Added Date: Feb 11, 2022
பெண்: பூத்திருச்சு பூவு பூத்திருச்சு பாறையிலே பூவு பூத்திருச்சு
ஆண்: பூத்திருச்சு பூவு பூத்திருச்சு பாறையிலே பூவு பூத்திருச்சு கண்ணாலே சம்மதம் தந்தாச்சு கையோடு கைகள் ஒண்ணாச்சு ஓஓஓஒஹ்
பெண்: பூத்திருச்சு பூவு பூத்திருச்சு பாறையிலே பூவு பூத்திருச்சு...
பெண்: மாமன் மணக்க மல்லுவேட்டி மணக்க எச்சில் மணக்க ஏலம்பூ எதுக்கு ஓ ஹோய்..
ஆண்: மஞ்சள் மணக்க மாராப்பு மணக்க பொண்ணும் மணக்க பூவாசம் எதுக்கு ஹோய்.
பெண்: காதில் சொல்லும் சேதி என்ன
ஆண்: ஹஹஹா.
பெண்: தாலி போடும் தேதி என்ன
ஆண்: அச்சாரம் தந்தாத்தான் என்ன ஹோய்.
பெண்: பூத்திருச்சு பூவு பூத்திருச்சு பாறையிலே பூவு பூத்திருச்சு..
பெண்: ஓஓஓஹ்......
பெண்: ஆடிக் காத்தில் என் சேலை தூக்க ஓடி வாங்க என் மானம் காக்க ஓஒ..ஹோய்
ஆண்: ஆடிக் காத்து ஆண் வேலை பாக்க... அடியே நானும் என்னான்னு கேக்க ஹாஹாங்..
பெண்: மாமன் கேட்டா மனச தாரேன் மாலப் போட்டா உசுர தாரேன்
ஆண்: தை மாசம் பத்தாம் நாள் வாரேன்
ஆண்: பூத்திருச்சு பூவு பூத்திருச்சு பாறையிலே பூவு பூத்திருச்சு
பெண்: கண்ணாலே சம்மதம் தந்தாச்சு கையோடு கைகள் ஒண்ணாச்சு ஓஓஓஒஹ்
இருவர்: ஓஓஓஓஓ லாலலலலாலா ம்ம்ம்மம்ஹாஹ்

Female: Poothiruchu poovu poothiruchu Paaraiyilae poovu poothiruchu
Male: Poothiruchu poovu poothiruchu Paaraiyilae poovu poothiruchu Kannaalae sammadham thandhaachu Kaiyodu kaigal onnachu oo oo oo oo hoo
Female: Poothiruchu poovu poothiruchu Paaraiyilae poovu poothiruchu
Female: Maaman manakka malluvaetti manakka
Echil manakka yaelampoo edhukku oo hoi
Male: Manjal manakka maarappu manakka
Ponnum manakka poovasam edhukku hoi
Female: Kaadhil sollum saedhi enna
Male: Hahahaa
Female: Thaali podum thaedhi enna
Male: Achcharam thandhathaan enna hoi
Female: Poothiruchu poovu poothiruchu Paaraiyilae poovu poothiruchu
Female: ..........
Female: Aadi kaathil en saelai thookka
Odi vaanga en maanam kaaka oo oo hoi
Male: Aadi kaathu aan vaelai paarkka
Adiyae naanum ennannu kaekka ha ha haang
Female: Maaman kaetta manasu thaaren
Maala pottaa urasa thaaren
Male: Thai maasam paththam naal vaaren
Male: Poothiruchu poovu poothiruchu Paaraiyilae poovu poothiruchu
Female: Kannaalae sammadham thandhaachu Kaiyodu kaigal onnachu oo oo oo oo hoo
Both: Ooo oo ooo oo lalalalalalala mmmmmmhahaa
hanuman chalisa in tamil and english pdf
tamil tamil song lyrics
valayapatti song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
tamil songs lyrics and karaoke
john jebaraj songs lyrics
master tamil lyrics
cuckoo lyrics dhee
tamil christian songs lyrics free download
soorarai pottru movie song lyrics
lyrical video tamil songs
sister brother song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
ilaya nila karaoke download
chellamma song lyrics
azhagu song lyrics
arariro song lyrics in tamil
asku maaro lyrics
sarpatta song lyrics