththala madichchi kodukka aasaiyaa..
Female: Vekkaththil vidiya vidiya poosaiyaa...
Female: Olichchaa marachchi vachchaen
Uththu uththu paakkurae
Male: Seththu vachcha azhagai ellaam
Selavukku kekkuraen
Female: Olichchaa marachchi vachchaen
Uththu uththu paakkurae
Male: Seththu vachcha azhagai ellaam
Selavukku kekkuraen
Female: Podava poova poththi vaikka paakkuraen
Male: Moththamaa parikka uththaravu kekkuraen
Female: Kaaththiruntha vaalibam kaalai varai thaangumaa
Male: Paalai kanda poonaiyo
Mmhaa paai virichchu thoongumaa
Female: Veththala madichchi kodukka aasaiyaa..
Male: Vekkaththil vidiya vidiya poosaiyaa...
Female: Kattikittu kodukkal vaangal nadaththalaamaa
Male: Kaalaiyilae kanakku vazhakku mudikkalaamaa
Female: Veththala madichchi kodukka aasaiyaa..
Male: Vekkaththil vidiya vidiya poosaiyaa...
Female: Aahaannn
Male: Mmhaooommm huumm huumm..
cuckoo lyrics dhee
marudhani lyrics
tamil songs without lyrics
yaanji song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
siruthai songs lyrics
soorarai pottru songs singers
karaoke with lyrics in tamil
tamil christian christmas songs lyrics
unna nenachu nenachu karaoke download
kattu payale full movie
putham pudhu kaalai tamil lyrics
tamil christian songs lyrics with chords free download
um azhagana kangal hephzibah renjith mp3 download
ilayaraja songs tamil lyrics
love songs lyrics in tamil 90s
alagiya sirukki full movie
cuckoo cuckoo tamil lyrics
cuckoo cuckoo lyrics in tamil
ilaya nila karaoke download