Added Date: Feb 11, 2022
ஆண்: வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள.. வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல...
பெண்: காதலிச்ச வாழ்க்கையென்ன கசக்கலாமா. காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா...
ஆண்: வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள.. வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல..
ஆண்: பூவெடுத்து மோந்தமுன்னா வாசம் வந்து சேருமே
பெண்: தீயெடுத்து மோந்தமுன்னா மூக்கவிந்து போகுமே

ஆண்: சந்தேகம் என்பது புற்றுநோய் ஆகுமே
பெண்: சண்டைகள் அதனால் தொற்றுநோய் ஆகுமே
ஆண்: சந்தேகம் என்பது தீயை மூட்டுமே
பெண்: சந்தர்ப்பம் என்பது எண்ணெய் ஊற்றுமே
ஆண்: வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல.
பெண்: நாலு மொழ சேலக்கட்டி நம்பி வந்த பாவமா
ஆண்: சாதி சனம் மறந்து வந்து தாலி தந்த பாவமா

பெண்: நெல்லத்தான் வெதச்சேன் முள்ளு மட்டும் மொளைக்குது
ஆண்: கஞ்சிதான் குடிச்சேன் கள்ளாக நெனைக்குது
பெண்: ஊமைக் கண்ட கனவிது யாருகிட்ட சொல்லுவது
ஆண்: இன்று நேற்று வந்ததா தொன்றுதொட்டு வந்தது
ஆண்: வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள. வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல
பெண்: காதலிச்ச வாழ்க்கையென்ன கசக்கலாமா காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா
ஆண்: வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல..

Male: Veththala madichchu koduththa pombala
Veettukullae purusanaiyae nambala
Female: Kadhalichcha vaazhkkaiyenna kasakalaamaa
Kaadhukulla aani vachchu adikkalaamaa
Male: Veththala madichchu koduththa pombala Veettukullae purusanaiyae nambala
Male: Pooveduththu monthamunnaa
Vaasam vanthu serumae
Female: Theeyeduththu monthamunna
Mookavinthu pogumae
Male: Pooveduththu monthamunnaa
Vaasam vanthu serumae
Female: Theeyeduththu monthamunna
Mookavinthu pogumae
Male: Santhegam enbathu puttrunoi aagumae
Female: Sandaigal adhanaal thottrunoi aagumae
Male: Santhegam enbathu theeyai moottumae
Female: Santharppam enbathu ennei oottrumae
Male: Veththala madichchu koduththa pombala Veettukullae purusanaiyae nambala
Female: Naalu mozha selakatti
Nambi vantha paavamaa
Male: Saathi sanam maranthu vanthu
Thaali thantha paavamaa
Female: Nellaththaan vedhaichchen
Mullu mattum molaikkuthu
Male: Kanjithaan kudichchen kallaaga nenaikkuthu
Female: Oomai kanda kanavithu
Yaarukitta solluvathu
Male: Indru nettru vanthathaa
Thondru thottu vanthathu
Male: Veththala madichchu koduththa pombala
Veettukullae purusanaiyae nambala
Female: Kadhalichcha vaazhkkaiyenna kasakalaamaa
Kaadhukulla aani vachchu adikkalaamaa
Male: Veththala madichchu koduththa pombala Veettukullae purusanaiyae nambala
vennilave vennilave song lyrics
kannamma song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
soorarai pottru song lyrics
mangalyam song lyrics
tamil song meaning
indru netru naalai song lyrics
national anthem lyrics in tamil
alagiya sirukki movie
thullatha manamum thullum padal
kangal neeye song lyrics free download in tamil
baahubali tamil paadal
saraswathi padal tamil lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
poove sempoove karaoke with lyrics
aarathanai umake lyrics
soorarai pottru mannurunda lyrics
padayappa tamil padal
tamil song lyrics with music
aagasam song soorarai pottru